தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



குழந்தைகளுக்கு மேக்-அப் போடலாமா?

2 posters

Go down

குழந்தைகளுக்கு மேக்-அப் போடலாமா? Empty குழந்தைகளுக்கு மேக்-அப் போடலாமா?

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 1:57 am

குழந்தைகளுக்கு மேக்-அப் போடலாம், ஆனால் மிக அவதானத்துடன் போடுவது தான்முக்கியம். அவர்களின் தோல் மிகவும் மென்மையானது, அதனால் அவர்களுக்கு அலர்ஜி வருவது அதிகமாக இருக்கும். பெரும்பாலும் குழந்தைகளுக்கு மேக் - அப் போடுவதை தவிர்ப்பது நல்லம். இருந்தாலும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மேக் - அப் போட நேரிட்டால்....






* எப்போதும் மென்மையான பீச், பிங்க் போன்ற கலர்களையே குழந்தைகளுக்கு தேர்ந்தெடுப்பது சிறந்தது. குழந்தைகளுக்கு குறைந்த அளவே மேக்-அப் போட வேண்டும்.
எவ்வாறு மேக்-அப் போடுவது:
பள்ளி விழாக்கள், கலை நிகழ்ச்சிகள், மாறுவேடப் போட்டிகள் என்று எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் குழந்தைகளுக்கு மேக்-அப் போடுவதற்கு
முன் அவர் களின் முகத்தை மிதமான கிளென்சர் பயன்படுத்தி சுத்தப்படுத்திய பின், மிதமான மாய்ச்சரைசர் லோஷன் தடவ வேண்டும்.
மேடை விழாக்கள்:
இந்த வகை மேக்-அப்கள், 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகளுக்கு உகந்தது.
* முதலில் முகத்தை சுத்தப்படுத்தி, ஆல்கஹால் இல்லாத டோனர், அதன் பின், ஆயில் ப்ரீ பவுண்டேஷன் பயன்படுத்த வேண்டும்.
* பின், “ஐ’ ஷேடோ அப்ளை செய்து விட்டு, அவர்களின் மேல் இமையில் “ஐ’ லைனர் வைத்து, சமமாக வரைய வேண்டும்.
* லிப் லைனர் வைத்து அவர்களின் உதட்டில் வரைந்துவிட்டு, அதனுள் லிப் கலரை நிரப்ப வேண்டும்.

* பின், நிறமற்ற பவுடரை பிரஷ் மூலம் தடவ வேண்டும்.
அலர்ஜியை தவிர்க்க:
தரம் குறைந்த அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்துவது மற்றும் அதிகளவில் மேக்-அப் போடுவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். அதிகளவு மேக்-அப் போடுவதால், அவை சருமத்தில் காணப்படும் துளைகளை அடைத்துக் கொண்டு பரு உண்டாக வழிவகுக்கிறது.
* எப்போது மேக்-அப்பை கலைக்கும் போது மிதமான கிளென்சர்களை பயன்படுத்த வேண்டும் அல்லது குழந்தைகளுக்கான டிஷ்யூ பேப்பர்களை பயன்படுத்தலாம்.
* வாட்டர் புரூப் “ஐ’ மேக்-அப் ரிமூவரை பயன்படுத்தலாம். உதட்டில்
காணப்படும் சாயத்தை நீக்க, சிறிதளவு வாஸ்லின் தடவி, பஞ்சு மூலம் அவற்றை துடைத்து சுத்தம் செய்யலாம்.
* புண்கள் ஏற்பட்டால், கத்தாழை ஜெல் தடவலாம்.
[You must be registered and logged in to see this link.]
இவை அனைத்தையும் செய்தாலும், மேக்-அப் என்பது, சும்மா ஜாலிக்காக செய்வது தான் என்பதை குழந்தைகளுக்கு புரிய வைத்து, அவர்களின் திறமை, தன்னம்பிக்கை மற்றும் அடக்கம் ஆகியவற்றை வளர்த்துக் கொண்டு மேக்-அப் இல்லாமலேயே ஜொலிக்க பெற்றோர்தான் உதவ
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

குழந்தைகளுக்கு மேக்-அப் போடலாமா? Empty Re: குழந்தைகளுக்கு மேக்-அப் போடலாமா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Apr 03, 2011 3:07 pm

புதிய தகவலுக்கு நன்றி நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum