தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நடிகைகளின் அழகு இரகசியம்?

Go down

நடிகைகளின் அழகு இரகசியம்?  Empty நடிகைகளின் அழகு இரகசியம்?

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 2:32 am

நடிகைகளுக்கு மட்டும் கொள்ளை அழகு கொட்டி கிடப்பது எப்படி? என்று பலரும் வியக்கின்றனர். இது பற்றி அவர்களிடம் கேட்ட போது பாட்டி சொன்னது தான் என்று அதிர வைத்தனர். அவர்கள் சொல்கிறார்கள்:-

சூட்டிங் சூட்டிங்னு ஓடிட்டு இருக்கேன். பியூட்டி பார்லருக்கு போக எல்லாம் நேரம் கிடையாது. அழகு சாதனங்களாக பாட்டி வைத்தியத்தை தான் அமல்படுத்துகிறேன்.

பழச்சாறு நிறைய குடிப்பேன். காலை "டிபன்" சாப்பிட்டு விட்டு ஜூஸ் குடிப்பேன். மாலையில் வெளியே போய் விட்டு வந்ததும் "ரோஸ் வாட்டரில்" கிளிசரின் கலந்துப் பேன். அதை உடம்பு பூராதேய்த்து சுத்தம் செய்வேன். முகத்தில் பேஸ்வாசுக்கு குழந்தைகளுக்கான பேபி சோப்பை" பயன்படுத்துகிறேன். அந்த சோப்பை வச்சி முகம் கழுவினால் பளபளனு ஆயிடும். இரவு படுக்கப்போகும் முன் பேபி ஆயிலை உடம்பு பூராதேய்ச்சி மசாஜ் பண்ணுவேன்.

தினமும் 4, 5 கிளாஸ் இளநீர் தவறாமல்குடிப்பேன். என்னோட அழகு ரகசியங்கள் இவைதான். பாட்டி சொன்னதில் இருந்து தான் அழகு விஷயங்களை எடுத்துக்கிறேன். பாலாடையில் பயித்தம் பருப்பு மாவை சேர்த்து கலக்குவேன். குளிக்க போகும் முன் அதை உடம்பு பூராபூசுவேன். குளியல் தொட்டியில் வெது வெதுப்பான நீரை நிரப்பி மணிக்கணக்கில் அதில் படுத்திருப்பேன். குளித்து முடித்து தொட்டியில் இருந்து வெளியே வரும்போது தேகம் பூராபுத்துணர்ச்சியாக இருக்கும்.

பழச்சாறு நிறைய குடிப்பேன். உணவு நிபுணர்கள் ஆலோசனைகள் கேட்டு எவ்வளவு "கலோரி" உடம்புக்கு தேவையோ அந்த அளவு சாப்பிடுவேன். பெரும்பாலும் அரிசி உணவுகளை தவிர்த்திடுவேன். சாதம் அரிதாகத்தான் சாப்பிடுவேன்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

நடிகைகளின் அழகு இரகசியம்?  Empty Re: நடிகைகளின் அழகு இரகசியம்?

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 2:32 am

"புரூட் சாலட்" நிறைய சாப்பிடுவேன். இளநீர் அடிக்கடி குடிப்பேன். சூட்டிங் போகும் போது உலர்ந்த பழவகைகளை கொண்டு போவேன். படப்பிடிப்பு இடைவேளையில் அவற்றை சாப்பிட்டுக் கொண்டே இருப்பேன். தலைமுடி பராமரிப்புக்கு ரோம்ப முக்கியத்துவம்கொடுக்கிறேன். தினமும் தேங்காய் பாலை தலையில் தேய்த்து குளிப்பேன். மாதத்துக்கு நான்கு, ஐந்து முறை தலையில் ஹென்னா (மருதாணி) போட்டு குளிப்பேன். தலை முடிவலுவா, மிருதுவா இருக்கும்.

வீட்டில் அம்மா வைக்கும் "மீன் குழம்பை" மட்டும் விட முடியல! ஒரு பிடி பிடிச்சிடுறேன்.

உணவு விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்கேன். கண்டதையெல்லாம் திண்பதில்லை. சாதத்தை நிறுத்திட்டேன். சப்பாத்தி தான் சாப்பிடுறேன். தேங்காய் எண்ணையை சூடாக்கி தலைக்கு தேய்த்து குளிப்பேன். குளிச்சி முடிச்ச பிறகு டவலை வெந்நீரில் முக்கி பிழிந்து தலைமுடி மேலே கட்டிக்குவேன். முடிக்கு ஷாம்புபோடமாட்டேன். சீயக்காய் தேய்ச்சிதான் குளிக்கிறே
ன்.
நன்றி : மாலைமலர்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum