தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஓடிவாங்க கவிக்கா...:)))
4 posters
Page 1 of 1
ஓடிவாங்க கவிக்கா...:)))
[You must be registered and logged in to see this link.]
கவிக்கா,வளர்ந்ததுக்குப் பிறகு நிலவைப் பிடிக்கலாம்...
இப்போ இங்க ஓடிவாங்க.. தோட்டத்துக்கு...
[You must be registered and logged in to see this link.]
கவிக்கா,வளர்ந்ததுக்குப் பிறகு நிலவைப் பிடிக்கலாம்...
இப்போ இங்க ஓடிவாங்க.. தோட்டத்துக்கு...
[You must be registered and logged in to see this link.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: ஓடிவாங்க கவிக்கா...:)))
கவிக்கா வந்தாதான் தோட்டம் கலகலப்பாக இருக்கும் சீக்கிரம் வாருங்கள் கவிக்கா
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: ஓடிவாங்க கவிக்கா...:)))
உஸ் சத்தம் போட்டுக் குழப்பிடாதீங்க பிரஷா... தமிழ்த் தோட்டத்தை நோக்கித்தான் அரை கிலோ மீற்றர் வேகத்தில முதலாவதாக ஓடிக்கொண்டிருக்கிறாராம்... [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: ஓடிவாங்க கவிக்கா...:)))
அப்படியா? கவிக்கா இல்லாதது கவலையாக இல்லையா?arony wrote:உஸ் சத்தம் போட்டுக் குழப்பிடாதீங்க பிரஷா... தமிழ்த் தோட்டத்தை நோக்கித்தான் அரை கிலோ மீற்றர் வேகத்தில முதலாவதாக ஓடிக்கொண்டிருக்கிறாராம்... [You must be registered and logged in to see this image.]
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: ஓடிவாங்க கவிக்கா...:)))
தோழி பிரஷா wrote:அப்படியா? கவிக்கா இல்லாதது கவலையாக இல்லையா?arony wrote:உஸ் சத்தம் போட்டுக் குழப்பிடாதீங்க பிரஷா... தமிழ்த் தோட்டத்தை நோக்கித்தான் அரை கிலோ மீற்றர் வேகத்தில முதலாவதாக ஓடிக்கொண்டிருக்கிறாராம்... [You must be registered and logged in to see this image.]
என்ன இப்பூடிக் கேட்டிட்டீங்க பிரஷா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். நான் அழுத கண்ணீரில தமிழ்த் தோட்டமே நனைஞ்சுபோச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: ஓடிவாங்க கவிக்கா...:)))
arony wrote:தோழி பிரஷா wrote:அப்படியா? கவிக்கா இல்லாதது கவலையாக இல்லையா?arony wrote:உஸ் சத்தம் போட்டுக் குழப்பிடாதீங்க பிரஷா... தமிழ்த் தோட்டத்தை நோக்கித்தான் அரை கிலோ மீற்றர் வேகத்தில முதலாவதாக ஓடிக்கொண்டிருக்கிறாராம்... [You must be registered and logged in to see this image.]
என்ன இப்பூடிக் கேட்டிட்டீங்க பிரஷா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். நான் அழுத கண்ணீரில தமிழ்த் தோட்டமே நனைஞ்சுபோச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்
ஓஓ அதான் என்னோட கம்பியூட்டரில் இருந்து தண்ணி தண்ண்டியா கொடுதா? நான் ஏதோ கம்பியூட்டருக்குள் மழை என்று நினைத்தேன்...!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ஓடிவாங்க கவிக்கா...:)))
ஆமா நீங்க எப்பத்தான் எங்களை, நல்லதை நினைச்சிருக்கிறீங்க... தப்பு தப்பா நினைப்பதே தொழிலாப்போச்சூஊஊஊ [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: ஓடிவாங்க கவிக்கா...:)))
ஆமா நீங்க எப்பத்தான் எங்களை, நல்லதை நினைச்சிருக்கிறீங்க... தப்பு தப்பா நினைப்பதே தொழிலாப்போச்சூஊஊஊ
நீங்க எல்லாரும் அழுறதா காலையில் யூஜின் சொன்னாரே...! நான் அப்போ நம்பலை...! இப்போ இங்கே வந்து பார்த்ததும் நம்பிட்டேன்.. அவர் சொன்னது பொய்’னு.. எல்லாரும் நல்ல சிரிச்சிட்டு இருக்கீங்க...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ஓடிவாங்க கவிக்கா...:)))
சே.... இப்பூடிச் சொல்லுவீங்க என்று தெரிஞ்சிருந்தா அழுதிருக்கவே மாட்டோம், ஒரு டப்பா கிளிசரின் வேஸ்ட்..[You must be registered and logged in to see this image.]
உங்கட போன் நம்பர் இருந்திருந்தா அதிகாலையிலயே உங்களை எழுப்பி அழுதிருப்போம் ஓஓ.... வென்று....
நீங்க வந்திட்டீங்க என்றெல்லா இப்போ சிரிக்கிறோம்.... தோழி பிரஷாவையும் காணவில்லை அழுத கண்ணைக் கழுவிட்டு வருகிறேன் என்றுதான் சொல்லிப்போனா.... நான் இன்னும் கழுவவுமில்லை.... இப்படிப்பட்ட எங்களைப் பார்த்து....
டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்
உங்கட போன் நம்பர் இருந்திருந்தா அதிகாலையிலயே உங்களை எழுப்பி அழுதிருப்போம் ஓஓ.... வென்று....
நீங்க வந்திட்டீங்க என்றெல்லா இப்போ சிரிக்கிறோம்.... தோழி பிரஷாவையும் காணவில்லை அழுத கண்ணைக் கழுவிட்டு வருகிறேன் என்றுதான் சொல்லிப்போனா.... நான் இன்னும் கழுவவுமில்லை.... இப்படிப்பட்ட எங்களைப் பார்த்து....
டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: ஓடிவாங்க கவிக்கா...:)))
சரி சரி
தோழி பிரஷா, தலிவர் யூஜின் ரூம் போட்டு அழுதிருக்காங்க ... நீங்க எப்படி?
தோழி பிரஷா, தலிவர் யூஜின் ரூம் போட்டு அழுதிருக்காங்க ... நீங்க எப்படி?
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ஓடிவாங்க கவிக்கா...:)))
அவங்க ரூம்தான் போட்டழுதாங்க நான் வீடுபோட்டு அழுதேன்... அதுவும் பெரிய மாடிவீடு...[You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: ஓடிவாங்க கவிக்கா...:)))
நீங்க சொல்றதை எல்லாம் கேட்க்கும் போது எனக்கு அழணும் போல இருக்கு... வெயிட் நான் ரூமுக்கு லாக் போட்டுவிட்டு வந்து அழுறேன்...!!!அவங்க ரூம்தான் போட்டழுதாங்க நான் வீடுபோட்டு அழுதேன்... அதுவும் பெரிய மாடிவீடு...
Last edited by கவிக்காதலன் on Sun Apr 03, 2011 4:23 am; edited 1 time in total
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ஓடிவாங்க கவிக்கா...:)))
கவிக்காதலன் wrote:நீங்க சொல்றதை எல்லாம் கேட்க்கும் போது எனக்கு அழணும் போல இருக்கு... வெயிட் நான் ரூமுக்கு லாக் போட்டுவிட்டு வந்து அழுறேன்...!!! [You must be registered and logged in to see this image.]அவங்க ரூம்தான் போட்டழுதாங்க நான் வீடுபோட்டு அழுதேன்... அதுவும் பெரிய மாடிவீடு...
சே..சே.. ரூமில இருந்து அழாதீங்க, வெளில விசிற்றிங் ரூமில போயிருந்து அழுங்க, அப்பத்தானே அம்மாவுக்கு கேட்கும்..[You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: ஓடிவாங்க கவிக்கா...:)))
வேணாம் வேணாம்... மொட்டை மாடியில் போய் நின்று அழுறேன்...! அப்போ ஊருக்கே கேட்க்கும்... " longdesc="90" /> " longdesc="90" />சே..சே.. ரூமில இருந்து அழாதீங்க, வெளில விசிற்றிங் ரூமில போயிருந்து அழுங்க, அப்பத்தானே அம்மாவுக்கு கேட்கும்..
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ஓடிவாங்க கவிக்கா...:)))
ஐ நல்ல ஐடியாவா இருக்கே... ஏதோ ஆவியாக்கும் என சனமெல்லாம் பொல்லோட துரத்தப்போயினம் கவனம்...[You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: ஓடிவாங்க கவிக்கா...:)))
எந்த ஆவியை சொல்றீங்க..? இட்லி பண்ணும்போது வரும் ஆவியா..??ஐ நல்ல ஐடியாவா இருக்கே... ஏதோ ஆவியாக்கும் என சனமெல்லாம் பொல்லோட துரத்தப்போயினம் கவனம்...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ஓடிவாங்க கவிக்கா...:)))
சாமத்தில ஆராவது இட்லி அவிப்பினமோ?
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: ஓடிவாங்க கவிக்கா...:)))
சாமத்தில ஆராவது இட்லி அவிப்பினமோ?
சாமத்தில் அவிக்க மாட்டாங்க... இட்லி குக்கரில் தான் அவைப்பங்க... " longdesc="90" />
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ஓடிவாங்க கவிக்கா...:)))
[You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» கவிக்கா ஏன் அழுகிறாரு
» கவிக்கா அவர்களுக்கு ...
» கவிக்கா அவர்களுக்கு ..
» கவிக்கா வை பாருங்க
» கன்னத்தில என்ன கவிக்கா?:)
» கவிக்கா அவர்களுக்கு ...
» கவிக்கா அவர்களுக்கு ..
» கவிக்கா வை பாருங்க
» கன்னத்தில என்ன கவிக்கா?:)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum