தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



முடியுமா? முடியாதா?

5 posters

Go down

முடியுமா? முடியாதா? Empty முடியுமா? முடியாதா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Apr 04, 2011 6:37 pm

முடியாது என்று சொல்பவன் முட்டாள்...

முடியும் என்று சொல்பவந்தான் புத்திசாலி...

இப்ப சொல்லுங்க...என் “செல்”லுக்கு டாப்-அப் பண்ண முடியுமா...முடியாதா...?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

முடியுமா? முடியாதா? Empty Re: முடியுமா? முடியாதா?

Post by சிசு Tue Apr 05, 2011 5:28 pm

முடியும்.... Exclamation

இப்ப நீங்க சொல்லுங்க... எனக்கொரு செல்போன் வாங்கித்தர முடியுமா... முடியாதா...? மகிழ்ச்சி மகிழ்ச்சி
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

முடியுமா? முடியாதா? Empty Re: முடியுமா? முடியாதா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Apr 05, 2011 5:30 pm

முடியும் (நம்ம சிசு ரொம்ப அறிவாளி ஆச்சே)

இப்போ சொல்லுங்க என்னால் உங்களுக்கு செல்போன் வாங்கித்தர முடியுமா?.. முடியாதா...?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

முடியுமா? முடியாதா? Empty Re: முடியுமா? முடியாதா?

Post by சிசு Tue Apr 05, 2011 5:37 pm

முடியும்... முடியும்...

(யூஜின் கேட்டதுல ஏதும் உள்குத்து இல்லையே... எதுக்கும் இன்னொரு தடவைப் படிச்சிடுவோம்...)

முடியும்... மகிழ்ச்சி
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

முடியுமா? முடியாதா? Empty Re: முடியுமா? முடியாதா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Apr 05, 2011 5:41 pm

2 முறை படித்துவிட்டீங்களா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

முடியுமா? முடியாதா? Empty Re: முடியுமா? முடியாதா?

Post by சிசு Tue Apr 05, 2011 5:43 pm

படிச்சுட்டேன்.... எப்போ வாங்கித் தரீங்க....

(ம்ம்.. என்ன மாடல் போன் கேக்கலாம்...! நண்பர்களுக்கு தனிமடலில் கேட்டுட வேண்டியதுதான்...)
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

முடியுமா? முடியாதா? Empty Re: முடியுமா? முடியாதா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Apr 05, 2011 5:47 pm

என்ன மாடல் வேணும்?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

முடியுமா? முடியாதா? Empty Re: முடியுமா? முடியாதா?

Post by சிசு Tue Apr 05, 2011 5:50 pm

[You must be registered and logged in to see this image.]

மேல இருக்குற மாடல்-ல ஒரு ஒரிஜினல் போன் வேணும்... எப்ப கிடைக்கும்... முடியுமா? முடியாதா? 608753
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

முடியுமா? முடியாதா? Empty Re: முடியுமா? முடியாதா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Apr 05, 2011 5:52 pm

எத்தனை வேண்டும்? என்ன மாடல் என்று சொன்னால் வசதியா இருக்குமே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

முடியுமா? முடியாதா? Empty Re: முடியுமா? முடியாதா?

Post by சிசு Tue Apr 05, 2011 5:57 pm

ரெண்டு வாங்குங்க... ஒன்னு உங்களுக்கு... இன்னொன்னு உங்க நண்பருக்கு... (அதாங்க எனக்கு...)...

மாடல்: நோக்கியா 5800
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

முடியுமா? முடியாதா? Empty Re: முடியுமா? முடியாதா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Apr 05, 2011 5:58 pm

இப்பவே கிளம்புறேன்.. விரைவில் வாங்கி வருகிறேன்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

முடியுமா? முடியாதா? Empty Re: முடியுமா? முடியாதா?

Post by arony Tue Apr 05, 2011 9:39 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இப்பவே கிளம்புறேன்.. விரைவில் வாங்கி வருகிறேன்
[You must be registered and logged in to see this image.]

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கிரேட் எஸ்கேப்..... எதுக்காம் சிசுவுக்கு நோக்கியா போன்? அண்ணலும் நோகினான் அவளும் நோக்கினாள்... அந்த நோக்கி யாவோ? [You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

முடியுமா? முடியாதா? Empty Re: முடியுமா? முடியாதா?

Post by RAJABTHEEN Tue Apr 05, 2011 10:49 pm

C-Su wrote:முடியும்.... Exclamation

இப்ப நீங்க சொல்லுங்க... எனக்கொரு செல்போன் வாங்கித்தர முடியுமா... முடியாதா...? [You must be registered and logged in to see this image.]

எப்படியெல்லாம் போட்டுவாங்கிராங்கப்பா
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முடியுமா? முடியாதா? Empty Re: முடியுமா? முடியாதா?

Post by கவிக்காதலன் Wed Apr 06, 2011 3:45 am

முடியாது என்று சொல்பவன் முட்டாள்...

முடியும் என்று சொல்பவந்தான் புத்திசாலி...

இப்ப சொல்லுங்க...என் “செல்”லுக்கு டாப்-அப் பண்ண முடியுமா...முடியாதா...?


முடியும்...! உங்க செல்லுக்கு டாப் அப் பண்ணிவிட என் பேங்க் அக்கவுண்டில் ஒரு 10000 போட முடியுமா முடியாதா..?
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

முடியுமா? முடியாதா? Empty Re: முடியுமா? முடியாதா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum