தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
போலீஸ் மாஜி ஐ.ஜி.,க்கு ஆயுள் தண்டைன விதிப்பு
2 posters
Page 1 of 1
போலீஸ் மாஜி ஐ.ஜி.,க்கு ஆயுள் தண்டைன விதிப்பு
கொச்சி: கேரளாவில் நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் மாஜி போலீஸ் ஐ.ஜி., லஷ்மனாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து சி.பி.ஐ., கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. 40 ஆண்டு காலத்திற்கு முன்பு கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பில் வர்கீஸ் என்பவர் திட்டமிட்டு சுட்டு கொலை செய்யப்பட்டார் என்பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணம் ஆகிறது என்ற காரணத்தினால் கோர்ட் இந்த தண்டனையை வழங்குவதாக நீதிபதி தெரிவித்துள்ளார். இந்த வழக்கு குறித்த விவரம் வருமாறு: கடந்த 1970ம் ஆண்டில் பிப்ரவரி மாதம் 18 ம் தேதி வாயானந்த் மாவட்டம் திருவென்லி காட்டுப்பகுதியில் போலீசார் சுட்டு கொன்றனர்.
இவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் போலீஸ் மீது சந்தேகம் ஏற்படுவதாகவும். உயிருடன் பிடித்து போலீஸ் திட்டமிட்டே சுட்டு கொன்றனர். என அவரது குடும்ப உறுப்பினர்கள் கோர்ட்டுக்கு சென்றனர். தொடர்ந்து சி.பி.ஐ.,விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. இதன்படி நடந்து வந்த வழ்க்கில் கொச்சி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நேற்று குற்றம் நிரூபணம் ஆகிவிட்டதாகவும் மாஜி ஐ.ஜி., லஷ்மனாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படுவதாகவும் நீதிபதி விஜயகுமார் தனது தீர்ப்பில் கூறியுள்ளார். டி.ஜி.பி., விஜயன் விடுவிக்கப்பட்டார். கொல்லப்பட்ட வர்க்கீஸ் குடும்பத்தினருக்கு ரூ. 10 ஆயிரம் ஐ.ஜி., வழங்க வேண்டும் என அபராதமும் விதிக்கப்பட்டது.
ஐ.ஜி., லஷ்மனாவின் உத்தரவின் பேரில் ராமச்சந்திரன் நாயர் ( போலீஸ் கான்ஸ்டபிள் ) என்பவர்தான் வர்க்சீசை சுட்டுக்கொன்றார். போலீசார் திட்டமிட்டே இந்த காரியத்தை செய்திருக்கின்றனர். இந்தகுற்றத்தை கொலைக்குற்றமாக கருதி சம்பந்தப்பட்டவருக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும் என அரசு வக்கீல் வாதாடினார். கோர்ட் தீர்ப்பின்போது லஷ்மனாவும், விஜயனும் வீல்சேரில் கோர்ட்டுக்கு வந்தனர். மாஜி ஐ.ஜி., தான் பணியாற்றியபோது தமது பணியின் ஒழுக்கம் மற்றும் தமது பாராட்டுக்களையும் மற்றும் தமது உடல் நிலை பாதிப்பு ஆகியவற்றை எடுத்து சொல்லி தண்டனøயை விலக்க வேண்டும் என்ற இவரது கோரிக்கையை நீதிபதி ஏற்க மறுத்து விட்டார்.

கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: போலீஸ் மாஜி ஐ.ஜி.,க்கு ஆயுள் தண்டைன விதிப்பு
தகவலுக்கு நன்றி அண்ணா.
இளநெஞ்சன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1297
Points : 1563
Join date : 21/10/2010
Age : 38
Similar topics
» அல்குவைதா புதிய தலைவராக எகிப்து மாஜி போலீஸ் தேர்வு!
» கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே!
» ஊழல்; பாக்., மாஜி பிரதமர் நவாஸ், மகளுக்கு சிறை
» ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
» மாஜி கியூபா அதிபருக்கு டீவிட்டரில் 1லட்சம் வாசகர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum