தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தாய் எனும் சக்தி வடிவம

+3
கவிக்காதலன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
sagampari
7 posters

Go down

தாய் எனும் சக்தி வடிவம Empty தாய் எனும் சக்தி வடிவம

Post by sagampari Mon Apr 04, 2011 10:27 pm

காற்றினிலே கலந்த மூச்சுக் காற்று பிரிந்து
கருவரை பிண்டத்தில் சேர உயிர் உருவானது
அதற்கு முன் பாடுபட்ட கதையினை
சொல்ல நாவு துணியவில்லை எனக்கு
கணக்கை இங்கிருந்தே ஆரம்பிக்கிறேன்
என் தாய்க்கு உணவு செல்லவில்லை
கண்களில் உறக்கம் கொள்ளவில்லை
வாயில் பட்டது வயிற்றிற்கு இல்லை
தப்பி உள்ளே சென்றது வயிற்றுக்கும்
தொண்டைக்கும் இடையில் உருண்டது
மசக்கை ஏற்கப்பட்டது தாயுள்ளத்தால்
இரண்டே மாதத்தில் தளர்வு நடை


அடி வயிற்று பாரம் கால்களில்
உள்ளே நான் உருண்டு புரண்டபோது
அவளுக்கு வலித்தாலும் மனது இனித்ததாம்
உடல் வலி காரணமாக உறக்கமில்லை
உலகத்தின் அத்தனை பெயர்களையும்
உறக்கமில்லா இரவுகளில் உச்சரித்தாயிற்று
கசப்பை உண்டு பிள்ளைக்கு மருந்து
கையூன்றி எழவில்லை கால் நீட்டி அமர்ந்ததில்லை
பாதி தூக்கத்திலும் புரண்டு படுத்ததில்லை
பார்த்து பார்த்து சாப்பிட்ட பின்னும்
பயத்தில் அடி வயிறை தடவிப்பார்த்தது
உதிரம் குடித்து உயிர் மூச்சை வாங்கி
உடல் பிளந்து உயிர் பிறந்தது - நான்தான்
பின்னும் எத்தனையோ தொடர்ந்தது


உதிரத்தை பாலாக மாற்றி வளர்த்தாள்
ஆகும் ஆகாது பார்த்து பத்தியம்
அடிக்கடி உறக்கம் கலைத்து அழுகை
எந்நேரமும் பசியாற்றுதல் உடைமாற்றுதல்
தலை நிமிர்த்தி, தவழ்ந்து, எழுந்து,
நடந்து, பேசி, ஓடியாடி முடிப்பதற்குள்
ஓராயிரம் பிரார்த்தனை விரதங்கள் பூசைகள்
பல்லு முளைக்க கொழுக்கட்டையென்றால்\
பட்டம் முடிக்க பாதயாத்திரை வேண்டுதல்
இத்தனை அவதிகளையும் முடித்தபின்
பிண்டம் உயிரானதுபோல் உயிர் பிண்டமானது
இன்னும் அவளை நிம்மதியாக
கண் மூடி உறங்க விடாமல் அழைத்தேன்
காலில் பட்ட அடிக்காக "அம்மா" என்று.
sagampari
sagampari
ரோஜா
ரோஜா

Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI

Back to top Go down

தாய் எனும் சக்தி வடிவம Empty Re: தாய் எனும் சக்தி வடிவம

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Apr 04, 2011 10:52 pm

அம்மா இல்லாமல் ஒரு உயிராவது உண்டா?

ரொம்ப அருமையான வரிகள் கலக்குறீங்க தொடருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தாய் எனும் சக்தி வடிவம Empty Re: தாய் எனும் சக்தி வடிவம

Post by கவிக்காதலன் Mon Apr 04, 2011 11:15 pm

அம்மா இல்லாமல் ஒரு உயிராவது உண்டா?

ரொம்ப அருமையான வரிகள் கலக்குறீங்க தொடருங்கள்

கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

தாய் எனும் சக்தி வடிவம Empty Re: தாய் எனும் சக்தி வடிவம

Post by sagampari Tue Apr 05, 2011 12:20 pm

கருத்துரைக்கு நன்றி திரு. யூஜின்.
sagampari
sagampari
ரோஜா
ரோஜா

Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI

Back to top Go down

தாய் எனும் சக்தி வடிவம Empty Re: தாய் எனும் சக்தி வடிவம

Post by sagampari Tue Apr 05, 2011 12:21 pm

காப்பி அடிக்கக்கூடாது. இருந்தாலும், நன்றி திரு.கவிக்காதலன்.
sagampari
sagampari
ரோஜா
ரோஜா

Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI

Back to top Go down

தாய் எனும் சக்தி வடிவம Empty Re: தாய் எனும் சக்தி வடிவம

Post by சிசு Tue Apr 05, 2011 1:58 pm

[You must be registered and logged in to see this image.]
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

தாய் எனும் சக்தி வடிவம Empty Re: தாய் எனும் சக்தி வடிவம

Post by sagampari Tue Apr 05, 2011 3:48 pm

நன்றி
sagampari
sagampari
ரோஜா
ரோஜா

Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI

Back to top Go down

தாய் எனும் சக்தி வடிவம Empty Re: தாய் எனும் சக்தி வடிவம

Post by தோழி பிரஷா Wed Apr 06, 2011 11:53 am

கவிதை நல்லாயிருக்கு நண்பரே..
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

தாய் எனும் சக்தி வடிவம Empty Re: தாய் எனும் சக்தி வடிவம

Post by sagampari Wed Apr 06, 2011 6:23 pm

நன்றி
sagampari
sagampari
ரோஜா
ரோஜா

Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI

Back to top Go down

தாய் எனும் சக்தி வடிவம Empty Re: தாய் எனும் சக்தி வடிவம

Post by நிலாமதி Wed Apr 06, 2011 8:21 pm

இன்னும் அவளை நிம்மதியாக
கண் மூடி உறங்க விடாமல் அழைத்தேன்
காலில் பட்ட அடிக்காக "அம்மா" என்று.

உயிர் உள்ளவரை அம்மா ..இன்பத்திலும் அம்மா துன்பத்திலும் துணையிருப்பது அம்மா .........

நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

தாய் எனும் சக்தி வடிவம Empty Re: தாய் எனும் சக்தி வடிவம

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Apr 06, 2011 8:24 pm

//உயிர் உள்ளவரை அம்மா ..இன்பத்திலும் அம்மா துன்பத்திலும் துணையிருப்பது அம்மா .........// [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தாய் எனும் சக்தி வடிவம Empty Re: தாய் எனும் சக்தி வடிவம

Post by sagampari Thu Apr 07, 2011 10:21 pm

உயிர் பிரிந்தபின்னும் அம்மாதான். இன்றும் என் நிஜங்களில் உயிர்ப்பிக்கிறார். எண்ணங்களாக , செய்கைகளாக .
sagampari
sagampari
ரோஜா
ரோஜா

Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI

Back to top Go down

தாய் எனும் சக்தி வடிவம Empty Re: தாய் எனும் சக்தி வடிவம

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Apr 07, 2011 10:42 pm

வாழ்த்துக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தாய் எனும் சக்தி வடிவம Empty Re: தாய் எனும் சக்தி வடிவம

Post by செல்வன் Fri Apr 08, 2011 2:07 am

வித்தியாசமானசிந்தனை...
செல்வன்
செல்வன்
மல்லிகை
மல்லிகை

Posts : 77
Points : 98
Join date : 24/03/2011

Back to top Go down

தாய் எனும் சக்தி வடிவம Empty Re: தாய் எனும் சக்தி வடிவம

Post by sagampari Fri Apr 08, 2011 10:00 pm

ஆனால் தெரிஞ்சுக்க வேண்டியது செல்வன். நன்றி
sagampari
sagampari
ரோஜா
ரோஜா

Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI

Back to top Go down

தாய் எனும் சக்தி வடிவம Empty Re: தாய் எனும் சக்தி வடிவம

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum