தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



என்றும் பதினாறு வயது பதினாறு

Go down

என்றும் பதினாறு வயது பதினாறு  Empty என்றும் பதினாறு வயது பதினாறு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Apr 05, 2011 3:31 pm

என்றும் பதினாறு வயது பதினாறு  Large_134746790

முதியவர் ஒருவர் நடக்க இயலாத நிலையில் படுக்கையில் இருந்தார்.
ஆனாலும், முகத்தில் மட்டும் ஒரு "பளிச்'. அவரைப் பார்க்க வந்த ஒருவர்,
""ஐயா! உங்களுக்கு எத்தனை வயதாகிறது?'' என்றார்.
அவர் சிரித்த முகத்துடன், ""நான் எண்பது என்னும் இனிய பகுதியில் இருக்கிறேன்,'' என்றார்.
""எண்பது என்பது உங்களுக்கு இனிமையாகத் தெரிகிறதா! நோய்வாய்பட்டுள்ளீர்கள். நடக்க முடியாமல்
தவிக்கிறீர்கள். இதை எப்படி இனிமை என்கிறீர்கள்.
முதியவர் இப்போது வாய்விட்டு சிரித்தார்.
""வயதாக
ஆக என் கால்கள் தள்ளாடுவது உண்மையே. கண்கள் மங்கிவிட்டன. பலமும் குறைந்து
கொண்டே இருக்கிறது. இருந்தாலும், நான் இனிமையான பகுதியை நெருங்கிக்
கொண்டிருக்கிறேன். என்னை உள்ளன்போடு நேசிக்கிற என்னுடைய அருமை
ஆத்துமநேசராகிய ஆண்டவரை காணும் நாளும் நெருங்குவதை எண்ணி நான் ஆனந்தமாய்
உள்ளேன். அவரை மட்டுமல்ல! பரலோக தேவதூதர்களையும், பரிசுத்தவான்களையும் நான்
சந்திக்க இருக்கிறேன். இந்த நினைவு என் எண்பதாம் வயதை இனிமையாக்குகிறது,''
என்றார்.
எத்தனை வயதானாலும் என்றும் பதினாறு வயதாக மனதை வைத்துக் கொண்டால் எந்தக் கவலையும் இல்லை.
ஆதி திருச்சபை தந்தையரில் ஒருவராகக் கருதப்படும் போலிகார்ப், தன் 86 வயதிலும் உற்சாகமாக இருந்தார்.
அவரை
ரோம அரசாங்கம் கைது செய்து, கிறிஸ்துவை மறுதலிக்கும் படியும்
(வணங்கக்கூடாது), மீறினால் தண்டனை வழங்கப்படும் என்றும் உத்தரவிட்டது. அவர்
அதைக் கண்டு கொள்ளவில்லை. தண்டனை வழங்கப்படும்
இடத்துக்கு உற்சாகமாக நடந்து சென்றார்.
அவர்
கூறும் போது, ""இத்தனை வருடங்களும் என் அருமை இரட்சகரான இயேசு என்னை
இனிமையாக நடத்தினார். அவர் எனக்கு எந்தத்தீங்கும் செய்யவில்லை. நான் அவரை
மறுதலிக்கவே மாட்டேன். மகிழ்ச்சியோடு மரணத்தை ஏற்கிறேன்,'' என்றார். அவரை
மரத்தில் கட்டிவைத்து உயிருடன் எரித்தனர். அந்தச்சூழ்நிலையிலும் அவர் மனம்
கலங்கவில்லை.
கர்த்தர் நம்மோடு இருக்கிறார் என்ற எண்ணமே நம்மை
மகிழ்ச்சியாக்கும். ""உங்களை விட்டு விலகுவதுமில்லை, உங்களைக்
கைவிடுவதுமில்லை,'' என்கிறார் இயேசு நாதர். அவரை விட மேன்மையானது இந்த
சமூகத்தில் ஏதுமில்லை என்பதை உணருங்கள்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum