தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இந்த மாதத்தில் ஆறு பாரிய பூகம்பங்கள் ஏற்படலாம்! இலங்கைக்கும் பாதிப்பு- பேராதனைப் பல்கலை. நிபுணர்கள்

4 posters

Go down

இந்த மாதத்தில் ஆறு பாரிய பூகம்பங்கள் ஏற்படலாம்! இலங்கைக்கும் பாதிப்பு- பேராதனைப் பல்கலை. நிபுணர்கள் Empty இந்த மாதத்தில் ஆறு பாரிய பூகம்பங்கள் ஏற்படலாம்! இலங்கைக்கும் பாதிப்பு- பேராதனைப் பல்கலை. நிபுணர்கள்

Post by RAJABTHEEN Tue Apr 05, 2011 7:11 pm

உலகில் இந்த மாதத்தில் ஆறு பாரிய பூகம்பங்கள் ஏற்படலாம்
என்று இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழக நிபுணர்கள் குழு ஒன்று எதிர்வு
கூறியுள்ளது.உலகளாவிய ரீதியில் பாதிப்புக்களை ஏற்படுத்தக்
கூடிய 05 றிச்டர் அளவுகோலுக்கு மேற்பட்ட இந்த ஆறு பூகம்பங்களில் ஒன்று
இந்தோனேசியாவில் ஏற்படலாம் என்றும் அது இலங்கையிலும் பாதிப்புக்களை
ஏற்படுத்தும் வாய்ப்புக்கள் இருப்பதாகவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியற் கல்விப் பிரிவைச் சேர்ந்த
பேராசிரியர் அத்துல சேனாரத்ன தலைமையிலான புவியியல் நிபுணர்கள் குழு இந்த
ஆய்வை மேற்கொண்டது.
இதன்போது ஏப்ரல் 03ம் திகதிக்கும் 10ம் திகதிக்கும் இடையில் ஜப்பானிலும்
ஏப்ரல் 06 ம் திகதிக்கும் 10ம் திகதிக்கும் இடையில் சீனாவிலும் ஏப்ரல்
10ம் திகதிக்கும் 15ம் திகதிக்கும் இடையில் துருக்கி, ஈரான், நியூசிலாந்து,
இந்தோனேசியா ஆகிய நாடுகளையும் பூகம்பங்கள் தாக்கும் வாய்ப்புக்கள்
இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் ஜப்பானில் ஏப்ரல் 16ம் திகதிக்கும் 20ம் திகதிக்கும் இடையில்
மீண்டும் பூகம்பம் தாக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள்
எச்சரித்துள்ளனர்.
இந்தோனேசியாவில் ஏற்படக் கூடிய பாரிய பூகம்பத்தினால் இலங்கையிலும் அதன் பாதிப்பு உணரப்படலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
ஏற்கெனவே 2004ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவுக்கருகே கடலுக்கு
அடியில் ஏற்பட்ட பூகம்பத்தினால் தோன்றிய சுனாமி இலங்கையில் பாரிய அழிவுகளை
ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

இந்த மாதத்தில் ஆறு பாரிய பூகம்பங்கள் ஏற்படலாம்! இலங்கைக்கும் பாதிப்பு- பேராதனைப் பல்கலை. நிபுணர்கள் Empty Re: இந்த மாதத்தில் ஆறு பாரிய பூகம்பங்கள் ஏற்படலாம்! இலங்கைக்கும் பாதிப்பு- பேராதனைப் பல்கலை. நிபுணர்கள்

Post by arony Tue Apr 05, 2011 9:40 pm

என்ன இது எங்க போனாலும் மிரட்டீனம்ம்ம்ம்ம்ம்
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

இந்த மாதத்தில் ஆறு பாரிய பூகம்பங்கள் ஏற்படலாம்! இலங்கைக்கும் பாதிப்பு- பேராதனைப் பல்கலை. நிபுணர்கள் Empty Re: இந்த மாதத்தில் ஆறு பாரிய பூகம்பங்கள் ஏற்படலாம்! இலங்கைக்கும் பாதிப்பு- பேராதனைப் பல்கலை. நிபுணர்கள்

Post by RAJABTHEEN Tue Apr 05, 2011 10:48 pm

arony wrote:என்ன இது எங்க போனாலும் மிரட்டீனம்ம்ம்ம்ம்ம்

கடவுள் நம்மை விடான் அரோனி
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

இந்த மாதத்தில் ஆறு பாரிய பூகம்பங்கள் ஏற்படலாம்! இலங்கைக்கும் பாதிப்பு- பேராதனைப் பல்கலை. நிபுணர்கள் Empty Re: இந்த மாதத்தில் ஆறு பாரிய பூகம்பங்கள் ஏற்படலாம்! இலங்கைக்கும் பாதிப்பு- பேராதனைப் பல்கலை. நிபுணர்கள்

Post by கவிக்காதலன் Wed Apr 06, 2011 2:24 am

இப்படி எல்லாம் நடக்காமல் இருக்க இறைவனை பிரார்த்திப்போம் !!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

இந்த மாதத்தில் ஆறு பாரிய பூகம்பங்கள் ஏற்படலாம்! இலங்கைக்கும் பாதிப்பு- பேராதனைப் பல்கலை. நிபுணர்கள் Empty Re: இந்த மாதத்தில் ஆறு பாரிய பூகம்பங்கள் ஏற்படலாம்! இலங்கைக்கும் பாதிப்பு- பேராதனைப் பல்கலை. நிபுணர்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Apr 06, 2011 1:06 pm

கவிக்காதலன் wrote:இப்படி எல்லாம் நடக்காமல் இருக்க இறைவனை பிரார்த்திப்போம் !!
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இந்த மாதத்தில் ஆறு பாரிய பூகம்பங்கள் ஏற்படலாம்! இலங்கைக்கும் பாதிப்பு- பேராதனைப் பல்கலை. நிபுணர்கள் Empty Re: இந்த மாதத்தில் ஆறு பாரிய பூகம்பங்கள் ஏற்படலாம்! இலங்கைக்கும் பாதிப்பு- பேராதனைப் பல்கலை. நிபுணர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» யப்பான் அணு உலை வெடிப்பால் குடிநீர், பாலில் அணுக்கதிர் வீச்சுப் பாதிப்பு! நிபுணர்கள் எச்சரிக்கை
» மட்டு. ஏறாவூரில் கரை ஒதுங்கியுள்ள பாரிய திமிங்கிலம்!
» உலகிலேயே இந்தியாவில்தான் டிபி பாதிப்பு அதிகம்- 25 லட்சம் பேர் பாதிப்பு: ஹூ
» ஜப்பானில் மீண்டும் 7.4 ரிச்டர் அளவுடைய பாரிய பூகம்பம்
» பன்றிக்காய்ச்சலை துளசி குணப்படுத்தும்; ஆயுர்வேத நிபுணர்கள் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum