தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மகளே வருகிறேன்

+5
தோழி பிரஷா
arony
கவிக்காதலன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
RAJABTHEEN
9 posters

Go down

மகளே வருகிறேன் Empty மகளே வருகிறேன்

Post by RAJABTHEEN Wed Apr 06, 2011 12:27 am

அன்றாடம் போய் திரும்பும்

அலுவலக வேலையில்லை

காலையிலே டாட்டா சொல்லி

கன்னத்திலே முத்தமிட்டு

மாலையிலே பாடம் சொல்ல

மகளே நான் கூட இல்லை.


உன்னை விட்டு நெடுந்தொலைவு

உள்ளுக்குள்ளே உன் நினைவு

நள்ளிரவு விழித்திருப்பேன்

நட்சத்திரம் பார்த்திருப்பேன்

கறைபோல் மனதினிலே

கண்சிமிட்டி நீ சிரிப்பாய்

நீ சிரிக்கும் நொடியினில்தான்

நெஞ்சினிலே பூ மலரும்.



எத்தனை நாள் தெரியாது?

எப்போது தெரியாது?

பெற்றவளே உன்னை நான்

என்றுபார்பேனோ தெரியாது

விட்டு ஓடிவருகின்ற

வேலையல்ல. கடமை இது

முடித்துவிட்டு திரும்பும்வரை

முத்தங்களை வைத்திரு நீ
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

மகளே வருகிறேன் Empty Re: மகளே வருகிறேன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Apr 06, 2011 12:38 am

வருத்தத்தை சுமந்த வரிகள்..

பிரிவு ஒரு நிரந்தரம் அல்ல நண்பரே..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மகளே வருகிறேன் Empty Re: மகளே வருகிறேன்

Post by கவிக்காதலன் Wed Apr 06, 2011 2:30 am

வருத்தத்தை சுமந்த வரிகள்..

பிரிவு ஒரு நிரந்தரம் அல்ல நண்பரே..

கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

மகளே வருகிறேன் Empty Re: மகளே வருகிறேன்

Post by arony Wed Apr 06, 2011 2:44 am

பிரிந்தவர் சேரும்போது பேசவும் வேண்டுமோ?....

உண்மைதான்..
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

மகளே வருகிறேன் Empty Re: மகளே வருகிறேன்

Post by தோழி பிரஷா Wed Apr 06, 2011 11:36 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:வருத்தத்தை சுமந்த வரிகள்..

பிரிவு ஒரு நிரந்தரம் அல்ல நண்பரே..
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

மகளே வருகிறேன் Empty Re: மகளே வருகிறேன்

Post by செய்தாலி Wed Apr 06, 2011 1:28 pm

வரிகளில் உணர்வுக் குவியல்கள்
அதே சமயம் உறவுகளை தேடிய உங்களின் பயணத்தை காட்டுது உங்கள் அவரிகள்

என்னிடம் சொல்லாமல் சென்று விடாதீர்கள்
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

மகளே வருகிறேன் Empty Re: மகளே வருகிறேன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Apr 06, 2011 1:29 pm

செய்தாலி wrote: வரிகளில் உணர்வுக் குவியல்கள்
அதே சமயம் உறவுகளை தேடிய உங்களின் பயணத்தை காட்டுது உங்கள் அவரிகள்

என்னிடம் சொல்லாமல் சென்று விடாதீர்கள்

நிச்சயமாக சொல்லிவிட்டு தான் செல்வார் நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மகளே வருகிறேன் Empty Re: மகளே வருகிறேன்

Post by அரசன் Wed Apr 06, 2011 1:31 pm

நண்பா ,,,
இன்றைய வலிகள் மறையும் காலம் வெகு விரைவில் தான் உள்ளது ..
கவலை வேண்டாம் ...
எல்லாம் மறைந்து போகும் ..

வலிகளை சுமந்த வரிகள் ...
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

மகளே வருகிறேன் Empty Re: மகளே வருகிறேன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Apr 06, 2011 1:33 pm

அரசன் wrote:நண்பா ,,,
இன்றைய வலிகள் மறையும் காலம் வெகு விரைவில் தான் உள்ளது ..
கவலை வேண்டாம் ...
எல்லாம் மறைந்து போகும் ..

வலிகளை சுமந்த வரிகள் ...

உண்மைத்தான் நண்பா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மகளே வருகிறேன் Empty Re: மகளே வருகிறேன்

Post by sagampari Wed Apr 06, 2011 5:04 pm

காலம் ஒரு தீவிரவாதி, கண்மூடித்திறக்கும் முன் நாட்களை கடத்தும் மந்திரவாதியும் கூட, வலிகள் மறைந்த வாழ்க்கைகிட்டும்.
sagampari
sagampari
ரோஜா
ரோஜா

Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI

Back to top Go down

மகளே வருகிறேன் Empty Re: மகளே வருகிறேன்

Post by நிலாமதி Wed Apr 06, 2011 6:07 pm

அன்றாடம் போய் திரும்பும்
அலுவலக வேலையில்லை
காலையிலே டாட்டா சொல்லி
கன்னத்திலே முத்தமிட்டு
மாலையிலே பாடம் சொல்ல
மகளே நான் கூட இல்லை...............

.....பாசமுள்ள ஒரு தந்தையின் ஆதங்கம்.காலம் ஒருநாள்வ்ரும்.
காத்திருங்கள்.
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

மகளே வருகிறேன் Empty Re: மகளே வருகிறேன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Apr 06, 2011 8:14 pm

nilaamathy wrote:அன்றாடம் போய் திரும்பும்
அலுவலக வேலையில்லை
காலையிலே டாட்டா சொல்லி
கன்னத்திலே முத்தமிட்டு
மாலையிலே பாடம் சொல்ல
மகளே நான் கூட இல்லை...............

.....பாசமுள்ள ஒரு தந்தையின் ஆதங்கம்.காலம் ஒருநாள்வ்ரும்.
காத்திருங்கள்.

பாசமுள்ள தந்தை ஆச்சே நம்ம ரஜெப்டீன் தனது மகளுக்கு எழுதியிருக்கிறார் [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மகளே வருகிறேன் Empty Re: மகளே வருகிறேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum