தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ரோஜாப்பூக்கள்

+4
தோழி பிரஷா
arony
கவிக்காதலன்
RAJABTHEEN
8 posters

Go down

ரோஜாப்பூக்கள் Empty ரோஜாப்பூக்கள்

Post by RAJABTHEEN Wed Apr 06, 2011 12:50 am

ரோஜாப்பூக்கள்
உனக்குப் பிடிக்குமென்று
தெரிந்தும் மல்லிகைப்பூக்கள்
மட்டும் வாங்கிவருகிறேன்..

ஆசையுடன் பிரித்துப் பார்த்துவிட்டு
ரோஜாக்கள் எங்கே என்று
பார்வையால் கேட்கிறாய் நீ..

உலகின் மிக அழகிய
ரோஜாக்கள் இவைதான்
என்று சொல்லி
உன் கன்னம் கிள்ளுகிறேன்..

வெட்கத்தில் பூத்து நிற்கிறாய்
ரோஜாவாய்.


உனக்குப் பிடிக்குமென்று
தெரிந்தும் மல்லிகைப்பூக்கள்
மட்டும் வாங்கிவருகிறேன்..

ஆசையுடன் பிரித்துப் பார்த்துவிட்டு
ரோஜாக்கள் எங்கே என்று
பார்வையால் கேட்கிறாய் நீ..

உலகின் மிக அழகிய
ரோஜாக்கள் இவைதான்
என்று சொல்லி
உன் கன்னம் கிள்ளுகிறேன்..

வெட்கத்தில் பூத்து நிற்கிறாய்
ரோஜாவாய்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

ரோஜாப்பூக்கள் Empty Re: ரோஜாப்பூக்கள்

Post by கவிக்காதலன் Wed Apr 06, 2011 2:32 am

கவிதை நல்லா இருக்கு...! இரண்டு முறை ஏன் எழுதிருக்கீங்க...? ஆச்சரியம் ஆச்சரியம்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ரோஜாப்பூக்கள் Empty Re: ரோஜாப்பூக்கள்

Post by arony Wed Apr 06, 2011 2:56 am

கவிக்காதலன் wrote:கவிதை நல்லா இருக்கு...! இரண்டு முறை ஏன் எழுதிருக்கீங்க...? ஆச்சரியம் ஆச்சரியம்

இது ரொம்ப முக்கியமான சந்தேகம்....[You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

ரோஜாப்பூக்கள் Empty Re: ரோஜாப்பூக்கள்

Post by தோழி பிரஷா Wed Apr 06, 2011 11:21 am

[quote="arony"]
கவிக்காதலன் wrote:கவிதை நல்லா இருக்கு...! இரண்டு முறை ஏன் எழுதிருக்கீங்க...? ஆச்சரியம் ஆச்சரியம்
நல்லாயிருக்கு டீபன்.
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

ரோஜாப்பூக்கள் Empty Re: ரோஜாப்பூக்கள்

Post by செய்தாலி Wed Apr 06, 2011 1:32 pm

வாவ் வாவ் வாவ் எங்கே வைத்து இருந்தீர்கள் இந்த அற்புத கவி ரசனையை
இவ்வளவு நாளாக எங்களை ஏமாற்றிதற்கு நான் மன்னிக்கவே மாட்டேன்
மாட்டேன் .....

என்ன ஒரு அருமையான வரிகள்
வாழ்கையில் நிகழும் நிதர்சன உண்மைகள்
வாழ்த்த வார்த்தை இல்லை நண்பா அருமை அருமை மிக அருமை
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

ரோஜாப்பூக்கள் Empty Re: ரோஜாப்பூக்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Apr 06, 2011 1:34 pm

செய்தாலி wrote: வாவ் வாவ் வாவ் எங்கே வைத்து இருந்தீர்கள் இந்த அற்புத கவி ரசனையை
இவ்வளவு நாளாக எங்களை ஏமாற்றிதற்கு நான் மன்னிக்கவே மாட்டேன்
மாட்டேன் .....

என்ன ஒரு அருமையான வரிகள்
வாழ்கையில் நிகழும் நிதர்சன உண்மைகள்
வாழ்த்த வார்த்தை இல்லை நண்பா அருமை அருமை மிக அருமை

ரொம்பவே கலக்க ஆரம்பித்துவிட்டாரு நம்ம மின்னல் அண்ணன்.. கலக்கல் வரிகள் இவ்வளவு அருமையான வரிகளை இத்தனை நாட்களும் எங்கு தான் வைத்திருந்தீங்களோ...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ரோஜாப்பூக்கள் Empty Re: ரோஜாப்பூக்கள்

Post by அரசன் Wed Apr 06, 2011 1:34 pm

செய்தாலி wrote: வாவ் வாவ் வாவ் எங்கே வைத்து இருந்தீர்கள் இந்த அற்புத கவி ரசனையை
இவ்வளவு நாளாக எங்களை ஏமாற்றிதற்கு நான் மன்னிக்கவே மாட்டேன்
மாட்டேன் .....

என்ன ஒரு அருமையான வரிகள்
வாழ்கையில் நிகழும் நிதர்சன உண்மைகள்
வாழ்த்த வார்த்தை இல்லை நண்பா அருமை அருமை மிக அருமை
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

ரோஜாப்பூக்கள் Empty Re: ரோஜாப்பூக்கள்

Post by சிசு Wed Apr 06, 2011 3:18 pm

arony wrote:
கவிக்காதலன் wrote:கவிதை நல்லா இருக்கு...! இரண்டு முறை ஏன் எழுதிருக்கீங்க...? ஆச்சரியம் ஆச்சரியம்

இது ரொம்ப முக்கியமான சந்தேகம்....[You must be registered and logged in to see this image.]

ஒருவேளை ரெண்டு கன்னம்-ங்கறதால ரெண்டுதடவ போட்டுருப்பாரோ... bom confused
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

ரோஜாப்பூக்கள் Empty Re: ரோஜாப்பூக்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Apr 06, 2011 5:29 pm

இருக்கலாம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ரோஜாப்பூக்கள் Empty Re: ரோஜாப்பூக்கள்

Post by அரசன் Wed Apr 06, 2011 7:57 pm

C-Su wrote:
arony wrote:
கவிக்காதலன் wrote:கவிதை நல்லா இருக்கு...! இரண்டு முறை ஏன் எழுதிருக்கீங்க...? ஆச்சரியம் ஆச்சரியம்

இது ரொம்ப முக்கியமான சந்தேகம்....[You must be registered and logged in to see this image.]

ஒருவேளை ரெண்டு கன்னம்-ங்கறதால ரெண்டுதடவ போட்டுருப்பாரோ... bom confused

நல்ல சிந்தனை ...
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

ரோஜாப்பூக்கள் Empty Re: ரோஜாப்பூக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum