தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஆயிரம் காலத்துப் பயிர்
+6
அரசன்
நிலாமதி
ஹாசிம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
சிசு
sagampari
10 posters
Page 1 of 1
ஆயிரம் காலத்துப் பயிர்
சந்தையில் களை கட்டுது
கேட்கப்பட்ட விதத்தில்
தங்கமமும் வெள்ளியும்
தகரம் பித்தளை ஆனது
கால் பவுன் எடையில்
மஞ்சள் உலோகம் விலை
காத்தாடியின் நூலில்.
கல்லும் மண்ணும் போல்
காதில் கேட்ட வார்த்தைகள்
வயிற்றில் தீயாய் பாய்ந்திட
பாவி மகளுக்கு கரையேற
காதலும் கைவரவில்லையே
அடிமை வியாபாரத்தில்
வெற்றுக்கை வீச பயந்து
காற்றுக்கு மட்டும் விலைபேசி
பனித் துளியுடன் ஒப்பந்தம்
முடிவில் என்னவோ....
விழித்தெழுந்த காலையில்
மறைந்து போக....
மீதமிருப்பது எரிமலையின்
நெருப்புக் குமிழிகள்தான்.
கேட்கப்பட்ட விதத்தில்
தங்கமமும் வெள்ளியும்
தகரம் பித்தளை ஆனது
கால் பவுன் எடையில்
மஞ்சள் உலோகம் விலை
காத்தாடியின் நூலில்.
கல்லும் மண்ணும் போல்
காதில் கேட்ட வார்த்தைகள்
வயிற்றில் தீயாய் பாய்ந்திட
பாவி மகளுக்கு கரையேற
காதலும் கைவரவில்லையே
அடிமை வியாபாரத்தில்
வெற்றுக்கை வீச பயந்து
காற்றுக்கு மட்டும் விலைபேசி
பனித் துளியுடன் ஒப்பந்தம்
முடிவில் என்னவோ....
விழித்தெழுந்த காலையில்
மறைந்து போக....
மீதமிருப்பது எரிமலையின்
நெருப்புக் குமிழிகள்தான்.
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Re: ஆயிரம் காலத்துப் பயிர்
//கால் பவுன் எடையில்
மஞ்சள் உலோகம் விலை
காத்தாடியின் நூலில்.//
:héhé: :héhé:
//கல்லும் மண்ணும் போல்
காதில் கேட்ட வார்த்தைகள்
வயிற்றில் தீயாய் பாய்ந்திட
பாவி மகளுக்கு கரையேற
காதலும் கைவரவில்லையே//
ஆதங்கமும், ஏக்கமும், ஏமாற்றமும் வார்த்தைகளில் பிரதிபலிக்கிறது.
//மீதமிருப்பது எரிமலையின்
நெருப்புக் குமிழிகள்தான்.//
வெந்த நெஞ்சின் காயங்கள் தகிக்கும் குழம்பாய்...
ஆயிரங்காலத்துப் பயிர் - வெந்நீரில் விளைந்திருக்கிறது.
மஞ்சள் உலோகம் விலை
காத்தாடியின் நூலில்.//
:héhé: :héhé:
//கல்லும் மண்ணும் போல்
காதில் கேட்ட வார்த்தைகள்
வயிற்றில் தீயாய் பாய்ந்திட
பாவி மகளுக்கு கரையேற
காதலும் கைவரவில்லையே//
ஆதங்கமும், ஏக்கமும், ஏமாற்றமும் வார்த்தைகளில் பிரதிபலிக்கிறது.
//மீதமிருப்பது எரிமலையின்
நெருப்புக் குமிழிகள்தான்.//
வெந்த நெஞ்சின் காயங்கள் தகிக்கும் குழம்பாய்...
ஆயிரங்காலத்துப் பயிர் - வெந்நீரில் விளைந்திருக்கிறது.
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: ஆயிரம் காலத்துப் பயிர்
விவாகரத்திற்கான காரணங்களை தேடியபோது கிடைத்த ஒரு விசயம் இது.
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Re: ஆயிரம் காலத்துப் பயிர்
C-Su wrote://கால் பவுன் எடையில்
மஞ்சள் உலோகம் விலை
காத்தாடியின் நூலில்.//
[You must be registered and logged in to see this image.]
//கல்லும் மண்ணும் போல்
காதில் கேட்ட வார்த்தைகள்
வயிற்றில் தீயாய் பாய்ந்திட
பாவி மகளுக்கு கரையேற
காதலும் கைவரவில்லையே//
ஆதங்கமும், ஏக்கமும், ஏமாற்றமும் வார்த்தைகளில் பிரதிபலிக்கிறது.
//மீதமிருப்பது எரிமலையின்
நெருப்புக் குமிழிகள்தான்.//
வெந்த நெஞ்சின் காயங்கள் தகிக்கும் குழம்பாய்...
ஆயிரங்காலத்துப் பயிர் - வெந்நீரில் விளைந்திருக்கிறது. [You must be registered and logged in to see this image.]
கலக்கீட்டீங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஆயிரம் காலத்துப் பயிர்
அருமையான வரிகள்
ஹாசிம்- மல்லிகை
- Posts : 107
Points : 175
Join date : 19/03/2011
Re: ஆயிரம் காலத்துப் பயிர்
ரசிக்கப்படும் விதத்தில் கவிதைகள் இன்னும் அழகாக மாறிவிடுகின்றன. நன்றி யூஜின். நன்றி ஹாசிம்.
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Re: ஆயிரம் காலத்துப் பயிர்
மீதமிருப்பது எரிமலையின்
நெருப்புக் குமிழிகள்தான்......
.......பெண்மையின் சோகம் சொல்லிச்செல்கிறது. பாராட்டுக்கள.
நெருப்புக் குமிழிகள்தான்......
.......பெண்மையின் சோகம் சொல்லிச்செல்கிறது. பாராட்டுக்கள.
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: ஆயிரம் காலத்துப் பயிர்
அருமையா செதுக்கி இருக்கீங்க ..
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: ஆயிரம் காலத்துப் பயிர்
அருமையான வரிகள்!!கால் பவுன் எடையில்
மஞ்சள் உலோகம் விலை
காத்தாடியின் நூலில்.
கல்லும் மண்ணும் போல்
காதில் கேட்ட வார்த்தைகள்
வயிற்றில் தீயாய் பாய்ந்திட
பாவி மகளுக்கு கரையேற
காதலும் கைவரவில்லையே
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ஆயிரம் காலத்துப் பயிர்
நன்றாக இருக்கு.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: ஆயிரம் காலத்துப் பயிர்
//பெண்மையின் சோகம் சொல்லிச்செல்கிறது. பாராட்டுக்கள //
நன்றி நிலாமதி
நன்றி நிலாமதி
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Re: ஆயிரம் காலத்துப் பயிர்
பாராட்டிற்கு நன்றி அரசன்.
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Re: ஆயிரம் காலத்துப் பயிர்
நன்றி கவிக்காதலன்
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Re: ஆயிரம் காலத்துப் பயிர்
நன்றி அரோனி
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Re: ஆயிரம் காலத்துப் பயிர்
அன்பு இளவளின் சிந்தனைக்கவிதைகள் என்னை ரொம்ப கவர்ந்துள்ளது பாராட்டுக்கள்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: ஆயிரம் காலத்துப் பயிர்
பாராட்டிற்கு நன்றி ரஜப்தீன். ( இளவல்தான் கொஞ்சம் பயப்படுத்துகிறது
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Re: ஆயிரம் காலத்துப் பயிர்
நன்றி செல்வன்
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Similar topics
» ஆயிரங்காலத்துப் பயிர்..
» தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!
» வட இந்தியாவில் விளையும் பயிர் "நார்த்'தங்காய் சார்..!
» வாரணம் ஆயிரம் ..........!
» ஆயிரம் பதிவுகள்!
» தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!
» வட இந்தியாவில் விளையும் பயிர் "நார்த்'தங்காய் சார்..!
» வாரணம் ஆயிரம் ..........!
» ஆயிரம் பதிவுகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum