தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இது கதையல்ல நிஜம் BY கவிதா
4 posters
Page 1 of 1
இது கதையல்ல நிஜம் BY கவிதா
இது கதையல்ல நிஜம்
காதலித்த பின் எனது வீட்டில்,
எங்கு செல்கிறேன் என்றார்கள்
பொய் சொன்னேன்....
அவனை சந்திக்க செல்லும் போது.....
யாருடன் போனில் பேசுகிறேன் என்றார்கள்....
பொய் சொன்னேன்....
அவனுடன் பேசும் போது.....
என்ன சிந்தனை என்றார்கள்......
பொய் சொன்னேன்.......
சிந்தனயே அவனாய் இருக்கும் போது.....
ஏன் சிரிக்கிறாய் என்றார்கள்............
பொய் சொன்னேன்....
அவனிடம் பேசியதை எண்ணி தனியாக சிரித்த போது....
எங்கே ஒரு கை வளையல் எனறார்கள்...
பொய் சொன்னேன்.....
வளையலை மறந்து அவனிடம் விட்டு வந்த போது....
சொன்னது காதில் விழுந்ததா என்றார்கள்..
பொய் சொன்னேன்......
அவனது SMS யை படிக்கும் போது......
கண் விழித்தே கனவு காண்கிறேன் என்றார்கள்........
பொய் சொன்னேன்......
கண் எதிரே இருக்கும் அவன் எனக்கு மட்டுமே தெரிந்த போது...
கடைசியா அவன் புகைப்படம் கண்டு,
யார் இவன் என்றார்கள்.....
அவன் முகம் கண்டு பொய் சொல்ல மனமில்லை
உண்மை சொன்னேன்.....
காதல் கண்ட குற்றத்திற்காக,
குடும்ப கோர்ட்டில் நிர்க்கப்பட்டு
வீடு எனும் சிறையில் அடைக்கப்பட்டேன்......
ஆயிரம் மலர்கள் அடங்கிய அழகிய தோட்டத்தில்
ஆடிப் பாடிச் சுதந்திரமாய் திரிந்த ஒரு வண்ணத்துப்பூச்சியை
துரத்தித் துரத்திப் பிடித்து அதன்
இறக்கைகளில் இருக்கும் வண்ணங்கள் அழிய, தன்
இரண்டு விரல்கலால் இறுக்க நசுக்கி பிடித்து,
ஆஹா! நான் பிடித்துவிடேன் என ஆனந்தமடையும்
ஒருவருக்கும் புரிவதில்லை............
வண்ணங்களை இழந்து வாடிப்போனலும்,
விடுதலைக் கொடு எனக்கு, என்
வாழ்க்கையை வாழவிடு என ஏங்கும்
வண்ணத்துப்பூச்சியின் மனம்.................
காதலித்த பின் எனது வீட்டில்,
எங்கு செல்கிறேன் என்றார்கள்
பொய் சொன்னேன்....
அவனை சந்திக்க செல்லும் போது.....
யாருடன் போனில் பேசுகிறேன் என்றார்கள்....
பொய் சொன்னேன்....
அவனுடன் பேசும் போது.....
என்ன சிந்தனை என்றார்கள்......
பொய் சொன்னேன்.......
சிந்தனயே அவனாய் இருக்கும் போது.....
ஏன் சிரிக்கிறாய் என்றார்கள்............
பொய் சொன்னேன்....
அவனிடம் பேசியதை எண்ணி தனியாக சிரித்த போது....
எங்கே ஒரு கை வளையல் எனறார்கள்...
பொய் சொன்னேன்.....
வளையலை மறந்து அவனிடம் விட்டு வந்த போது....
சொன்னது காதில் விழுந்ததா என்றார்கள்..
பொய் சொன்னேன்......
அவனது SMS யை படிக்கும் போது......
கண் விழித்தே கனவு காண்கிறேன் என்றார்கள்........
பொய் சொன்னேன்......
கண் எதிரே இருக்கும் அவன் எனக்கு மட்டுமே தெரிந்த போது...
கடைசியா அவன் புகைப்படம் கண்டு,
யார் இவன் என்றார்கள்.....
அவன் முகம் கண்டு பொய் சொல்ல மனமில்லை
உண்மை சொன்னேன்.....
காதல் கண்ட குற்றத்திற்காக,
குடும்ப கோர்ட்டில் நிர்க்கப்பட்டு
வீடு எனும் சிறையில் அடைக்கப்பட்டேன்......
ஆயிரம் மலர்கள் அடங்கிய அழகிய தோட்டத்தில்
ஆடிப் பாடிச் சுதந்திரமாய் திரிந்த ஒரு வண்ணத்துப்பூச்சியை
துரத்தித் துரத்திப் பிடித்து அதன்
இறக்கைகளில் இருக்கும் வண்ணங்கள் அழிய, தன்
இரண்டு விரல்கலால் இறுக்க நசுக்கி பிடித்து,
ஆஹா! நான் பிடித்துவிடேன் என ஆனந்தமடையும்
ஒருவருக்கும் புரிவதில்லை............
வண்ணங்களை இழந்து வாடிப்போனலும்,
விடுதலைக் கொடு எனக்கு, என்
வாழ்க்கையை வாழவிடு என ஏங்கும்
வண்ணத்துப்பூச்சியின் மனம்.................
vinoth- புதிய மொட்டு
- Posts : 17
Points : 37
Join date : 16/03/2010
Age : 38
Location : france
Re: இது கதையல்ல நிஜம் BY கவிதா
எனக்கும் வருத்தமாக இருக்கிறது, இவ்வளவு கொடுமையா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இது கதையல்ல நிஜம் BY கவிதா
வருத்த படாதிருங்கள் கவிதா.வாழ்க்கை வசபடும் உங்கள் கையில்.நீங்கள் பட்டாம்பூச்சியாய் சிறகடித்து பறக்க தன் போகிறீர்கள்.காதல் அழிவதில்லை.
jeba- மன்ற ஆலோசகர்
- Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37
to tamilparls
உங்களை வருத்தப்படுத்தும் அளவுக்கு எழுதிவிட்டேன் என நினைக்கும் போது எனக்கு வருத்தமாக இருக்கிறது......
vinoth- புதிய மொட்டு
- Posts : 17
Points : 37
Join date : 16/03/2010
Age : 38
Location : france
to jeba
அந்த நம்பிக்கையில் தான் காலம் தள்ளுகிறேன் நானும்....நன்றி
vinoth- புதிய மொட்டு
- Posts : 17
Points : 37
Join date : 16/03/2010
Age : 38
Location : france
Re: இது கதையல்ல நிஜம் BY கவிதா
அந்த நம்பிக்கை வீண் போகாது,
நம்பிக்கையே வாழ்க்கை
நம்பிக்கையே வாழ்க்கை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இது கதையல்ல நிஜம் BY கவிதா
முகிழ்த்து முரசு மத்தியாய் மகரந்தம் படர்த்தி
ஒளியுணர்ந்து தன்வயப்படும் கவிதை
ரணம் வழியும் உதிரக் காதையும் எழுத விதிக்கிறது
இச்சையும் பின்னான இன்மையும்..
துயருறா பிரியம் ஆழம் காண்பதேது.. ??
வளம் பெற வாழ்த்துக்கள் தோழி.!
ஒளியுணர்ந்து தன்வயப்படும் கவிதை
ரணம் வழியும் உதிரக் காதையும் எழுத விதிக்கிறது
இச்சையும் பின்னான இன்மையும்..
துயருறா பிரியம் ஆழம் காண்பதேது.. ??
வளம் பெற வாழ்த்துக்கள் தோழி.!
Sivajisankar- மல்லிகை
- Posts : 111
Points : 180
Join date : 24/11/2009
Age : 38
Location : Nagercoil~Chennai
Re: இது கதையல்ல நிஜம் BY கவிதா
உங்களுக்கு ஆதரவா நிறைய பேர் இருக்காங்க பாருங்க..
"சம்போ சிவசம்போ....." :cheers:
"சம்போ சிவசம்போ....." :cheers:
Sivajisankar- மல்லிகை
- Posts : 111
Points : 180
Join date : 24/11/2009
Age : 38
Location : Nagercoil~Chennai
கவிதா
தங்கள் அனைவரின் ஆதரவிருக்கும் என் உள்ளம்கணிந்த நன்றிகள்......
vinoth- புதிய மொட்டு
- Posts : 17
Points : 37
Join date : 16/03/2010
Age : 38
Location : france
Re: இது கதையல்ல நிஜம் BY கவிதா
நமது தமிழ்த்தோட்டத்தின் ஆதரவு எப்போது தங்களுக்கு உண்டு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» இது கட்டுக் கதையல்ல. கண்ணீரால் நிறைந்த நிஜம்.
» தில்லியில் நிகழ்ந்த `காக்கா முட்டை' சம்பவம்: கதையல்ல நிஜம்
» நிஜம்..!!!!!!!!!!!!!!!!!!!
» நிஜம்!!!!!!!!!!!!!
» நிஜம் பதிக்க...!
» தில்லியில் நிகழ்ந்த `காக்கா முட்டை' சம்பவம்: கதையல்ல நிஜம்
» நிஜம்..!!!!!!!!!!!!!!!!!!!
» நிஜம்!!!!!!!!!!!!!
» நிஜம் பதிக்க...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum