தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
யாரோ ஒருவர்
+3
சிசு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
sagampari
7 posters
Page 1 of 1
யாரோ ஒருவர்
சாலை கடக்கும்போது
எதிர்புற மரத்தடியில்
சாக்குப் பை விரிப்பின் மீது
நலிந்த தேகம்
பையைப் போலவே
நைந்து நிறம் மாறி
நடுங்கி நீண்ட கை
பசிக்குரல்...!
கடிகார முட்கள்
துரத்த தயக்கத்துடன்
தாண்டிப் போனேன்
சற்று பொறுத்து
தெரு முனை
திரும்பும் முன்
இதயம் வலிக்க
அனிச்சையாய்
திரும்பிய கண்ணில்
யாரோ ஒருவர்
கையில் உணவுடன்
மரத்தடியில் நிற்க
சற்றே நிம்மதியுடன்
மூச்சு திருப்பினேன்.
கவிதை மட்டும் என்னுடையது. கவிதையின் கரு
உங்களுடையதாகக்கூட இருக்கலாம்..
-
எதிர்புற மரத்தடியில்
சாக்குப் பை விரிப்பின் மீது
நலிந்த தேகம்
பையைப் போலவே
நைந்து நிறம் மாறி
நடுங்கி நீண்ட கை
பசிக்குரல்...!
கடிகார முட்கள்
துரத்த தயக்கத்துடன்
தாண்டிப் போனேன்
சற்று பொறுத்து
தெரு முனை
திரும்பும் முன்
இதயம் வலிக்க
அனிச்சையாய்
திரும்பிய கண்ணில்
யாரோ ஒருவர்
கையில் உணவுடன்
மரத்தடியில் நிற்க
சற்றே நிம்மதியுடன்
மூச்சு திருப்பினேன்.
கவிதை மட்டும் என்னுடையது. கவிதையின் கரு
உங்களுடையதாகக்கூட இருக்கலாம்..
-
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Re: யாரோ ஒருவர்
சிந்திக்க தூண்டும் வரிகளுக்கு பாராட்டுகளும் நன்றியும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: யாரோ ஒருவர்
கருவுக்கு கதவுஎண் இல்லையெனினும், கவிதைக்கு அழுத்தமான முகவரி தந்திருக்கிறது உங்கள் பாரிய சிந்தனை.
பாராட்டுகள்.
பாராட்டுகள்.
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: யாரோ ஒருவர்
நன்றி யூஜின்
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Re: யாரோ ஒருவர்
பாராட்டிற்கு நன்றி c -su
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Re: யாரோ ஒருவர்
நன்றி கிங் மேக்கர்
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Re: யாரோ ஒருவர்
அனைவரின் மனதையும் தொட்டுவிட்டது இக்கவிதை இளவளே பாராட்டுக்கள்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: யாரோ ஒருவர்
same pinch .......... அருமை..
செல்வன்- மல்லிகை
- Posts : 77
Points : 98
Join date : 24/03/2011
Re: யாரோ ஒருவர்
கருத்துரைக்கு நன்றி ரஜப்டீன்RAJABDEEN wrote:அனைவரின் மனதையும் தொட்டுவிட்டது இக்கவிதை இளவளே பாராட்டுக்கள்
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Re: யாரோ ஒருவர்
sagampari wrote:கருத்துரைக்கு நன்றி ரஜப்டீன்RAJABDEEN wrote:அனைவரின் மனதையும் தொட்டுவிட்டது இக்கவிதை இளவளே பாராட்டுக்கள்
தொடர்ந்தும் உங்கள் அழகிய படைப்புகளை தொடருங்கள் என்பது எனது அன்புக்கட்டனை
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: யாரோ ஒருவர்
தன்கதிர்செல்வன்.
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Re: யாரோ ஒருவர்
sagampari wrote: [You must be registered and logged in to see this image.] தன்கதிர்செல்வன்.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: யாரோ ஒருவர்
கண்டிப்பாக ரஜப்டீன் நன்றி.
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Re: யாரோ ஒருவர்
sagampari wrote:கண்டிப்பாக ரஜப்டீன் நன்றி.
அன்பு வேண்டுகோளை ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: யாரோ ஒருவர்
நம்மில் பலரும் இதைதான் செய்துகொண்டிருக்கிறோம்...!கடிகார முட்கள்
துரத்த தயக்கத்துடன்
தாண்டிப் போனேன்
நம்மில் மிகச்சிலரே இந்த யாரோ ஒருவர் ஆகிறோம்...!யாரோ ஒருவர்
கையில் உணவுடன்
மரத்தடியில் நிற்க
அருமையான கவிதை.. பாரட்டுக்கள்...!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: யாரோ ஒருவர்
என்னுடைய பார்வை என்னவெனில் , யாரோ ஒருவர் செய்யும் நல்ல செயல் நேரிடையான பலன் ஒன்று - பசி தீர்த்த புண்ணியம் மற்றது நம் போன்றோரின் கவலைகளை தீர்த்த புண்ணியம் .
நன்றி கவிக்காதலன்
நன்றி கவிக்காதலன்
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum