தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
டூவீலர், கார் திருட்டுகளை தடுக்க "செக்யூரிட்டி வெகிக்கிள் ஸ்டார்ட்டர்' : ஸ்ரீவி., ராணுவ வீரர் சாதனை
3 posters
Page 1 of 1
டூவீலர், கார் திருட்டுகளை தடுக்க "செக்யூரிட்டி வெகிக்கிள் ஸ்டார்ட்டர்' : ஸ்ரீவி., ராணுவ வீரர் சாதனை
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ராணுவ வீரர்
சங்கரநாராயணன், டூவீலர், கார் திருட்டுகளை தடுக்க "செக்யூரிட்டி வெகிக்கிள்
ஸ்டார்ட்டரை' கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர்
மஞ்சப்பூ தெருவை சேர்ந்தவர் சங்கர நாராயணன் (31); ராணுவ வீரர். இவர்,
ஐ.டி.ஐ., எலக்ட்ரிக்கல் படித்துள்ளார். டூவீலர், கார் சாவியை
பயன்படுத்தாமல், "செக்யூரிட்டி கோடு' மட்டும் பயன்படுத்தும் "வெகிக்கிள்
ஸ்டார்ட்டரை' கண்டுபிடித்துள்ளார்.
அவர் கூறியதாவது: பைக் ஸ்டார்ட் செய்வதற்கான ஒயரை, சாவி இடத்திற்கு
கொண்டு வருவதற்கு பதிலாக, செக்யூரிட் கோடு பாக்சிற்குள் கொண்டு
வரப்படுகிறது. "செக்யூரிட்டி கோடு ஸ்டார்ட் பாக்சில்' டிஸ்பிளேயுடன் கூடிய
ஒன்பது இலக்கம் கொண்ட கீபோர்டு இருக்கும். இதில் ஸ்டார்ட் செய்வதற்கான
எண்களை அழுத்திய பின், "கிக்' செய்தால் டூவீலர் "ஸ்டார்ட்' ஆகும்.
கீபோர்டிலுள்ள ஏதாவது ஒரு எண்ணை அழுத்தினால் போதும், இன்ஜின் ஓட்டம் நின்று
விடும்.
"செக்யூரிட்டி கோடு' மறந்து விட்டால், எமர்ஜென்சிக்காக செய்யப்பட்ட
மற்றொரு ஸ்டார்ட்டர் பட்டனை அழுத்தினால் ஸ்டார்ட்டாகி விடும். மீண்டும்
புதிய கோடு நம்பரை தேர்வு செய்து, வழக்கம் போல் ஸ்டார்ட் செய்யலாம். இதே
போல், கார்களுக்கும் சாவி போடாமல் இந்த "வெகிக்கிள் ஸ்டார்ட்டரை'
பயன்படுத்தலாம். திருடர்கள் இந்த செக்யூரிட்டி கோடு ஸ்டார்ட்டர் ஒயரின்
இணைப்பை துண்டித்தாலும் இயந்திரத்தோடு ஒயர் இணைத்திருப்பதால் கார், டூவீலர்
இன்ஜினை ஸ்டார்ட் செய்யவே முடியாது. அதே போல், டூவீலர்களில் முன் பக்க
சக்கரமும் இதனுடன் சேர்த்து பூட்டப்பட்டு விடும். இதனால் திருட்டு சாவி
போட்டு கார், டூவீலர்களை திருட வாய்ப்பே இல்லை. "வெகிக்கிள் ஸ்டார்ட்டர்'
பொருத்த டூவீலருக்கு 1,200 ரூபாய், காருக்கு 5,000 ரூபாய் ஆகிறது. இதுவரை
யாரும் வாகனங்களுக்கான "செக்யூரிட்டி கோடு ஸ்டார்ட்டரை' கண்டு
பிடிக்கவில்லை. இதற்காக கிண்டியிலுள்ள இந்திய அறிவு சார் சொத்துரிமை
அலுவலகத்தில், இதற்கான பேட்டன்ட் உரிமையை எனக்கு கடந்த வாரம் வழங்கினர்,
என்றார்.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: டூவீலர், கார் திருட்டுகளை தடுக்க "செக்யூரிட்டி வெகிக்கிள் ஸ்டார்ட்டர்' : ஸ்ரீவி., ராணுவ வீரர் சாதனை
சூப்பர் அப்பு
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
kingmaker- மல்லிகை
- Posts : 81
Points : 167
Join date : 06/04/2011
Similar topics
» நீக்கப்பட்ட ராணுவ வீரர் மோடியை எதிர்த்து போட்டி
» ராணுவ வீரர் சுட்டு ஒன்பது அமெரிக்க வீரர்கள் பலி
» தாய்லாந்தில் 26 பேரை கொன்ற ராணுவ வீரர் சுட்டு கொலை
» சென்னையில் நடைபெறும் ராணுவ தளவாட கண்காட்சியை பார்வையிட்ட கிரிக்கெட் வீரர் தோனி
» மது போதையில் கார் ஓட்டிய பாரதிராஜா மகன் கார் பறிமுதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum