தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வீதியோரத்து இளவரசன்
+2
சிசு
sagampari
6 posters
Page 1 of 1
வீதியோரத்து இளவரசன்
அகண்ட பெரிய விழிகள்
பட்டாம்பூச்சி இமை
வில்லாய் வளைந்த புருவம்
விரிந்த நீண்ட காதுகள்
மூக்கின் நிறமோ வெள்ளி
சாம்பல் நிற உடல்
காலணி அணிந்தது போல்
வெள்ளை நிற கால்கள்
குதிரையின் திமிரில்லை
தோழமையான உயரம்
தொழிலாளியின் நண்பன்
அடிமையான வீட்டு விலங்கு
காணாமல் போன இனம்
வீதியோரத்து இளவரசன்
எத்தனையோ புகழலாம்
ஆனாலும்.....
கழுதை என்று திட்டியபோது
கொஞ்சம் இறங்கினாற்போல்
உள்ளுக்குள் எங்கேயோ வலித்தது
பட்டாம்பூச்சி இமை
வில்லாய் வளைந்த புருவம்
விரிந்த நீண்ட காதுகள்
மூக்கின் நிறமோ வெள்ளி
சாம்பல் நிற உடல்
காலணி அணிந்தது போல்
வெள்ளை நிற கால்கள்
குதிரையின் திமிரில்லை
தோழமையான உயரம்
தொழிலாளியின் நண்பன்
அடிமையான வீட்டு விலங்கு
காணாமல் போன இனம்
வீதியோரத்து இளவரசன்
எத்தனையோ புகழலாம்
ஆனாலும்.....
கழுதை என்று திட்டியபோது
கொஞ்சம் இறங்கினாற்போல்
உள்ளுக்குள் எங்கேயோ வலித்தது
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Re: வீதியோரத்து இளவரசன்
:héhé: :héhé:
வித்தியாசமான கோணம்.
அத்தனை வருனிப்புகளுக்குப் பிறகு(ம்), கடைசி வரிகளில் மனம் வலிப்பதை உணர முடிகிறது.
வீதியோரத்து இளவரசன் - கௌரவம்.
வித்தியாசமான கோணம்.
அத்தனை வருனிப்புகளுக்குப் பிறகு(ம்), கடைசி வரிகளில் மனம் வலிப்பதை உணர முடிகிறது.
வீதியோரத்து இளவரசன் - கௌரவம்.
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: வீதியோரத்து இளவரசன்
வித்தியாசமான கற்பனை வரிகள்.. பாராட்டுக்கள்.. தொடருங்கள் உங்கள் பகிர்வுகளை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: வீதியோரத்து இளவரசன்
[You must be registered and logged in to see this image.]தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:வித்தியாசமான கற்பனை வரிகள்.. பாராட்டுக்கள்.. தொடருங்கள் உங்கள் பகிர்வுகளை
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: வீதியோரத்து இளவரசன்
நன்றி c -su .
சமீபத்தில் கழுதைகள் என் கண்ணில் பட்டதேயில்லை . யாராவது பார்த்தீர்களா ( சீரியசா கேட்கிறேன் ).
சமீபத்தில் கழுதைகள் என் கண்ணில் பட்டதேயில்லை . யாராவது பார்த்தீர்களா ( சீரியசா கேட்கிறேன் ).
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Re: வீதியோரத்து இளவரசன்
நன்றி யூஜின்
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Re: வீதியோரத்து இளவரசன்
:héhé: :héhé:
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: வீதியோரத்து இளவரசன்
sagampari wrote:நன்றி c -su .
சமீபத்தில் கழுதைகள் என் கண்ணில் பட்டதேயில்லை . யாராவது பார்த்தீர்களா ( சீரியசா கேட்கிறேன் ).
இன்னிக்கு காலையில கூட கண்ணாடியில பாத்தேன்... (இதை சீரியசா எடுத்துக்காதீங்க... )
நகரங்களில் மனிதர்கள் மந்தையாகிவிட்டதால், அவை கிராமங்களுக்கு புலம்பெயர்ந்திருக்கக் கூடும். எங்கள் ஊருக்குப் போனால் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். (இதை காமெடி-யா எடுத்துக்காதீங்க... ப்ளீஸ்...)
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: வீதியோரத்து இளவரசன்
நன்றி கவிக்காதலன்
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Re: வீதியோரத்து இளவரசன்
நானும்தான் c-su வின் பதிலினால்தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Re: வீதியோரத்து இளவரசன்
sagampari wrote:நானும்தான் c-su வின் பதிலினால்தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
ரொம்ப யோசிக்காதீங்க...
நான் சொன்னது சரிதானே????
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Similar topics
» மருத்துவர்களின் இளவரசன்
» இளவரசன் இறுதி சடங்கில் - திவ்யா
» நெதர்லாந்தில் வாழும் யாழ்ப்பாணத்து இளவரசன்
» தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு
» இளவரசன் இறுதி சடங்கில் - திவ்யா
» நெதர்லாந்தில் வாழும் யாழ்ப்பாணத்து இளவரசன்
» தருமபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசன் உயிரிழப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum