தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அந்த மூன்று நாட்கள்! உறவு கொள்ளலாமா?
Page 1 of 1
அந்த மூன்று நாட்கள்! உறவு கொள்ளலாமா?
பெண்ணின் மனதைப் பாதிக்கக்கூடிய மூன்று நாட்கள் வேதனையை ஆண்கள்
புரிந்து கொள்ளவில்லையென்று எத்தனையோ பேர்கள் குமுறியிருந்தார்கள். இது உண்மைதான். உடம்பு நன்றாக இருக்கும்போது வேலை வேலை என்று அலைந்துவிட்டு. பீரியட்ஸ் சமயத்துல ரொம்ப தொந்தரவு பண்றாங்க! நாங்க பக்குவமாக எடுத்து சொன்னாலும் எரிஞ்சு விழறாங்க என்று பெரும்பாலான பெண்கள் புலம்புகிறார்கள்.
ஆண்கள் தங்களது ஆசையை தீர்த்து கொள்ளும் ஒரு வடிகாலாக பெண்களை உணர்ச்சியற்ற ஜடம்னு நினைக்கிறாங்க. விலங்குகளைப் பொறுத்தவரை பெண் விலங்குகளுக்கு வரும் அந்த மாதிரியான சூழ்நிலையில் ஆண் மிருகங்கள் கிட்டே நெருங்குவதில்லை. அப்படியே நெருங்கினாலும் பெண் மிருகமானது ஒருவித எரிச்சலான கோபத்துடன் தனது எதிர்ப்பை காட்டும்.
அதேபோல் ஒரு பெண்ணால் தன் எதிர்ப்பை எந்த அளவுக்கு காட்ட முடியும்? அப்படியே காட்டினாலும் வேண்டாப் பொண்டாட்டி நின்னாலும் குற்றம் நடந்தாலும் குற்றம் என்று எதற்கெடுத்தாலும் பழிவாங்கும் மனப்பான்மையுடன் ஒரு எதிரியை விரட்டுவதை போல் ஆண்கள் கோபத்தை காட்டுவார்கள். அது சில ஆண்களின் இயல்பு. அது தப்பு. ஆனால் தங்களது பிடிவாதத்தை காட்டி நேரடியான உறவை மேற்கொள்ளாமல், தங்களது ஆசையை தீர்த்து கொள்கிறார்கள். பீரியட்ஸ் சமயத்தில் உறவு வைத்துக் கொள்ளலாமா? என்று சில பெண்கள் கேள்வி எழுப்பியிருந்தார்கள். அதில் அவர்களுக்கு உண்மையாக விருப்பம் இருக்கிறதா? அல்லது கணவனின் போர்ஸ் இருக்கிறதா? என்பதை தான் பார்க்க வேண்டும்.
மாதவிடாய் சமயத்தில் கர்ப்பப்பையின் உட்புறச்சுவர்கள் பலவீனமாகவும் உதிரப் போக்காகவும் இருக்கும்பட்ஷத்தில் எளிதில் தொற்று நோய்கள் தொற்றி கொள்ளும் அபாயம் இருக்கிறது.
எனவே உடலுறவு வைத்துக் கொண்டால். அடுத்தடுத்து ஏற்படும் பீரியட்ஸ் சமயங்களில் அதிகமான ரத்தபோக்கு. வலி. எரிச்சல் கர்ப்பபையில் கட்டி போன்ற அபாயங்கள் நிகழக்கூடும். அப்புறம் நீங்கள் டாக்டருக்கு பீஸ் கட்டியே ஓய்ந்து விடுவீர்கள். டாக்டரை பார்க்க கால்கடுக்க க்யூவில் நின்று. முன்கூட்டியே அப்பாயின்மென்ட் வாங்க போராடுவீர்கள். இத்தனைக்கும் காரணமான உங்களது கணவர், எனக்கு ஆபீஸ்ல வேலை ஜாஸ்தி. நீயே போய்ட்டு வா. ஆஸ்பத்திரியில அட்மிட் ஆனா உங்க அம்மாவ கூப்பிடு! என்று டாட்டா காட்டிவிட்டு போய்விடுவார். இதுதான் பலரது குடும்பங்களில் அன்றாடம் நடக்கிறது.
இன்பத்தை பகிர்ந்து கொள்ளும் ஆண்கள் துன்பத்தில் பெண்களை அம்போ என்று பரிதவிக்க விடுவது நடைமுறை வாழ்க்கை.
இளம்பெண்கள் திருமணத்திற்கு முன்பு தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வது எளிது. ஆனால் திருமணம் ஆன பின்புதான் திருமண வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த நடைமுறை வாழ்க்கை, டென்ஷன், கவலை, குடும்ப பிரச்சனையோடு அந்த மூன்று நாட்களை கழிப்பது நரக வேதனை என்று கூறுகிறார்கள்
அதே மாதிரி பலவீனமான இதயம், எதற்கெடுத்தாலும் கவலைப்பட்டு கொண்டிருப்பது, டென்ஷன் இவற்றால் பீரியட்ஸ் நாட்கள் முன்னதாக வரும். சிலருக்கு உடலுறவு ஈடுபட்ட மறுநாளே உதிரப்போக்குடன் மூன்று நாட்கள் தொடங்கிவிடும்.
இதற்கு என்ன காரணம்? உடல் பலவீனம். கர்பப்பை சுவர்கள் வீக்காக இருப்பது தான். அதை கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது. மகப்பேறு மருத்துவரிடம் மறைக்காமல் தனது பிரச்சனைகளை மனம்விட்டு சொல்ல வேண்டும்.

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Similar topics
» அந்த நாட்கள் (அத்தியாயம் மூன்று)
» கர்ப்பமாக இருக்கும்போது செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளலாமா?
» அவளின் அந்த நாட்கள்
» சாப்பிட்ட உடன் `செக்ஸ்’ வைத்துக் கொள்ளலாமா?
» அந்த நாட்கள் (அத்தியாயம் இரண்டு)
» கர்ப்பமாக இருக்கும்போது செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளலாமா?
» அவளின் அந்த நாட்கள்
» சாப்பிட்ட உடன் `செக்ஸ்’ வைத்துக் கொள்ளலாமா?
» அந்த நாட்கள் (அத்தியாயம் இரண்டு)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum