தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



காரில் இருந்து வெளிவரும் புகையால் மூளை நோய்: ஆய்வில் தகவல்

3 posters

Go down

காரில் இருந்து வெளிவரும் புகையால் மூளை நோய்: ஆய்வில் தகவல் Empty காரில் இருந்து வெளிவரும் புகையால் மூளை நோய்: ஆய்வில் தகவல்

Post by RAJABTHEEN Sun Apr 10, 2011 7:09 pm

காரில் இருந்து வெளியாகும் புகை மற்றும் தூசியால் மூளை நோய் ஏற்படும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

பொதுவாக காற்று, நீர் போன்றவற்றில் ஏற்படும் மாசுவினால் உடல் நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. எனவே மாசு கட்டுப்பாடு அவசியம் என கருதப்படுகிறது.

இந்த நிலையில் காரில் இருந்து வெளியாகும் புகை கழிவு மற்றும் ரோடுகளில் பறந்து திரியும் தூசி கழிவுகளால் மூளை பாதிக்கப்படுகிறது. அதன் மூலம் ஞாபகமறதி, அல்ஷமீர் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

இந்த தகவலை அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானி காலெப் பிஞ்ச் தலைமையிலான நிபுணர்கள் எலிகளின் மூலம் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

காரில் செல்லும் போது வெளியாகும் புகை மற்றும் காற்றில் பறக்கும் துசியை விட ஆயிரம் மடங்கு மிக நுன்னிய தூசி துகள்கள் சுவாசத்தின் மூலம் எலிகளின் மூளையை தாக்கின.

இது போன்று பல நாள் சம்பவத்துக்கு பின் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு நோய் உருவானது. இதே போன்று தான் மனித உடலிலும் ஏற்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

காரில் இருந்து வெளிவரும் புகையால் மூளை நோய்: ஆய்வில் தகவல் Empty Re: காரில் இருந்து வெளிவரும் புகையால் மூளை நோய்: ஆய்வில் தகவல்

Post by arony Sun Apr 10, 2011 7:11 pm

ஓ.... அப்போ காருக்குத் தடா.....
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

காரில் இருந்து வெளிவரும் புகையால் மூளை நோய்: ஆய்வில் தகவல் Empty Re: காரில் இருந்து வெளிவரும் புகையால் மூளை நோய்: ஆய்வில் தகவல்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Apr 10, 2011 7:19 pm

ஆச்சரியம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காரில் இருந்து வெளிவரும் புகையால் மூளை நோய்: ஆய்வில் தகவல் Empty Re: காரில் இருந்து வெளிவரும் புகையால் மூளை நோய்: ஆய்வில் தகவல்

Post by RAJABTHEEN Sun Apr 10, 2011 7:21 pm

arony wrote:ஓ.... அப்போ காருக்குத் தடா.....

புகைவெளியாக்கும் காருக்கு மட்டும் தடா உங்கள் கார் நல்லது தானே அரோனி
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

காரில் இருந்து வெளிவரும் புகையால் மூளை நோய்: ஆய்வில் தகவல் Empty Re: காரில் இருந்து வெளிவரும் புகையால் மூளை நோய்: ஆய்வில் தகவல்

Post by arony Sun Apr 10, 2011 7:23 pm

RAJABDEEN wrote:
arony wrote:ஓ.... அப்போ காருக்குத் தடா.....

புகைவெளியாக்கும் காருக்கு மட்டும் தடா உங்கள் கார் நல்லது தானே அரோனி

ஓம்..ஓம்... என் கார் என்னைப்போலவே ரொம்ப நல்லது... புகைக்காது..காரில் இருந்து வெளிவரும் புகையால் மூளை நோய்: ஆய்வில் தகவல் 765568காரில் இருந்து வெளிவரும் புகையால் மூளை நோய்: ஆய்வில் தகவல் 765568காரில் இருந்து வெளிவரும் புகையால் மூளை நோய்: ஆய்வில் தகவல் 765568காரில் இருந்து வெளிவரும் புகையால் மூளை நோய்: ஆய்வில் தகவல் 765568காரில் இருந்து வெளிவரும் புகையால் மூளை நோய்: ஆய்வில் தகவல் 765568
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

காரில் இருந்து வெளிவரும் புகையால் மூளை நோய்: ஆய்வில் தகவல் Empty Re: காரில் இருந்து வெளிவரும் புகையால் மூளை நோய்: ஆய்வில் தகவல்

Post by RAJABTHEEN Sun Apr 10, 2011 7:24 pm

arony wrote:
RAJABDEEN wrote:
arony wrote:ஓ.... அப்போ காருக்குத் தடா.....

புகைவெளியாக்கும் காருக்கு மட்டும் தடா உங்கள் கார் நல்லது தானே அரோனி

ஓம்..ஓம்... என் கார் என்னைப்போலவே ரொம்ப நல்லது... புகைக்காது..காரில் இருந்து வெளிவரும் புகையால் மூளை நோய்: ஆய்வில் தகவல் 765568காரில் இருந்து வெளிவரும் புகையால் மூளை நோய்: ஆய்வில் தகவல் 765568காரில் இருந்து வெளிவரும் புகையால் மூளை நோய்: ஆய்வில் தகவல் 765568காரில் இருந்து வெளிவரும் புகையால் மூளை நோய்: ஆய்வில் தகவல் 765568காரில் இருந்து வெளிவரும் புகையால் மூளை நோய்: ஆய்வில் தகவல் 765568

அப்ப சரி நம்பி வரலாம் அப்பாடா இப்பதான் ஆருதல்............... காரில் இருந்து வெளிவரும் புகையால் மூளை நோய்: ஆய்வில் தகவல் 930435 காரில் இருந்து வெளிவரும் புகையால் மூளை நோய்: ஆய்வில் தகவல் 930435 காரில் இருந்து வெளிவரும் புகையால் மூளை நோய்: ஆய்வில் தகவல் 930435 காரில் இருந்து வெளிவரும் புகையால் மூளை நோய்: ஆய்வில் தகவல் 930435
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

காரில் இருந்து வெளிவரும் புகையால் மூளை நோய்: ஆய்வில் தகவல் Empty Re: காரில் இருந்து வெளிவரும் புகையால் மூளை நோய்: ஆய்வில் தகவல்

Post by arony Sun Apr 10, 2011 7:28 pm

வெரி சாரி.... இது லேடீஸ் கார்...... எதிர்ப்பாலாருக்கெல்லாம் இடம் இல்லை காரில்.... காரில் இருந்து வெளிவரும் புகையால் மூளை நோய்: ஆய்வில் தகவல் 650574
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

காரில் இருந்து வெளிவரும் புகையால் மூளை நோய்: ஆய்வில் தகவல் Empty Re: காரில் இருந்து வெளிவரும் புகையால் மூளை நோய்: ஆய்வில் தகவல்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Apr 10, 2011 7:29 pm

அன்பு மலர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காரில் இருந்து வெளிவரும் புகையால் மூளை நோய்: ஆய்வில் தகவல் Empty Re: காரில் இருந்து வெளிவரும் புகையால் மூளை நோய்: ஆய்வில் தகவல்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Apr 10, 2011 7:30 pm

ஆழவிடுங்கப்பா நானில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காரில் இருந்து வெளிவரும் புகையால் மூளை நோய்: ஆய்வில் தகவல் Empty Re: காரில் இருந்து வெளிவரும் புகையால் மூளை நோய்: ஆய்வில் தகவல்

Post by arony Sun Apr 10, 2011 7:32 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote: காரில் இருந்து வெளிவரும் புகையால் மூளை நோய்: ஆய்வில் தகவல் 868492


பூவுக்கு நன்றி யூஜின்.... காரை அழகுபடுத்துறேன்..
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

காரில் இருந்து வெளிவரும் புகையால் மூளை நோய்: ஆய்வில் தகவல் Empty Re: காரில் இருந்து வெளிவரும் புகையால் மூளை நோய்: ஆய்வில் தகவல்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Apr 10, 2011 7:37 pm

அதுக்கு தானே கொடுத்தேன் தேவைப்பட்டால் கேளுங்க இன்னும் ஒருசில் மொட்டுகள் நிக்கு பூத்த உடன் கொடுக்கிறேன் அக்கா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காரில் இருந்து வெளிவரும் புகையால் மூளை நோய்: ஆய்வில் தகவல் Empty Re: காரில் இருந்து வெளிவரும் புகையால் மூளை நோய்: ஆய்வில் தகவல்

Post by arony Sun Apr 10, 2011 7:40 pm

ஓக்கை நன்றி யூஜின்..... நீங்க குளிக்காவிட்டாலும் பறவாயில்லை ரோசாச்செடிக்கு ஒழுங்கா தண்ணி ஊத்திடுங்க...காரில் இருந்து வெளிவரும் புகையால் மூளை நோய்: ஆய்வில் தகவல் 765568காரில் இருந்து வெளிவரும் புகையால் மூளை நோய்: ஆய்வில் தகவல் 765568காரில் இருந்து வெளிவரும் புகையால் மூளை நோய்: ஆய்வில் தகவல் 765568காரில் இருந்து வெளிவரும் புகையால் மூளை நோய்: ஆய்வில் தகவல் 765568காரில் இருந்து வெளிவரும் புகையால் மூளை நோய்: ஆய்வில் தகவல் 765568
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

காரில் இருந்து வெளிவரும் புகையால் மூளை நோய்: ஆய்வில் தகவல் Empty Re: காரில் இருந்து வெளிவரும் புகையால் மூளை நோய்: ஆய்வில் தகவல்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Apr 10, 2011 7:43 pm

அக்கா ரோசா செடிக்கு தண்ணி ஊத்தாட்டி இப்படி நறுமணத்துடன் பூ கிடைத்திருக்குமா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காரில் இருந்து வெளிவரும் புகையால் மூளை நோய்: ஆய்வில் தகவல் Empty Re: காரில் இருந்து வெளிவரும் புகையால் மூளை நோய்: ஆய்வில் தகவல்

Post by RAJABTHEEN Wed May 30, 2012 11:47 pm

காரில் இருந்து வெளிவரும் புகையால் மூளை நோய்: ஆய்வில் தகவல் 38535 காரில் இருந்து வெளிவரும் புகையால் மூளை நோய்: ஆய்வில் தகவல் 38535
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

காரில் இருந்து வெளிவரும் புகையால் மூளை நோய்: ஆய்வில் தகவல் Empty Re: காரில் இருந்து வெளிவரும் புகையால் மூளை நோய்: ஆய்வில் தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புகைப்பிடிப்பதால் புத்திக்கூர்மை பாதிக்கும்-ஆய்வில் தகவல்
» ஒரு தகவல் திருட்டால் ரூ.12 கோடி இழப்பு: ஐபிஎம் ஆய்வில் தகவல்
» அதிகாலையில் கண் விழிப்பது உடலுக்கு நல்லது: ஆய்வில் தகவல்
» வாழைப்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம் : ஆய்வில் கண்டுபிடிப்பு!
» பெண்களுக்கு அதிகளவு மரணத்தை ஏற்படுத்தும் குடல் புற்று நோய்! ஆய்வில் அதிர்ச்சித் தகவல்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum