தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..

4 posters

Go down

உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..  Empty உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..

Post by gafoor1984 Sun Apr 10, 2011 7:11 pm

நீங்களே தெரிந்து கொள்ளலாம்… ஒவ்வொருவரும் தன்னைப் பற்றி சுய ஆய்வு செய்து… குற்றங்குறைகளை நிறையாக்கிக் கொண்டால், அவர்களுக்கு வெற்றி என்பது எளிதாக கிடைக்கும். உங்களுக்கும் அந்த ஆசை இருக்கலாம்.



உங்களுக்காகவே இதோ… பத்து கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதற்கு மூன்று பதில்களும் வழங்கியுள்ளோம். அதில் உங்களுக்கான… உங்களைப் பற்றிய பதில்களை டிக் செய்யுங்கள். இறுதியில் அதற்கான மதிப்பெண்களை கூட்டி… அதற்கான முடிவை… அதாவது உங்களைப் பற்றிய பலம், பலகீனங்களை தெரிந்து கொள்ளுங்கள்.




1. தினமும் நல்ல நேரமாக நீங்கள் எதை நினைக்கிறீர்கள்?




அ) காலை




ஆ) மதியம், மாலை




இ) இரவு.


2. உங்களுடைய நடை எந்த மாதிரி இருக்கும்?




அ) மெதுவாக… தலைகுனிந்தபடி…




ஆ) வேகமாக…




இ) தலையை உயர்த்தியவாறு விரைவாக…


3. நீங்கள் பேசும்போது உங்களுடைய செயல் எப்படி இருக்கும்?




அ) விரல்களை இணைத்துக் கொண்டு… அல்லது கையை பிசைந்தபடி…




ஆ) கைகளை இடுப்பில் வைத்த படி பேசுவேன்.




இ) எதிரில் இருப்பவரை தொட்டு தொட்டு பேசுவேன் அல்லது அவரது விரல்களைப் பிடித்தபடி… பேசுவேன்.




4. நீங்கள் தரையில் அமர்ந்திருக்கும்போது… எப்படி?




அ) கால்களை நீட்டிக் கொண்டு…




ஆ) இரண்டு கால்களையும் ஒரே திசையில் மடக்கி வைத்திருப்பேன்.




இ) சம்மணம் போட்டு உட்கார்ந்திருப்பேன்.


5. உங்களுடைய மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவீர்கள்?




அ) லேசான புன்னகை




ஆ) நன்றாக சிரித்து வெளிப்படுத்துவேன்.




இ) விழுந்து விழுந்து சிரிப்பேன்.


6. கேளிக்கையில் இருக்கும்போது… எப்படி?


அ) யாருடனும் பேசாமல்… சேராமல் மூலையில் தனித்து இருப்பேன்.




ஆ) அறிமுகமானவர்களிடம் நானே போய் பேசுவேன்.




இ) அங்கிருக்கும் அனைவரது பார்வையும் என்னை நோக்கி திரும்புகிற மாதிரி நடப்பேன்.


7. மிகவும் அவசர வேலையாக சென்று கொண்டிருக்கிறீர்கள்? அப்போது யாராவது உதவி கேட்டால்..?




அ) அப்புறம் பார்க்கலாம்… நிறைய வேலை இருக்கிறது என்று சொல்லுவேன்.




ஆ) அவருக்கு என்ன உதவியோ… அதையும் நிறைவேற்றாமல்… என்னுடைய வேலையையும் சரிவர செய்ய முடியாமல் திண்டாடு வேன்.




இ) கட்டாயம் உதவி செய்வேன் என்று உறுதி கூறுவேன்.




8. உங்களுக்கு பிடித்த நிறம் எது?




அ) வெள்ளை, பிரவுன் மற்றும் காபி கலர்.




ஆ) மஞ்சள், நீலம் மற்றும் பச்சை.




இ) கருப்பு


9. படுக்கையில் படுத்திருக்கும்போது எப்படி படுத்திருப்பீர்கள்?




அ) ஒரு பக்கமாக சரிந்து, வளைந்த நிலையில் படுத்திருப்பேன்.




ஆ) கால்களை நீட்டியபடி… கவிழ்ந்து படுத்திருப்பேன்.




இ) மல்லாந்த நிலையில் படுத்திருப்பேன்.


10. உங்களுக்கு அடிக்கடி வரும் கனவு?




அ) சந்தோஷமான கனவு…




ஆ) அடிக்கடி கீழே விழுவது போல் கனவு வரும்.




இ) கனவு காணும் பழக்கம் கிடையாது.


என்னங்க… எல்லாத்தையும் படிச்சு… உங்களுக்கான பதிலை `டிக்’ அடிச்சிட்டீங்களா…?




அ – 2 மதிப்பெண்




ஆ – 4 மதிப்பெண்




இ – 6 மதிப்பெண்




இப்போது அதற்கான மதிப்பெண்களை கூட்டுங்கள்.


50-க்கும் அதிகமான மதிப்பெண்:




நீங்கள் எந்த வேலையாக இருந்தாலும் அதை ஈஸியாக முடித்து விடுவீர்கள். உங்களுடைய நண்பர்கள் கொடுத்து வைத்தவர்கள். உங்களிடம் எப்போது வந்து கேட்டாலும், மறுக்காமல் உதவி செய்வீர்கள் என்பதால் உங்களுக்கு நண்பர்கள் வட்டாரம் ஜாஸ்தி. அதே மாதிரி, நண்பர்களிடம் காரியம் சாதிப்பதிலும் நீங்கள் கில்லாடி!


41-லிருந்து 50- மதிப்பெண் :




உங்களுடன் பழகுவது எளிது. எப்போதும் சிரித்து சிரித்து பேசியே மற்றவர்களை உங்களுடைய நட்பு வட்டாரத்துக்குள் இழுத்துக் கொள்வீர்கள். மற்றவர்களின் சிக்கல்களுக்கு தெளிவாக ஆலோசனை சொல்லுவீர்கள். ஆனால் அதே சிக்கல் உங்களுக்கு வந்தால் தெளிவான முடிவெடுக்க முடியாமல் குழப்பம்… அதனால் தடுமாற்றம் என்று உங்களை நீங்களே நொந்து கொள்வீர்கள்!


31 -லிருந்து 40-மதிப்பெண்:




நட்புக்கு மரியாதை கொடுக்கும் குணமுள்ளவர்கள் நீங்கள். அதனால் பல விஷயங்களை இழந்தாலும், நண்பர்களை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். சின்ன சின்ன விஷயத்தைக் கூட சீரியஸாக பார்க்கும் உங்களுக்கு மனக் குழப்பம் அதிகமாக இருக்கும்.


21-லிருந்து 30-மதிப்பெண்:




நீங்கள் சரியான கறார் பேர்வழி… `வெட்டு ஒண்ணு… துண்டு ரெண்டு’ என்று பேசுவதால் உங்களுக்கு நட்பு வட்டாரம் மிகவும் கம்மியாக இருக்கும். அப்படியே யாராவது நெருங்கி வந்தால்கூட அவர்களை நீங்கள் தவிர்த்து விடுவீர்கள். எப்போதும் காரியத்திலேயே கண்ணாக இருக்கும் உங்களுக்கு பண ஆசையும் அதிகமாக இருக்கும். உங்களுடன் இருப்பவர்களும் சீரியஸாக இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள்.


21-க்கும் கீழான மதிப்பெண்:


நீங்கள் ஒரு தனிமை விரும்பி. எல்லாரும் கூடி கும்மாளமிட்டாலும் உங்களிடமிருந்து ஒரு சத்தமும் வராது. காடு, மலை என்று சுற்றித் திரியத்தான் உங்களுக்கு ஆசை வரும். பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே ரவுண்ட்ஸ் வரும் உங்களுக்கு விசேஷ நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆசை வராது. மேலும் நண்பர்கள் மத்தியிலும் செல்வாக்கு இருக்காது. உங்களுக்கு எப்போதும் மகிழ்ச்சி என்பது கம்மிதான்.
gafoor1984
gafoor1984
ரோஜா
ரோஜா

Posts : 169
Points : 231
Join date : 26/03/2011
Age : 39
Location : முத்து நகர்

Back to top Go down

உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..  Empty Re: உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Apr 10, 2011 7:16 pm

ஆன்லைனிலே தேர்வா? ஆச்சரியம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..  Empty Re: உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..

Post by கவிக்காதலன் Sun Apr 10, 2011 10:57 pm

நன்றி...!! தெரிஞ்சுக்கிட்டேன்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..  Empty Re: உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..

Post by arony Sun Apr 10, 2011 11:15 pm

கவிக்காதலன் wrote:நன்றி...!! தெரிஞ்சுக்கிட்டேன்

இப்படிச் சொன்னால் மட்டும் விட்டிடுவமா? அப்படி என்னதான் தெரிஞ்சுக்கிட்டீங்க எனச் சொல்லுங்க?
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..  Empty Re: உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..

Post by கவிக்காதலன் Sun Apr 10, 2011 11:19 pm

இதைதான்... 40 மதிப்பெண் வந்தது...!!! உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..  650574
31 -லிருந்து 40-மதிப்பெண்:




நட்புக்கு மரியாதை கொடுக்கும் குணமுள்ளவர்கள் நீங்கள். அதனால் பல விஷயங்களை இழந்தாலும், நண்பர்களை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். சின்ன சின்ன விஷயத்தைக் கூட சீரியஸாக பார்க்கும் உங்களுக்கு மனக் குழப்பம் அதிகமாக இருக்கும்.
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..  Empty Re: உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..

Post by arony Sun Apr 10, 2011 11:24 pm

///சின்ன சின்ன விஷயத்தைக் கூட சீரியஸாக பார்க்கும் உங்களுக்கு மனக் குழப்பம் அதிகமாக இருக்கும்.
// இது உண்மையேதான்...

“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..  Empty Re: உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..

Post by கவிக்காதலன் Sun Apr 10, 2011 11:44 pm

“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
இருக்கலாம்...!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..  Empty Re: உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Apr 10, 2011 11:50 pm

எனக்கு 65 மதிப்பெண் வந்துச்சு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..  Empty Re: உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..

Post by arony Sun Apr 10, 2011 11:54 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:எனக்கு 65 மதிப்பெண் வந்துச்சு

சொன்னவுடன் நம்பமாட்டேன்.... தீர விசாரிச்சுத்தான் நம்புவோம்..[You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..  Empty Re: உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..

Post by கவிக்காதலன் Mon Apr 11, 2011 1:37 am

எனக்கு 65 மதிப்பெண் வந்துச்சு
அதெப்படி இருக்குறதே பத்து கேள்விகள்... ஒரு கேள்விக்கு அதிகபட்சம் ஆறு மதிப்பெண்... எல்லாத்துக்கும் ஆறு எடுத்தாலே அறுபது தான் வரும்...! <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..  Empty Re: உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Apr 11, 2011 10:39 am

கவிக்காதலன் wrote:
எனக்கு 65 மதிப்பெண் வந்துச்சு
அதெப்படி இருக்குறதே பத்து கேள்விகள்... ஒரு கேள்விக்கு அதிகபட்சம் ஆறு மதிப்பெண்... எல்லாத்துக்கும் ஆறு எடுத்தாலே அறுபது தான் வரும்...! <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />

பாஸ் +5 மதிப்பெண் எனக்கு கையெழுத்துக்கு கொடுத்தாங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..  Empty Re: உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum