தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பெண்ணினமே கேள்
5 posters
Page 1 of 1
பெண்ணினமே கேள்
தன்னம்பிக்கை உனக்குண்டோல்
தன்காலில்நில் தலைநிமிர்ந்துவாழ்
இன்னமும் உனக்குள் எதிர்பார்ப்புக்கள்
உண்டானால் என்றுநீ தலைநிமிர்வாய்?
கள்ளனும் காமனும் ஒன்றே-இவர்கட்கு
ஒருபோதும் கருணை காட்டாதே!
உள்ளத்தை உயர்ந்ததாக்கிகொள்
உன்னை நீயே புரிந்துகொள்.
காமுகர்கள் காத்திருக்கும் பாதையிலே
கல்தடக்க கால்தடக்கியும் விழுந்திடாதே!
சமூகத்தை மதித்து நட காரணம்-இந்த
சமூகத்தில் நீயும் ஓர்பிரதிநிதி மறவாதே!
உடலழகைநம்பி உலகில் வாழாதே!
ஒருநாள் ஏமாற்ற ஏமாந்து போவாய்.
கடந்தகாலமும் கரைந்த மானமும்
திரும்பி ஒருபோதும் வரவேவாராது
கன்னியாய் வாழ்ந்தாலும்வாழ் -நீயாய்ஏற்று
கைம்பெண்ணாய்வாழாதே! கண்ணீரே மிஞ்சும்.
அன்னையாய் வாழும் அன்புவாழ்வே அகிலத்தில்
பெண்மைக்கு பெருமை புகழும் தந்தது.
அன்பைவிதை நற்பண்பால் நீர்பாய்ச்சி
துன்பம் கழைந்து துயரமின்றி வாழ
அறிவைவளர் அதுவே உயர்வைத்தரும்
அதனால் உன் ஆணவத்தை வளர்த்திடாதே!
உன்னை நீ உணர்ந்து கொண்டால்
பெண்மைக்கு பெருமை என்றுமே!
தன்னைத்தானே உணராதவரையில்
தரணியில் நீயே உனக்கு எதிரி.
தன்காலில்நில் தலைநிமிர்ந்துவாழ்
இன்னமும் உனக்குள் எதிர்பார்ப்புக்கள்
உண்டானால் என்றுநீ தலைநிமிர்வாய்?
கள்ளனும் காமனும் ஒன்றே-இவர்கட்கு
ஒருபோதும் கருணை காட்டாதே!
உள்ளத்தை உயர்ந்ததாக்கிகொள்
உன்னை நீயே புரிந்துகொள்.
காமுகர்கள் காத்திருக்கும் பாதையிலே
கல்தடக்க கால்தடக்கியும் விழுந்திடாதே!
சமூகத்தை மதித்து நட காரணம்-இந்த
சமூகத்தில் நீயும் ஓர்பிரதிநிதி மறவாதே!
உடலழகைநம்பி உலகில் வாழாதே!
ஒருநாள் ஏமாற்ற ஏமாந்து போவாய்.
கடந்தகாலமும் கரைந்த மானமும்
திரும்பி ஒருபோதும் வரவேவாராது
கன்னியாய் வாழ்ந்தாலும்வாழ் -நீயாய்ஏற்று
கைம்பெண்ணாய்வாழாதே! கண்ணீரே மிஞ்சும்.
அன்னையாய் வாழும் அன்புவாழ்வே அகிலத்தில்
பெண்மைக்கு பெருமை புகழும் தந்தது.
அன்பைவிதை நற்பண்பால் நீர்பாய்ச்சி
துன்பம் கழைந்து துயரமின்றி வாழ
அறிவைவளர் அதுவே உயர்வைத்தரும்
அதனால் உன் ஆணவத்தை வளர்த்திடாதே!
உன்னை நீ உணர்ந்து கொண்டால்
பெண்மைக்கு பெருமை என்றுமே!
தன்னைத்தானே உணராதவரையில்
தரணியில் நீயே உனக்கு எதிரி.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: பெண்ணினமே கேள்
ஆணுக்கும் இது பொருந்துமே . நல்ல அறிவுரை
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Re: பெண்ணினமே கேள்
சிந்தனை வரிகளுக்கும் ரசனைக்கும் பாராட்டுக்கள் அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பெண்ணினமே கேள்
பகிர்வுக்கு நன்றி . :héhé:
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: பெண்ணினமே கேள்
உடலழகைநம்பி உலகில் வாழாதே!
ஒருநாள் ஏமாற்ற ஏமாந்து போவாய்.
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» மனிதனே கேள்!
» கேள்வி கேள்
» அம்மா சொல் கேள்!
» வேண்டிய வரம் கேள்
» என்ன வரம் வேண்டும் கேள்!!!!!!!!!!!
» கேள்வி கேள்
» அம்மா சொல் கேள்!
» வேண்டிய வரம் கேள்
» என்ன வரம் வேண்டும் கேள்!!!!!!!!!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum