தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சற்றே காத்திருக்க மாட்டாயா....
5 posters
Page 1 of 1
சற்றே காத்திருக்க மாட்டாயா....
சற்றே காத்திருக்க மாட்டாயா....
இறுதி உரையெழுத
அப்படியென்ன அவசரம்......
சில காலம் காத்திரு.......
- கம்பளிப் பூச்சி பட்டாம்பூச்சியாகும்
மனிதர்களின் மாற்றம் தெரியும்
சில நாள் காத்திரு ......
- மொட்டு அழகிய பூவாக மாறும்
காரியம் கை கூடும்.
சில மணி நேரம் காத்திரு
- இருளின் கறுப்பு விடியலின் வெள்ளியாகும்
வெளிச்சத்தில் வழி கிட்டும்.
சில நிமிடம் காத்திரு
- இறுகிய பனி உருகி நீராகும்
உனக்கான சந்தர்ப்பம் வரும்
சில நொடி காத்திரு
- காற்றுக்கும் மூச்சுக்கும் வேறுபாடு தெரியும்
வாழ்வின் அர்த்தம் புரியும்
முடிவை நீயே மாற்றி எழுதுவாய்.
இறுதி உரையெழுத
அப்படியென்ன அவசரம்......
சில காலம் காத்திரு.......
- கம்பளிப் பூச்சி பட்டாம்பூச்சியாகும்
மனிதர்களின் மாற்றம் தெரியும்
சில நாள் காத்திரு ......
- மொட்டு அழகிய பூவாக மாறும்
காரியம் கை கூடும்.
சில மணி நேரம் காத்திரு
- இருளின் கறுப்பு விடியலின் வெள்ளியாகும்
வெளிச்சத்தில் வழி கிட்டும்.
சில நிமிடம் காத்திரு
- இறுகிய பனி உருகி நீராகும்
உனக்கான சந்தர்ப்பம் வரும்
சில நொடி காத்திரு
- காற்றுக்கும் மூச்சுக்கும் வேறுபாடு தெரியும்
வாழ்வின் அர்த்தம் புரியும்
முடிவை நீயே மாற்றி எழுதுவாய்.
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Re: சற்றே காத்திருக்க மாட்டாயா....
எதற்கு பொறுமை அவசியமே.. சற்று காத்திரு நல்ல ஒரு படிப்பினை உடைய வரிகள்..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சற்றே காத்திருக்க மாட்டாயா....
கவி அருமை. காத்திருப்பு அவசியம்தான்.
யூஜின் காத்திருங்க காத்திருங்க 2012 வரை பொறுமையாகக் காத்திருங்க [You must be registered and logged in to see this image.]
யூஜின் காத்திருங்க காத்திருங்க 2012 வரை பொறுமையாகக் காத்திருங்க [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: சற்றே காத்திருக்க மாட்டாயா....
arony wrote:கவி அருமை. காத்திருப்பு அவசியம்தான்.
யூஜின் காத்திருங்க காத்திருங்க 2012 வரை பொறுமையாகக் காத்திருங்க [You must be registered and logged in to see this image.]
நிச்சயமாக அக்கா காத்திருக்கிறேன் (டூர் ரெடி தானே)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சற்றே காத்திருக்க மாட்டாயா....
ஓ... யூஜின் அந்த tunnel தானே? நிட்சயம் உண்டு...காத்திருங்க[You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: சற்றே காத்திருக்க மாட்டாயா....
arony wrote:ஓ... யூஜின் அந்த tunnel தானே? நிட்சயம் உண்டு...காத்திருங்க[You must be registered and logged in to see this image.]
அந்த டனல் தான் ஆசையுடன் 2012 வரை காத்திருப்பேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சற்றே காத்திருக்க மாட்டாயா....
[You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: சற்றே காத்திருக்க மாட்டாயா....
அருமையான வரிகள்...!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: சற்றே காத்திருக்க மாட்டாயா....
நம்பிக்கையூட்டும் வரிகள்....
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: சற்றே காத்திருக்க மாட்டாயா....
நன்றிதமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:எதற்கு பொறுமை அவசியமே.. சற்று காத்திரு நல்ல ஒரு படிப்பினை உடைய வரிகள்..
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Re: சற்றே காத்திருக்க மாட்டாயா....
நன்றி அரோனி, அதென்ன க்ராஸ் ஒடிட்டே இருக்குarony wrote:கவி அருமை. காத்திருப்பு அவசியம்தான்.
யூஜின் காத்திருங்க காத்திருங்க 2012 வரை பொறுமையாகக் காத்திருங்க [You must be registered and logged in to see this image.]
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Re: சற்றே காத்திருக்க மாட்டாயா....
நன்றிகவிக்காதலன் wrote:அருமையான வரிகள்...!!!
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Re: சற்றே காத்திருக்க மாட்டாயா....
C-Su wrote:நம்பிக்கையூட்டும் வரிகள்....
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum