தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தூண்டில்
+11
தமிழன்
அ.இராமநாதன்
தோழி பிரஷா
lagrin
சிசு
அரசன்
RAJABTHEEN
நிலாமதி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவிக்காதலன்
arony
15 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
தூண்டில்
First topic message reminder :
மீனுக்கு பல
முள்ளிருந்தாலும்
ஒரு முள்ளில்தான்
அகப்படும்..
இது எப்பூடி? [You must be registered and logged in to see this image.]
மீனுக்கு பல
முள்ளிருந்தாலும்
ஒரு முள்ளில்தான்
அகப்படும்..
இது எப்பூடி? [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: தூண்டில்
நீங்க ரொம்ப யோசிக்கறிங்க. என்னையும் யோசிக்க வைக்கறிங்க. கிரேட்
iniya- மல்லிகை
- Posts : 81
Points : 85
Join date : 22/05/2011
Re: தூண்டில்
iniya wrote:நீங்க ரொம்ப யோசிக்கறிங்க. என்னையும் யோசிக்க வைக்கறிங்க. கிரேட்
பெரியவங்க நீங்க இப்படி வாழ்த்துவது மிக்க மகிழ்ச்சி.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: தூண்டில்
iniya wrote:ஏய். இது ஓவர்
" longdesc="90" /> ஏன்? உண்மையைத்தானே சொன்னேன்.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: தூண்டில்
iniya wrote:சரிடா
எது சரி?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: தூண்டில்
சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். சாரி
iniya- மல்லிகை
- Posts : 81
Points : 85
Join date : 22/05/2011
Re: தூண்டில்
iniya wrote:சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். சாரி
பெரியவங்க நீங்கள் என்னிடம் மன்னிப்பு கேட்பதா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: தூண்டில்
iniya wrote:சரி சரி விடுங்க விடுங்க
ஏன் இருமுறை சொல்கிறீர்கள்?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: தூண்டில்
இரட்டை கிழவி, அடுக்குத் தொடர் மேலெல்லாம் எனக்கு பற்று சற்று அதிகம் சிறியவரே
iniya- மல்லிகை
- Posts : 81
Points : 85
Join date : 22/05/2011
Re: தூண்டில்
இரட்டை கிழவி, அடுக்குத் தொடர் மேலெல்லாம் எனக்கு பற்று சற்று அதிகம் சிறியவரே
உங்களுக்கு “இரட்டை கிழவி” எல்லாம் தெரியுமா.? எனக்கு பக்கத்து வீட்டு வயசான கிழவியை மட்டும்தான் தெரியும்...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: தூண்டில்
iniya wrote:இரட்டை கிழவி, அடுக்குத் தொடர் மேலெல்லாம் எனக்கு பற்று சற்று அதிகம் சிறியவரே
இரட்டைக் கிழவி இல்லை. இரட்டைக் கிளவி.
தங்களின் தமிழ்ப் பற்றுக் குறித்து மிக்க மகிழ்ச்சி.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: தூண்டில்
போயிட்டு பேஷா வாங்கோ...!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: தூண்டில்
iniya wrote:சரி ந போறேன் டாட்டா
அலுவலத்திலிருந்து வீட்டுக்கா அல்லது வீட்டிலிருந்து அலுவலத்திற்கா? எங்கே போறீங்க?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: தூண்டில்
arony wrote:ஐ... தமிழ் படிபிக்க ஆட்கள் போதாதென நினைத்திருந்தேன், இனி தமிழையும் சேர்த்திடவேண்டியதுதான் தமிழுக்கு...
1. யூஜின்
2.கவிக்கா
3. தமிழ்
ஒயுங்கா வந்திடுங்க டமில் பய்க்க.. [You must be registered and logged in to see this image.]
என் பெயர் முதலாவது இருக்கா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தூண்டில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:arony wrote:ஐ... தமிழ் படிபிக்க ஆட்கள் போதாதென நினைத்திருந்தேன், இனி தமிழையும் சேர்த்திடவேண்டியதுதான் தமிழுக்கு...
1. யூஜின்
2.கவிக்கா
3. தமிழ்
ஒயுங்கா வந்திடுங்க டமில் பய்க்க.. [You must be registered and logged in to see this image.]
என் பெயர் முதலாவது இருக்கா?
பார்த்தா தெரியலையோ
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: தூண்டில்
முகம் பார்க்கிற கன்னாடி வாங்கி போட்டு வாங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தூண்டில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:முகம் பார்க்கிற கன்னாடி வாங்கி போட்டு வாங்க
முகம் பார்க்கிற கண்ணாடி வாங்கி எங்கே போடனும்? தரையிலயா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: தூண்டில்
ஆமாம் தரையில் தான் தெரிந்து வைத்து கொண்டு கேள்வியை அடுக்குறீங்க குழந்தை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தூண்டில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஆமாம் தரையில் தான் தெரிந்து வைத்து கொண்டு கேள்வியை அடுக்குறீங்க குழந்தை
இல்லை ஐயா. எனக்குத் தெரியாது.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: தூண்டில்
அப்போ எப்படி தரையில் போடனும் என்று தெரிஞ்சுது?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தூண்டில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அப்போ எப்படி தரையில் போடனும் என்று தெரிஞ்சுது?
சந்தேகமாகத்தான் கேட்டேன். சரி என்று தாங்கள் சொன்ன பின்புதான் தெரிந்தது.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» தூண்டில்..!
» தூண்டில் புழுவாய்த்
» தூண்டில் கண்கள்…
» மீன் போடும் தூண்டில்!!!!!!!!!
» மீன் போடும் தூண்டில்!
» தூண்டில் புழுவாய்த்
» தூண்டில் கண்கள்…
» மீன் போடும் தூண்டில்!!!!!!!!!
» மீன் போடும் தூண்டில்!
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum