தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm

» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm

» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



காமசூத்ராவின் அடிப்படைத் தகவல்! - பகுதி - 04

Go down

காமசூத்ராவின் அடிப்படைத் தகவல்! - பகுதி - 04 Empty காமசூத்ராவின் அடிப்படைத் தகவல்! - பகுதி - 04

Post by RAJABTHEEN Mon Apr 11, 2011 12:59 am

தொட்டால் தொடரும்... இருவரும் ஒன்றாய் நடந்த செல்லும்போது உங்கள் உடம்பு அடிக்கடி அவளுடைய உடம்பைத் தொட்டுக் கொள்ள வேண்டும். எதைப் பற்றியேனும் வினா எழுப்புங்கள். சிரித்து கொள்ளுங்கள். முடிந்தால் தழுவிக் கொள்ளவும் முயற்சி செய்யுங்கள். பறவைகளும் விலங்ககளும் மனிதர்களும் இணைந்திருக்கும் படத் தொகுதிகளை அவளிடம் காண்பித்து அவளுடைய உணர்வுகளைத் தூண்டுங்கள். அவளுடன் நீர் நிலைகளில் நீந்துகிறபோது அவள் உங்களை விட்டு சிறிது தொலைவு செல்லும்வரை காத்திருங்கள். பிறகு நீருக்கடியில் நீந்தீச்சென்று அவளுடைய காலைப் பற்றுங்கள் நீர்ப் பரப்பிற்க்கு மேல் வரும்முன்பாக அவளது உடம்பை தொட்டு தடவி சீராடடுடங்கள். நீங்கள் காணும் கனவுகளைப் பற்றி பேசுங்கள் ஆமா இப்போ நீ உடுத்தியிருக்கும் இதே உடையில்தான் என கனவிலும் வந்தாய். கனவா நனவான்னே தெரியலை என்கிற மாதிரி. அதன் நோக்கம் நீங்கள் எப்போதும் அவள் நினைவாகவே இருக்கிறீர்கள். அவள் நினைவு உங்களை வாட்டிக கொண்டிருக்கிறது என்பதை அவளுக்கு உணர்த்துவது தான். நடன அரங்கிலும் நாடக மன்றங்களிலும் அவளோடு நெறுக்கமாய் அமர்ந்து கண்டு களியுங்கள். யாரும் பார்க்காத படி இரகசியமாய் அவளது இடுப்பில் முழங்கையால் இடியுங்கள். காலை மென்மையாகத் தடவுங்கள். அவளுடைய கால் விரல்களை உங்கள் கால் விரல்களில் சிறை பிடியுங்கள். உங்கள் கால் விரல் நகங்களால் அவளுடைய உள்ளங்காலில் கீறுங்கள் அவள் உங்கள் செயல்களை தடுக்கிறவிதமாய் முணுமுணுக்காவிடில் மேலே தொடலாம். மேலும் தொடரலாம். ஒரு மலைரையோ பொருளையோ அவளிடம் கொடுக்கும் போதும் அவளிடமிருந்து பெறும்போதும் உங்கள் நகங்கள் அவளுடைய உள்ளங்கையில் ஓர் உணர்வை ஏற்ப்படுத்தட்டும். உங்களுடைய இணக்கத்தை அவளுக்கு புரிய வைப்பதாக அவளுடைய இணகத்தை நீங்கள் எதிர்பார்பதாக அது அமையும். அவளுடைய நேசத்தை நிங்கள் சோதிக்க விரும்னால் உடம்பு சுகமில்லாதது போல் பாவனை செய்யுங்கள். கொஞ்சம் என்னுடைய தலையை பிடித்து விடுகிறாய என்று ஈனஸ்வரத்தில் கேளுங்கள். அவள் உங்களளுடய கன்னப் பொறிகளை தேய்த்துவிடும் போது அவளது கரங்களைப் பற்றிக்கொண்டு பார் இப்போ வலியே இல்லை. எல்லாம் உன்னோட கைராசி. மருந்துக்கு இல்லாத சக்தி .இந்;தக் கைகளில் இருக்கு என்று சொல்லுங்கள். வார்தைகளைவிட அங்க அசைவுகளும் பார்வைகளும் சக்தி மிக்கவை . உன்கிட்டே ஒரு தகவல் சொல்லணும் என்கிற மாதிரி ஆரம்பியுங்கள் என்ன..? என்று அவள் கேட்ப்பாள் உங்களுடைய காதலை பார்வையில், தழுவலில், பெருமூச்சீல், மௌனத்தில் வெளிப்படுத்துங்கள். சம்மதத்தை பெறுங்கள்.....காதலைக் குறிப்பிடலாம். விருப்பத்தை வெளிப்படையாய் குறிப்பிடாதீர்கள். உங்களுடைய நேர்மையை அவள் அறிந்திருக்க வேண்டும். வேட்கையை அல்ல. சந்திப்புகளில் பொறுமையாய் நடந்து கொள்ள வேண்டும். திரும்ப திரும்ப அவள் காதலை சோதித்து உறுதி செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அடுத்த கட்டத்திற்க்குச் ( திருமனம்) செல்ல முடியும். மாலை மயங்கி இருள் சூழும்போது காந்தர்வ மணதுக்கு அவளை தூண்டுங்கள். இருட்டு என்கிற கதவு உலகத்தை மூடி இருக்கின்றபோது. இன்ப உணர்வு பெண்ணுக்குள் கிளந்தெழும். அப்போது அவளால் உங்களை மறுக்க முடியாது. திருமணம், பண்டிகை, நீண்ட பயணம், பெருங்கஸ்டம் போன்ற சந்தர்ப்பங்களில் காந்தர்வ மணக்கோரிக்கையை நீங்கள் வைக்கலாம். குழப்பமுற்ற மனநிலையில் இருக்கும்போது மறுப்பு சொல்லத் தேன்றாது. அவள் அநேகமாய் சம்மதித்து விடுவாள். காதலனுக்காக வீட்டை விட்டு வெளியேறத் தான் தயராக இருப்பதை தன்னுடைய வார்த்தையிலும். செயலிலும் உணர்த்திக் கொண்டிருப்பவள் அவன் காந்தர்வ மணத்துக்கு அழைக்கும்போது தட்ட முடியாமல் போகும்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

காமசூத்ராவின் அடிப்படைத் தகவல்! - பகுதி - 04 Empty Re: காமசூத்ராவின் அடிப்படைத் தகவல்! - பகுதி - 04

Post by RAJABTHEEN Mon Apr 11, 2011 12:59 am

பெண்களை எளிதாகக் கவரும் ஆண் எப்படிப்பட்டவன்...? ஒரு பெண்ணை அடைவதென்பது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. இப்படிச் சொல்பவர்களும் உண்டு. நான் ஒரு பெண்ணை விரும்பினால் அவளை அடையாமல் விட மாட்டேன்.... அது எனக்கு மிக எளிதான காரியமும் கூட... இப்படி முரண்பட்ட கருத்துக்களை நாம் பார்க்கலாம். ஆம். மனதில் நினைத்த பெண்ணை அடைய முடியவில்லையே என்ற ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்ட செய்திகளையும் கேள்விப்படுகிறேம். அதே சமயம், ஒரே ஆண் நினைத்த பெண்களையெல்லாம் அனுபவித்த கதைகளையும் கேள்விப்படுகிறேம். இந்த இரண்டு விதமுமே நாட்டில் உண்டு. சரி. தோல்வியடைந்து புறமுதுகிட்டுப் போகும் ஆண்களைச் சற்று ஒதுக்கி வைத்து விட்டு, இதில் தான் நினைத்த படி வெற்றி பெறும் ஆண்களைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்... தான் விரும்பிய பெண்ணை மிக எளிதாக அடைந்து விடும் ஆண்களுக்கென சில விஷேசக் குணங்கள்:

* பெண்களைச் சந்தோஷப்படுத்தும் செயல்களைச் செய்பவன்.
* விருந்துகளில் மகிழ்ச்சியாக இருப்பவன்
* ஏராள, தாராளமாகப் பரிசுப் பொருட்களை வழங்குபவன்
* பிற ஆணுக்காகத் தூது செல்பவன்
* அன்பான குணத்தை இயற்கையாகவே கொண்டவன்
* உல்லாசமாக இருப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறவன்
* அதிகத் துணிச்சல் உள்ளவன்
* ஒன்றக வளர்ந்தவன்...
* காம சாஸ்திரம் நன்கு கற்றவன்
* அடிக்கடி பெண்கள் பார்வையில் தெரியும் படி இருப்பவன், நடந்து கொள்பவன்....
* இளம் பருவத்தில் தோழனாக இருந்தவன்
* மனதைக் கவரும் கதை சொல்வதில் வல்லவன்...
* புதுமாப்பிள்ளை
* முதலாளியாக இருப்பவன்
* தாராள மனப்பான்மை உள்ளவன்
* ரகசியத்தை அறிந்தவன்
* அவளது தோழனுடன் தொடர்பு உள்ளவன்


பெண்ணின் கணவனை விட, அழகிலும், அறிவிலும் சிறந்தவன்.... ஆண்களிடம் எளிதில் மயங்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்...? ஆண்களிடம் எளிதில் மயங்கி விடும் பெண்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்பது பற்றி காமசூத்ரா என்ன கூறுகிறது என அறிந்து கொள்வோம்.... எல்லாப் பெண்களும் ஆண்களிடம் அவ்வளவு சுலபமாக மயங்கி விடுவதில்லை. அவர்களுக்குப் பிடிக்க வில்லையென்றால், திரும்பிக் கூடப் பார்க்க மாட்டார்கள். ஆனால் மனதுக்குப் பிடித்துப் போன ஆணுக்காக எதையும் செய்யவும் தயங்க மாட்டார்கள். ஆனால் சில பெண்கள் சிறிது முயற்சி செய்தாலே போதும். மயங்கி விடுவார்கள். இப்படி இவர்கள் மயங்குவதற்கு காமசூத்ரா 20 காரணங்களைக் கூறுகிறது. அவை...

* வேற்று ஆண்களை உற்று உற்றுப் பார்க்கிறவள்....
* வஞ்சக நோக்கம் உடையவள்...
* அடிக்கடி வீட்டு வாசலில் நிற்பவள்
* வலியச் சென்று பழகும் குணம் உள்ளவள்
* தூது செல்பவள்
* தெருவில் போவோர் வருவோரை வேடிக்கை பார்க்கிறவள்
* குலப் பெருமையை அறிந்திராதவள்
* மலடி
* கணவனிடமிருந்து விலகி வாழ்பவள்
* செக்சில் மிகுந்த விருப்பம் கொண்டவள்
* வீட்டைத் தவிர, வெளி இடங்களில் மகிழ்ச்சியுடன் இருப்பவள்...
* கட்டுப்பாடு இல்லாதவள்
* அசாதாரணக் குணம் உள்ளவள்
* தகுதியற்றவனை மணந்தவள்
* வயதான கணவனைக் கொண்டிருப்பவள்
* இளம் வயதில் கணவனை இழந்தவள்
* அடிக்கடி வெளியூர் செல்லும் கணவனைப் பிரிந்திருக்க நேர்பவள்
* காம இச்சை அதிகம் கொண்டவள்
* ஆண்மையற்ற கொடுமைக்குணம் உள்ளவனை மணந்தவள்
* கணவனை வெறுப்பவள்....
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

காமசூத்ராவின் அடிப்படைத் தகவல்! - பகுதி - 04 Empty Re: காமசூத்ராவின் அடிப்படைத் தகவல்! - பகுதி - 04

Post by RAJABTHEEN Mon Apr 11, 2011 1:00 am

இப்படி வரையறுத்துக் கூறுகிறது,. எளிதில் ஆண்களிடம் மயங்கும் பெண்களைப் பற்றி....* ஆண்களின் மனதில் காம இச்சை இயற்கையாக உண்டாகிறது. அதற்கு வடிவம் கொடுக்கும் வகையில் அவன் கடும் முயற்சிகள் செய்து பெண்ணை அடைகிறான். இதற்கிடையில் ஆபத்து வந்தால் அதையும் சமாளித்து வெற்றி கொள்கிறான். ஆனால் காம சாஸ்திரங்கள் மற்றவன் மனைவியையும், தன் மனைவியைத் தவிர வேறு பெண்களையும் விரும்புவதை ஆதரிக்க வில்லை. அதைத் தவறு என்கிறது அது.


பாலுறவு என்பது மகிழ்ச்சியளிப்பதாய் இருக்க வேண்டும். அதைவிட முக்கியம் அது வெற்றிகரமான அனுபவமாய் அமைவது. அதற்க்கு உறவு நாட்டத்தைத் தூண்டும் உத்திகளை ஒவ்வொருவரும் அறிந்திருப்பது அவசியம்.

உடலுறவு ஓர் அற்ப்புதம். அந்த இனிய அனுபவத்தில் கொடுப்பவர் மட்டுமின்றி பெறுபவரும் மகிழ்ச்சி அடைகிறார். இது தொடர்பாக ''நமது முன்னோர்கள் அறுபத்து நான்கு கோட்பாடுகளை வகுத்திருக்கிறார்கள'';. அவற்றை ஒட்டுமொத்தமாக காமக்கலை எனலாம் கல்வித் தொழில் நுட்ப்பம்
என்றும் சொல்லலாம்.

தயார் நிலையில்....

கலவியல் ஆண் தொடங்கி வைப்பதோடு முடித்து வைக்கிற பொறுப்பையும் ஏற்றிருக்கிறான். உடலுறவு புனிதமானது. அது சொல்லித் தருகிற விசயமல்ல. அடுத்தவரிடம் கேட்டுப் புரிந்து கொள்ளக் கூடியதுமல்ல என்ற எண்ணம் பலருக்கண்டு. ஆனால் உடலுறவு தொடர்பாக பல உண்மைகளை; இருக்கின்றன.


உடலுறவு சிறப்பாக அமைய முதல் தேவை ஆண் பெண் இருவரின் அந்தரங்க உறுப்பும்( பொருத்தம் பார்க்கும் முறை சாதகம்) ஒன்றுக்கொன்று பொருந்துவதாய் இருக்க வேண்டும். அடுத்து அவரவர் தேக அமைப்புக்கேற்றவாறு கலவி நிலைகள் வேறுபடும்.

ஓர் ஆண் தனது கலவித் தொழிலைத் தொடங்குவதற்க்கு முன் பெண்ணை அதற்க்கு தயார் செய்ய வேண்டும். அதாவது பெண் உடலால் மட்டுமல்லாமல் உணர்வாலும் கலவிக்குத் தயாராக வேண்டும். அவளைத் தயார் செய்கின்ற பொறுப்பு அணுக்கு இருக்கிறது. அவன் சில காதல் முன் விளையாட்டுக்களை அது தொடர்பாக பழக வேண்டிருக்கும்.

கலவி என்பது இரண்டு தேகங்களின் இயக்கம் மட்டுமல்ல. அது உணர்வு சம்பந்தப்பட்ட விசயம். உடலுறவில் உச்சகட்ட நிலை அடைவது பிரதானம் ஆணும் பெண்ணும் ஏக காலத்தில் அந்த நிலையை அடைந்தால் பரவசம். கலவியின் மூலம் உடல், மனம், ஆன்மா இம்மூன்றும் திருப்தி அடைகின்றன.

உடலுறவு பற்றி அவ்வப்போது சில நூல்களில் சொல்லப்பட்டதுண்டு. முழுமையாகவிசயத்தை சொன்னவர் வாத்ஸ்யாயனர். அவருடைய நூல் காமசூத்திரம் என்ற பெயரில் அறியப்படுகிறது.

மனித வாழ்க்கையில் காமம் வகிக்கும் முக்கியப் பங்கை அவர் நன்றாக உணர்ந்திருந்தார். அவ்வகையில் பாமரர்களுக்கு ஒரு ''விழிப்புணர்வை அவருடைய நூல் ஏற்படுத்திற்று எனலாம்.'' ஆண்-பெண் உடலமைப்பு உறுப்புக்களின் விளக்கம் முன் விளையாட்டுக்கள். கலவி வகைகள் என்று உடலுறவுக் கலையை அவர் ஒழுங்கு படுத்தித் தந்திருக்கிறார்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

காமசூத்ராவின் அடிப்படைத் தகவல்! - பகுதி - 04 Empty Re: காமசூத்ராவின் அடிப்படைத் தகவல்! - பகுதி - 04

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum