தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பிராட் பேண்ட் ஹெல்ப் லைன் .
2 posters
Page 1 of 1
பிராட் பேண்ட் ஹெல்ப் லைன் .
பிராட்
டேண்ட் இன்டர்நெட் இணைப்பு பெறுவது எதிர்பார்த்த அளவில் உயரவில்லை
என்றாலும் தொடர்ந்து பலரும் இதற்கு மாறிக் கொண்டுதான் இருக்கின்றனர்.
பிராட் பேண்ட் இணைப்பிற்கு மாறியபின் அதற்கு அடிமையாகி தினந்தோறும் சில
தளங்களைப் பார்க்காவிட்டால், இமெயில்களை செக் செய்யாவிட்டால், நண்பர்களுடன்
அரட்டையில் இறங்காவிட்டால் பைத்தியம் பிடித்தது போல் ஆகிவிடுகின்றனர்.
எனவே
தான் திடீரென பிராட் பேண்ட் இணைப்பு கிடைக்காவிட்டால் எரிச்சல், கோபம்,ஏன்
இரத்த அழுத்தமும் எகிறத் தொடங்குகிறது. 100 நாள் சரியாக இணைப்பு
கிடைத்தபின்னர் ஏதேனும் ஒரு நாளில் இணைப்பு கிடைக்கவில்லை என்றால் உடனே
“இணைப்பினை தரும் இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் சுத்த மோசம்;
அடுத்த
முறை வேறு ஒரு நிறுவனத்திற்கு மாறினால் தான் இவர்களுக்கெல்லாம் பொறுப்பு
வரும்’ என்று எண்ணத் தொடங்கி விடுகின்றனர். உடனே இவர்கள் அழைப்பது
அந்நிறுவனம் வழங்கும் 24 மணி நேர சேவையைத்தான். எந்நேரமும் சேவை வழங்கும்
இவர்களின் தொடர்பு கிடைத்தவுடன் தனக்கு எப்படி இணைப்பு கிடைக்கவில்லை;
எப்போது இணைப்பு கிடைக்கவில்லை என்று தொடங்கி இன்று கட்டாய வேலை
இருக்கிறது, இப்படி செய்கிறீர்களே என்று போய் இறுதியில் நமக்குப்
பொறுமையாகப் பதில் சொல்லும் அவர்களிடம் பொறுமை இழந்து கத்தவோ திட்டவோ
தொடங்கி விடுகின்றனர். ஏன் இந்த கோபம்? இயந்திரங்கள் செய்யும் தவறுக்கு
பாவம் அவர் என்ன செய்வார்? என்றெல்லாம் இங்கு நாம் யோசிக்க மறந்து
விடுகிறோம். இது போன்ற நேரத்தில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று
பார்ப்போமா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பிராட் பேண்ட் ஹெல்ப் லைன் .
1.முதலில் திட்டுவதையோ குறை கூறுவதையோ நிறுத்தவும். நாம் தொடர்பு கொண்டு
பேசிக் கொண்டிருப்பவர் நமக்கு உதவத்தான் இருக்கிறார் என்ற எண்ணம் எப்போதும்
இருக்க வேண்டும்.
நம் கம்ப்யூட்டரில் என்ன பிரச்னை, இணைப்பில் என்ன
பிரச்னை என்று அறிய அவர் தொடக்கத்திலிருந்து பிரச்னையை அறிந்து கொள்ள சில
கேள்விகள் கேட்கலாம்; அவை சிறுபிள்ளைத்தனமாக உங்களுக்குத் தோன்றலாம். ஆனால்
அவையெல்லாம் உங்களுக்குத் தெரியும் என்று அவருக்கு எப்படி தெரியும்? எனவே
உரக்கப் பேசக் கூடாது என்று முடிவெடுத்து பொறுமையுடன் சேவை மைய
உதவியாளரிடம் பேச்சு கொடுக்கவும்.
2. சேவை உதவி மையத்தைத் தொடர்பு
கொள்ளுமுன் சில அடிப்படைத் தகவல்களைத் தர தயார்ப்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்களுடைய கம்ப்யூட்டர் இயக்கத் தொகுப்பின் பதிப்பு (விண்டோஸ் / விஸ்டா /
சர்வீஸ் பேக்) பிரவுசர் பெயர், பதிப்பு, புதிதாக இன்ஸ்டால் செய்த
தொகுப்பின் பதிப்பு எண், உங்கள் பிரச்னை குறித்து சுருக்கமான தொகுப்பு,
ஏதாவது பிழைச் செய்தி கிடைத்திருந்தால் அதன் டெக்ஸ்ட், பிழைச் செய்திக்கான
கோட் எண் இருந்தால் அந்த எண் போன்றவற்றை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
இவை
அனைத்தையும் ஒரு வேளை உங்களால் முன்னரே தெரிந்து கொள்ள இயலவில்லை என்றால்
எதை அறிய முடியவில்லை என்பதனை தெளிவாக சேவை மைய உதவியாளரிடம் கூறி அதனை
எப்படி பெறுவது என்பதையும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
3.
தேவையில்லாத தகவல்களைக் கூற வேண்டாம். எடுத்துக் காட்டாக போன மாதம் இதே போல
பிரச்னையை அந்த ஊரில் இருக்கும் என் தம்பிக்கு வந்தது போன்ற தகவல் எல்லாம்
தருவதில் பயன் இல்லை.
4. பிரச்னை குறித்து இமெயில் அனுப்புகிறீர்களா? அப்படியானால் உங்கள்
இமெயில் முகவரியினைச் சரியாக அமைத்து அனுப்புகிறீர்களா? என்பதனை உறுதி
செய்து கொள்ளவும். அந்த இமெயில் முகவரிக்கு வரும் கடிதங்களை ரெகுலராக
நீங்கள் பார்க்கும் பழக்கமுடையவராக இருக்க வேண்டும். அடுத்து உங்கள் போன்
எண் தந்தால் உங்கள் ஊர் எஸ்.டி.டி. கோட் மற்றும் அந்த எண் உங்கள் அலுவலக
எண் என்றால் எப்படி உங்கள் தொடர்பைக் கேட்டுப் பெறுவது என்பதனைத் தெளிவாகக்
கூறவும்.
5. சேவை மைய உதவியாளரிடம் விவாதத்தில் ஈடுபட வேண்டாம்.
இது எந்த பலனையும் அளிக்காது. மேலும் இரண்டாவது முறை மையத்தினைத் தொடர்பு
கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் தயங்காமல் தொடர்பு கொள்ளவும். இந்த முறை
வேறு ஒருவர் உங்களுடன் தொடர்பு கொண்டால் உடனே முன்பு தொடர்பு கொண்ட
நபருடன் தான் பேசுவேன் என்று கட்டாயப் படுத்த வேண்டாம். மீண்டும்
புதியவரிடம் எந்த சூழ்நிலையில் நீங்கள் பிரச்னையைச் சந்தித்தீர்கள் என்று
தெளிவாக விளக்கவும்.
6. உதவியாளர் சொல்வது புரியவில்லை என்றால் உடனே
விளக்கம் கேட்கவும். அவர் சொல்வதற்கு மேலாக எதுவும் செய்திட வேண்டாம்.
அவர் வேகமாக ஏதாவது கூறினாலோ அல்லது செயல்படச் சொன்னாலோ மெதுவாகச்
செயல்படுமாறு கேட்டுக் கொள்ளவும். நிச்சயமாய் உதவுவார்கள். கம்ப்யூட்டர்
மற்றும் இன்டர்நெட் போன்ற டிஜிட்டல் சாதனங்களில் எந்த வேளையிலும் பிரச்னை
ஏற்படலாம். நாம்தான் பொறுமையாக அவற்றை அணுகி தீர்க்கும் வழிகளைக் காண
வேண்டும்.

பிராட் பேண்ட் சேவை குறித்த விளம்பரங்கள்( மார்கெட்டிங்
பிரிவுக்கும்) அலுவலக நிர்வாகத்திற்கும் ஒத்துப் போவதில்லை.
-
விண்ணப்பித்த சில மணிகளில் இணைப்பு கிடைக்கும் என்பார்கள், ஆனால் நேரில் போனால், அங்கு விண்ணப்பித்து
ஒரு மாதம் ஆனவர்களுக்கும் இணைப்பு கிடைத்திருக்காது...
-
மோடம் பழுதானால், வேறு மோடம் வழங்க சேவை மையத்தில் கையிருப்பு இருக்காது...விண்ணப்பம் கொடுத்தால், தலைமையிடத்திலிருந்து ஓரிரு தினங்களில் பெற்றுத் தருவதாகப் பதில் சொல்வார்கள்.
=
இதுதான் உண்மை நிலை...
-
சேவை மையம் தரம் உயர வாழத்துவோம்.!

Last edited by அ.இராமநாதன் on Mon Apr 11, 2011 1:41 pm; edited 1 time in total
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: பிராட் பேண்ட் ஹெல்ப் லைன் .
உண்மைத்தான் நானும் அனுபவித்தேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» பேண்ட் எடுக்க மறந்துட்டேன்.
» ஹெல்ப் help
» ஹெல்ப் கேட்ட கிளி!
» லைன் கட்டி நிக்கும்டி
» ஆன்லைன் மாதிரி பெண் லைன்!
» ஹெல்ப் help
» ஹெல்ப் கேட்ட கிளி!
» லைன் கட்டி நிக்கும்டி
» ஆன்லைன் மாதிரி பெண் லைன்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum