தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பண்டைய இந்தியர்களின் வானியல்
Page 1 of 1
பண்டைய இந்தியர்களின் வானியல்
நீங்கள் மேலே காணும் வரைபடத்தில் இருப்பது பூமியை
மையமாக கொண்ட பிரபஞ்சத்தில் இருபத்து ஏழு நட்சத்திர கூட்டங்களின்
ஒருங்கிணைந்த அமைவு முறை.
முன்னுரை ;
” எப்பொருள் யார்யார்வாய் கேட்கினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு “-குறள்
வானியல் சிந்தனைகள் உலகின் பல்வேறு நாட்டினரும் குறிப்பாக கிரேகர்கள்,
அரபியர்கள்,சீனர்கள்,மற்றும் இந்தியர்கள் தத்தம் கொள்கைகளை வெகுகாலமாக
கூறிவருவதுடன் கடைபிடித்தும் வருகின்றனர்.ஆனால் தற்போது உலகஅளவில்
சமீபகாலமாக கலிலியோ போன்ற அயல்நாட்டு வானியல் வல்லுனர்களால் கண்டுணரப்பட்ட
சூரியனை சுற்றி கோள்கள் நீள்வட்டப்பதைகளில் சமதளங்களில் சுற்றிவருகின்றன .
அதனால்தான் வானில் ஆறு மாதங்களுக்கொருமுறை சூரிய மற்றும் சந்திர கிரஹணம்
அறிவியல்படி ஏற்படுவதாக கூறப்படுவது யேர்ப்புடையதா ? அல்லது இக்கொள்கை
கணடரிவதற்குமுன்னர் பல நூற்றாண்டுகளாக அனைவராலும் பின்பற்றப்பட்ட புவி மைய
கொள்கை அறிவியல் அடிப்படையிலானதா ? என்கிற தற்கால வாதத்திற்கு வள்ளுவர் வழி
நின்று விடை காண்பதே இவண் நோக்காகும் !
இந்த வளைதள பொருள் குறித்து அன்பர்கள் தங்கள் கருத்துக்களை அவவப்போது இத்தளத்திலே பதிவு செய்ய வேண்டப்படுகிறது .
வானியல் குறித்த அயல் நாட்டினரின் கொள்கைகள் :
கி.பி.1775 -இல் பேராசிரியர் கான்ட் , கலிலியோ போன்ற வானியல் அறிவியலார
சூரியனைச்சுற்றி கோள்கள் முட்டை வடிவ நீள் வட்டசமதலப்பாதைகளில் தத்தம்
நிலைகளில் சுழலுகின்றன என்றும் இவைஅனைத்தும் அறிவியலின்படி நிகழகின்றன
எனவும் வ்லியுரிதியுள்ளனர். இக்கோட்பாட்டினை கி.பி.1796-இல் லாப்லேஸ்
என்பார் கணிதவியலின் அடிப்படையில் சீர்செய்தும் , கோள்கள் சூரியனை
கிழக்கிலிருந்து மேற்காக சுற்றிவருகின்றன என்றும் கெப்ளர் என்பார்
சூரியனைச்சுற்றி கோள்கள் சுற்றிவருவதர்கான நகர்வு விதிமுறைகளை நிறுவினார்.
மேற்படி அயல் நாட்டினரால் கண்டுரைக்கபட்ட சூரியமைய கொள்கையின்படி
பூமியும் அதற்க்கு உபகோள்ஆக பாவிக்கப்பட்ட சந்திரனும் இணைந்து சூரியனை
நீள்வட்டபதையில் ஒரு முறை சுற்றி முடிக்க 365.25 நாட்கள் ஆகின்றன எனவு ம
அதனால்தான் வானில் ஆறு மதாங்களுக்கொருமுறை சூரிய மற்றும் சந்திர கிரகனங்கள்
தோன்றுவதகவும் உலகின் இந்தியர் உள்ளிட்ட அனைவராலும் ஏற்கப்பட்டு
பின்பற்றபட்டுவ்ருகின்றது. மேலும் தற்கால வானியலார் இதுபோன்ற பல சூரிய
குடும்பங்கள் இப்பிரபஞ்சத்தில் உள்ளதகவும் கூறிவருகின்றனர்.
ஆயினும் அயல்நாட்டு வானியல் வல்லுனர்களால் உணரப்பட்ட இக்கொள்கைகள்
யாவும் வானில் 27 நட்சதிரக்கூடங்களின் ஒருகிணைந்த அமைவு நிலை
அறிந்திடாதநிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது உணரமுடிகின்றது. இந்நிலையில்
இந்தியர்கள் உட்பட உலகின் பன்னாட்டு வானியலாரும் சூரியமையக்கொள்கையே
வானியலில் அறிவியல் அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட ஒன்று எனவும் அதனால்
வானியில் கொள்கையில் தன்னிறைவு பெற்றுவிட்டதாகவும் கருதுகின்றனர்.
சென்ற சில நூற்றாண்டுகளாக வானில் 27 நட்சதிரக்கூடங்களின் நிலைமாறா
மற்றும் ஒருகினைய்ந்த அமைவுமுறை அறியப்படாத நிலையில் அவைகள் கணக்கில்
எடுத்துக்கொள்ளபடாமல் புளூடோ, நெப்டியூன் , யுரேனஸ் போன்ற புதிய கோள்களும்
சூரியனை சுற்றிவருவதாகவும் மேலும் அண்மைக்காலத்தில் புளூடோ ஒரு கோள் அல்ல
எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆட்சிகாலத்தில் கிருத்துவ சமயத்தை பரப்புவதற்காக பதிரியராக வந்த எபினேசர் பர்கஸ்
என்பார் இந்தியர்களின் வானசாஸ்திர நூலாகிய சூரிய சித்தாந்தத்தை
ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார்கள். அவர், தம் மொழியாக்கத்தில்
வானில் தெரியும் நட்சதிரகூட்டங்கள் குறித்த பல்வேறு நாட்டினரின் கருத்துகளை
சுட்டியதொடு மட்டுமல்லாமல் வானில் தெரியும் நட்சதிரகூட்டங்கள் குறித்த
ஆய்வு இந்திய ஜோதிடவியல் , இந்தியவானசாஸ்திரம், மற்றும் சமஸ்கிருதமொழி
ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொண்டால் வானியல் குறித்த
உன்ன்மைசெய்திகள் இன்னும்பல அறிய முடியும் என கூறியுள்ளார்.
மேற்கூறிய கருத்தினை அடியொட்டி இந்தியர்களின் வானசாஸ்திர நூலாகிய
சூரியசித்தாந்தம் ,வேத வாக்கியம் மற்றும் ஜோதிட அடிப்படை நூலான பஞ்சாங்கம்
ஆகியவற்றின் துணை யோடு ஆய்வு மேற்கொண்டபொழுது இந்தியர்களின் வானியல்
கொள்கையானது முட்டை அல்லது அன்னாசிபழம் அல்லது இரு வாணலிகளை
குப்புரக்கவிழ்த்தநில்யில் உள்ள புறப்பரப்புகளில் பரவியுள்ள 27 நட்சத்திர
கூட்டங்களினாளன கோள பரப்பினுள் பூமி மையத்திலும் பிறக்கோள்கள் பூமிக்கும்
நட்சதிரகூடங்களுக்கும் இடைப்பட்ட பெருவெளியில் நட்சதிரகூடங்களிளிருந்து
வரிசையாக சனி, குரு, செவ்வாய். சூரியன், சுக்கிரன், புதன், மற்றும்
சந்திரன் என அமைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது .

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பண்டைய இந்தியர்களின் வானியல்
பிரபஞ்சத்தில் கோள்களின் அமைவுமுறையும்,அவைகளின் சுழற்சிக்கால அளவு முறையும், சூரிய மற்றும் சந்திர கிரஹனங்கள் ஏற்படும் விதமும்:
பண்டைய இந்தியர்களின் வானியல் கொள்கைக்களின்படி பூமி27 நட்சதிரக்கூடங்களினாலான பிரபஞ்சத்தின் மையத்தில் நிலைகொண்டதோடல்லாமல் தன்னைதானே சுற்றிக்கொண்டு இருப்பதால் பூமிஇணை சுற்றி ஈர்ப்புவிசை எற்படுவதனையும் கண்டுணர்ந்தனர். மேலும், 27 நட்சதிரக்கூடங்களினால் பிரபஞ்சத்தில் ஏற்ப்படும் இழுவிசை பாதைகளுக்கு இணையாக தத்தம் நிலைகளில் சனி, குரு, செவ்வாய், சூரியன், சுக்கரன்,புதன், மற்றும் சந்திரன் முதலான கோள்கள் பின்னோக்கி, முன்னோக்கி, சாதாரணம்,வேகம்,அதிவேகம்,மெதுவாக, மிகமெதுவாக, மற்றும் குறுக்காக செல்லுதல் போன்ற எட்டுவித நகர்வுகளுக்கு உட்பட்டு இயங்கிக்கொண்டிருப்பதனையும் அறிந்ததனால் ஒவொரூக்கோளும் தத்தம் நிலையில் ஒருங்கிணைந்த நட்சத்திர விசைப்பதைக்கினையாக பிரபஞ்சத்தை ஒருமுறை சுற்றிமுடிக்க ஆகும் காலத்தினையும் கணக்கிட்டு சனிககோள் 10956 நாட்கள், குரு 4383 நாட்கள், செவ்வாய் 687 நாட்கள், சூரியன் 365 நாட்கள், சுக்கிரன் 225 நாட்கள் , புதன் 88 நாட்கள்,மற்றும் சந்திரன் 27 நாட்கள் ஆகின்றன என்பதனையும் எடுத்துக்காட்டியுள்ளனர் மேலும், பிரபஞ்சத்தில் உள்ள சனி, குரு, செவ்வாய் ஆகிய கோள்களுக்கு அவைகளின் நகர்வுகளின்போது அவைகளுக்குபின்னால் உள்ள நட்சதிரக்கூடங்களிலிருந்து வெளிப்படும் ஒளிகற்றைகளின் ஊடுருவலினால் பிரபஞ்சத்தில் பூமிக்கும் , சந்திரனுக்கும் உள்ள இடைவெளியில் முறையே கருப்பு, வெளிர்மஞ்சள், மற்றும் சிவப்பு வணனங்களில் நிழற்படலங்கள் எற்படுவத்னையும் அனால் அவைகளின் நகர்வுகள் பிரபஞ்சத்தில் அவைகளின் தாய்ககோள்களின்.சுழற்சிப்பாதைக்கு எதிர் திசையில் அமைந்துள்ளன என்பதனையும் அறிந்ததனால் மேற்கூறிய கருப்பு மற்றும் சிவப்புவண்ண நிழற்படலங்களே பிரபஞ்சத்தில் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சூரிய மற்றும் சந்திர கிரஹனங்கள் ஏற்பட காரணமாகின்றன எனக்கூறியுள்ளனர்

Similar topics
» பண்டைய இந்தியர்களின் வானியல்
» பண்டைய உலகின் ஏழு அதிசயங்கள்:
» உலக சாதனை -பண்டைய தமிழ் மக்கள்
» சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் டிபாசிட் 80% சரிவு: கோயல்
» சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கறுப்பு பணம் ரூ.64 லட்சம் கோடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum