தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பண பட்டுவாடா தொடர்ந்தால் கடும் நடவடிக்கை: தேர்தல் கமிஷன் எச்சரிக்கை
Page 1 of 1

"சில தொகுதிகளில் பண பட்டுவாடா செய்வது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலை தொடர்ந்தால், தேர்தல் கமிஷன் கடும் நடவடிக்கை எடுக்கும்' என, தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கட்சிகள் பரஸ்பரம் குற்றம்சாட்டியுள்ளன.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தேர்தலில் முறைகேடாக பண பட்டுவாடா செய்வதை தடுக்க, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. இதையடுத்து, பல்வேறு வகையான நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் எடுத்தது. ஆனாலும், சில தொகுதிகளில் வாக்காளர்களை கவர பணம் அல்லது பரிசுகள் வழங்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்த உகந்த சூழ்நிலை இல்லை என, இந்திய தேர்தல் கமிஷன் கடும் கவலை கொண்டுள்ளது. இதனால், நிலைமையை தேர்தல் கமிஷன் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்தால், தேவைப்படும் கடும் நடவடிக்கையை தேர்தல் கமிஷன் எடுக்க வேண்டியிருக்கும். இவ்வாறு பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அ.தி.மு.க., வக்கீல் அணிச் செயலர் மனோஜ் பாண்டியன், தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது:தி.மு.க., வேட்பாளர்கள், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருகின்றனர். அருப்புக்கோட்டை தொகுதி வேட்பாளர் சாத்தூர் ராமச்சந்திரன், விருதுநகர் மாவட்டத்தில் பண பட்டுவாடா செய்திருப்பது பற்றி செய்தி வெளியாகியுள்ளது. சட்டப்படி இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய படைகளை தேர்தல் கமிஷன் குவித்துள்ள போதிலும், தி.மு.க., வேட்பாளர்கள் எவ்வித அச்சமுமின்றி பணம் வினியோகித்து வருகின்றனர். அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை. கடந்த 15 நாட்களாக வாகன சோதனையில் காட்டப்பட்ட தீவிரம் தற்போது இல்லை. கூரியர், தபால் அலுவலக ஊழியர்கள், ஏ.டி.எம்., வாகனங்கள் போன்றவற்றை பயன்படுத்தி பணம் பரிமாற்றம் செய்யப்படுகிறது.தேர்தல் பணியில் ஈடுபடும் மாநில போலீசாரின் வாகனங்களையும், மத்திய படையினர் சோதனை நடத்த வேண்டும். அதேபோல, தமிழக அமைச்சரின் உறவினரான உளவுப் பிரிவு எஸ்.பி., சந்திரசேகரனை மாற்ற வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோல, தி.மு.க., சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில், "மாற்றத்தை ஏற்படுத்த ஓட்டளியுங்கள் என்ற பெயரில் எஸ்.எம்.எஸ்., பிரசாரமும், எப்.எம்., சேனல்களில் பிரசாரமும் நடக்கிறது. இதன்மூலம் தேர்தல் கமிஷனே இதுபோன்ற பிரசாரம் செய்வதாக வாக்காளர்களிடையே ஒரு கருத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சியினர் முயற்சிக்கின்றனர். இதுபோன்ற பிரசாரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை: தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு : தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:இன்று மாலை 5 மணி முதல், தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டத்தை நடத்தவும், தேர்தல் தொடர்பான விஷயங்களை "டிவி' உள்ளிட்ட ஊடகங்களில் வெளியிடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான கருத்துகளை இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள் அல்லது வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் மூலம் பரப்பக்கூடாது. இவற்றை மீறுவோருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டு தண்டனைகளும் சேர்த்து வழங்கப்படும்.தங்கள் சட்டசபை தொகுதிக்கு வெளியில் இருக்கும் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் இன்று மாலை 5 மணிக்கு பின் வெளியேறிவிட வேண்டும். திருமண மண்டபம், சமூக நலக்கூடங்கள், விருந்தினர் மாளிகைகள், தங்கும் விடுதிகளில், தொகுதிக்கு உட்பட்டோர் அல்லாதோர் தங்கியிருக்கின்றனரா என்பதை உறுதி செய்ய சோதனைகள் நடத்தப்படும்.
சட்டசபை தொகுதிகள் மற்றும் மாநில எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்படும். தேர்தல் தினத்தன்று, வேட்பாளர், தேர்தல் ஏஜன்ட் மற்றும் வேட்பாளரின் கட்சி பணியாளர்கள் ஆகியோர் தேர்தல் பணிகளுக்காக தலா ஒரு வாகனத்தை பயன்படுத்த தனித்தனியாக அனுமதி பெறவேண்டும். இவர்களுக்கு, தேர்தல் பிரசாரத்தின் போது வழங்கிய வாகன அனுமதி, தேர்தல் தினத்தன்று செல்லாது. வேட்பாளர்கள் சார்பில், வாக்காளர்களை ஓட்டுச் சாவடிகளுக்கு வாகனங்களில் ஏற்றிச் செல்வோர் சட்டப்படி தண்டிக்கப்படுவர். கட்சிகளின் தற்காலிக தேர்தல் அலுவலகங்கள், ஓட்டுச் சாவடிகளிலிருந்து 200 மீட்டருக்கு வெளியில் இருக்க வேண்டும்.
ஓட்டுச் சாவடிகளை நிர்வகிப்போர், அதே ஓட்டுச் சாவடியில் ஓட்டுப் போடுபவராக இருக்க வேண்டும். அவர்கள் ஈ.பி.ஐ.சி., கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். குற்றப் பின்னணி உள்ளோரை ஓட்டுசாவடியில் அனுமதிக்கூடாது.இன்று மாலை 5 மணி முதல் 13ம் தேதி மாலை 5 மணி வரை,தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடவோ, தேர்தல் கருத்துக் கணிப்புகளை நடத்தவோ தடைவிதிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளுக்கு அடுத்த மாதம் 10ம் தேதி வரை ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

kingmaker- மல்லிகை
- Posts : 81
Points : 167
Join date : 06/04/2011
Similar topics
» சமூக வலைதளங்களில் மதங்களை இழிவு படுத்தினால் கடும் நடவடிக்கை : பிரதமர் நவாஸ் ஷெரீப் எச்சரிக்கை
» இரட்டை இலை சின்னம்: தேர்தல் கமிஷன் விசாரணைக்கு தடையில்லை
» புதுச்சேரியில் மே 1-ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம் : மீறினால் கடும் நடவடிக்கை
» ஓட்டுகளை பணத்திற்காக விற்காதீர் : தேர்தல் கமிஷன் "ஸ்லோகன்' அறிவுரை
» ஸ்டாலின் தலைவரானால் கடும் விளைவுகள் ஏற்படும் -அழகிரி எச்சரிக்கை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum