தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நீங்கள் அழகுடன் இருக்க வேண்டுமா..?
Page 1 of 1
நீங்கள் அழகுடன் இருக்க வேண்டுமா..?
சுத்தமான தேனை வாங்கித் தினமும் காலையில்
வெறும் வயிற்றில் ஒரு தம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் விட்டுக் கலக்கி அருந்த
வேண்டும். ஒரு மாத காலமாவது இவ்வாறு சாப்பிட்டு வந்தால். உடலை மெலிதாக்கி.
இறுகச் செய்யும் சக்தி தேனுக்கு உண்டு.
முருங்கை இலை. பூ ஆகியவற்றை
இரண்டு கைப்பிடியளவு எடுத்து 4 தம்ளர் தண்ணீரில் போட்டு காய்ச்சி அரை
தம்ளராக அது வற்றியதும். அத்துடன் பனங்கற்கண்டு சேர்த்து தினமும்
அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.
நல்ல
மிளகுடன் சிறிது சீரகம் சேர்த்து தண்ணீரில் போட்டு நன்றாக அவித்து அந்த
நீரை வடிகட்டி தினமும் காலையில் பருகி வந்தால் உடலில் உள்ள கெட்ட நீர்
வெளியேறி உடல் ஆரோக்கியமாக மாறும்.
ஒரு அவுன்ஸ் வெங்காயச் சாற்றில் 2
ஸ்பூன் சுத்தமான தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வர வேண்டும். உணவில் கீரை
வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சோற்றுக்கற்றாழையை
எடுத்து அதன் மேல் தோலை சீவி விட்டு உள்ளே இருக்கும் சோற்றுப் பகுதியைச்
சேகரித்து தினமும் 100 கிராம் அளவுக்கு அதில் நன்றாகத் தண்ணீர் விட்டுக்
கழுவி சர்க்கரை சேர்த்து மூன்று வார காலம் சாப்பிட்டு வந்தால் உடல்
இளைத்துப் பூங்கொடி போல் ஆகும்.
அகத்திக்கீரையும் முருங்கைக்கீரையும் கோவைக் கீரையும் கூட உடல் எடையைக் குறைக்கும். மாற்றி மாற்றிச் சாப்பிட்டு வரலாம்.
பிரண்டை
உப்பு அல்லது பிரண்டை பஸ்பம் (சித்த மருத்துவக் கடையில் கிடைக்கும்)
இவற்றில் ஏதாவது ஒன்றை தினம் காலை யில் ஓர் அரிசி எடை நெய்யுடனும். மறுநாள்
காலையில் ஓர் அரிசி எடை இளநீருடனும் மாற்றி மாற்றி உண்டு வர உடலுக்கு
எவ்விதக் கெடுதலுமின்றி நிச்சயமாக மெலிவதுடன் எடையும் குறையும்.
இரண்டு
தம்ளர்மோருடன் இரண்டு காரட்டையும் போட்டு மைய அரைத்துக் குடித்து வர ஒரு
வாரத்தில் இருந்து உடல் இளைக்க ஆரம்பித்து விடும். போதும் என்ற நிலை வந்த
வுடன் சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும்.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» நீங்கள் குண்டாக வேண்டுமா ???
» நச்சென்ற அழகுடன் திகழணுமா?
» உதடு அழகாக இருக்க வேண்டுமா?
» முகம் பொலிவாக இருக்க வேண்டுமா?
» நீங்கள் குறிப்பிடும் நாளில் உங்கள் மின் அஞ்சல் அனுப்பப்பட வேண்டுமா?
» நச்சென்ற அழகுடன் திகழணுமா?
» உதடு அழகாக இருக்க வேண்டுமா?
» முகம் பொலிவாக இருக்க வேண்டுமா?
» நீங்கள் குறிப்பிடும் நாளில் உங்கள் மின் அஞ்சல் அனுப்பப்பட வேண்டுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum