தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பிரிந்தும் பிரியாத வரம்
2 posters
Page 1 of 1
பிரிந்தும் பிரியாத வரம்
பால நாயகியும் ராஜ குமாரனும் இணை பிரியாத தம்பதிகள்.அவர்களது மகிழ்வான் வாழ்வின் பயனாக் இரு ஆண்களும் இரு பெண க்களுமாய் நான்கு குழந்தை கள் .வாழ்வு சந்தோஷமாய் தான்போனது அந்த சம்பவம் நடக்கும் வரை . ராஜகுமாரன் அவ்வூரின் கிராம சேவை அலுவலராக பணியாற்றி கொண்டிருந்தார். .அவ்வூர் மக்களின் முகவரிக் கணக்கு அறிக்கைகள் பங்கீட்டு புத்தக பதிவு போன்றவை அவரிடம்தான் இருந்தன . அது ஒருபோர்க்காலம். அவரிடம் இரவு நேரங்களில் படை அதிகாரிகள். சில இளைஞ்சர்களின் விபரம் கேட்க அவரிடம் வருவதுண்டு ...மனச சாட்சிப் படி விபரங்கள் கொடுத்தாலும் சமுதாய இளையவர்களின் உணர்வுக் கேற்ப சில மாறுதல்களும் செய்து கொடுப்பார். அவ்வூர் பையன்களைக் காப்பாற்ற . படை யினர் கையில் சிக்கினால் பிறகு மரண காண்டம் தான். காப்பரண் களில் வைத்துச் சித்திர வதையில் உயிர் போக வதைத்து விடுவார்கள்.இதனால் சில இளைய வர்களுக்கும் ராஜகுமாரன் மீது ஒரு சந்தேகப் பார்வை. தங்கள் விபரங் களைக் கொடுத்து . விடுகிறார் என்று .
சில மாதங்களாக் மனைவி பால நாயகி சொல்லி பார்த்தாள்.அவரும் உடன் பட்டு தன் வேலையை ராஜினாமாச் செய்து ...வெளி நாடொன்றுக்கு சென்று விடார். போர்க் காலம் மீண்டும் உக்கிரமானது .தலை நகரில் இருந்து படையினர் பல வேறு கனரக வாகனக்களில் உம் ஆகாய விமான இறங்கு மூலமும் கிராமத்துக்குள் இறக்க பட்டனர். அவர்கள் மனித ரத்தம் காணும் வெறி கொண்டவர்கலாக் காணப்பட்டனர் . ஊர் மக்கள் ஊரை விட்டு அயல ஊருக்கு குழந்தைகள் முதியவவர்களைக் காவிக்கொண்டும் தள்ளு வண்டியில் ஏற்றிக் கொண்டும் இடம்பெயர்ந்தனர்.
பால நாயகியும் நான்கு குழந்தைகளையும் கொண்டு வயதான் தாய் தந்தையருடன் அயல கிராமத்துக்கு சென்றாள் .அங்கும் பலத்த் சிரமங்களுக்கு ஆளானாள். போதிய பணம் இல்லை. வெளிநாட்டில் இருக்கும் கணவனுடனான தொடர்பு இல்லை. ஒரு வாறு குழந்தைகள் உள்ள பெண்கள் தலை நகருக்கு செல்ல அனுமதிக்க் பட்டனர். வயதான் தாய் தந்தையரை ஒரு மாமன் முறையான் உறவின்ரிடம் பாரம் கொடுத்து தன் பயணத்தை தொடங்கினாள் அங்கு சென்றதும , ஒரு வழியாக கணவனின் தொடர்பு கிடைத்தது தலை நகரில் வீடு வாடகைக்கு எடுத்தது தங்கினர்.அகதியாக் சென்ற ராஜகுமாரனுக்கு அங்கு போதிய சலுகை கிடைக்கக் வில்லை. அகதி நிலை ஏற்றுக்கொள்ள் கால தாமதமாகியது வருடங்கள் உருண்டோடின.
கனடா நாட்டில் உள்ள ஒரு மாமன் முறை உறவினர். இவர்களை அங்கு எடுக்க ஒழுங்கு செய்தார். ஒரு சில வாரங்களில் அவர்கள் அங்கு சென்று விட்டனர் .துன்பம் வந்தாள் தொடர்ந்து வரும் என்பார்கள் அதே போல் இன்பங்களும் ஒன்றை தொடர்ந்து ஒன்று வரும் என்பார்கள். அதே வருடம் ராஜகுமாரனுக்கும் அந்நாட்டு வதிவிட அந்தஸ்து கிடைத்தது ,. மனைவி குழந்தைகளைக் காண கனடா நாட்டுக்கு குறுகிய கால விசாவுடன் வந்தார். அவர்கள் வாழ்வு வளமாகியது . மீண்டும் அந்நாட்டு அனுமதி யுடன் குடும்ப் இணைவு மூலம் அவருக்கும் அங்கு வதிய அனுமதி கிடைத்தது
காலங்களும் விரைவாய் சென்றது . ராஜாகுமாரனுக்கு சற்று புகைக்கும் பழக்கம் வெளி நாடு வந்த பின் ஆரம்பமாகியது. ஒரு நாள் தொடர் இருமல் வரவே வைத்யாரிடம் சென்ற போது ஒரு துக்கமான சேதி கிடைத்தது. அவருக்கு சுவாசப்பை புற்று நோய் ஆரம்பமா கியிருந்தது . மலர்ச்சி பாதையை நோக்கி சென்ற வாழ்வு மீண்டும் திசை மாறியது ....மூன்று வருடங்கள் போராடிய அந்த மனிதரின் வாழ வின் இறுதி நேரம்................மூத்தவன் யுனியில் நுழைந்து இருந்தான் இரண்டாவது மகன் உயர் கல்லூரி ரியிலும் , மகள்கள் இருவரும். ஆரம்ப பாடசாலயில் எட்டாம் வகுப்பிலும் படித்துக் கொண்டு இருந்தனர். . கணவன் வழி உறவினர்களும் அவளுக்கு உதவியாய் இருந்தனர்.இறுதி நேரம் உறவினர் நட்புகள் அடிக்கடி வைத்ய சாலை சென்று நலம் விசாரித்து வந்த்னர். ஒரு ஞாயிறு அதிகாலை ஒரு வித உணர்வு இவளுக்கு தோன்றியது .இரவுகளில் அங்கு வைத்திய சாலயில் தங்க விட மாடார்கள் வேகமாக தன் கடமைகளை முடித்தவள் ...இளைய மகள்கள் இருவரையும் கூடிக்கொண்டு வைத்திய சாலை சென்றாள்.தாதியர் மருந்து ஏற்றிக் கொண்டு இருந்தனர்.வைத்தியர் காலயில் வந்த போது இன்னும் இரண்டு நாட்களே உயர் வாழ்வார் என் சொல்லி சென்றதாக் சொனார்கள். மனம் சோகத்தால் நிறைந்தது , மகள் கள் இருவரும் காலடியில் இவள் அவரது தலைய்னைப்பக்க்மாய் காதுக்குள் சந்தோசமாய் செல்லுங்கள் . உங்கள்கடமைகள் அத்தனயும் நிறைவேற்றுவேன் என்றாள். சோகத்திலும் துவளாத் அந்த வீரப்பெண் சில நொடிகளில் அவரது .முகத்திலே ஒருவித ஒளி கண்களிலே பிரகாசம். இவளது கைகளைபிடித்திருந்தா அவரது கை சோர்ந்தது
தாதி வந்து வயர் களைக் கழற்றி ..முகத்தை துணியால் மூடினாள்.உடன் தொலைபேசியில் உறவுகளுக்கு அழைத்து சேதி சொல்லி மற்றிய ஆயத்தங் களை தொடர வீடு சென்றாள். எல்லா இறுதி நிகழ்வுகளும் அமைதியாய் நடந்தேறியது உறவுகளும் பிறந்து விடைபெற்றனர். இவளும் நான்கு குழந்தைகளும் தனித்து விடபட்டனர். பிள்ளிகளின் பொழுது பள்ளி வகுப்புக்கள் என் போயின இரவுகள் இவளதுபடுக்கையை கண்ணீரால் நனைத்தன. பிறந்த தினம் இறந்த தினம் அவருடன் வாழ்ந்த வாழ்வு அத்தனையும் ஒரு வித புகை போல். விண்ணை நோக்கி செல்கிறது. அன்புள்ள் தம்பதியர் உடலால் பிரியினும் உள்ளங்களும் நினைவுகளும் பிரிவதில்லை.அது ஒரு பிரிந்தும் பிரியாத வரம்.

நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: பிரிந்தும் பிரியாத வரம்
சோகமான கதை உணர்வுகளுடன், கற்பனையையும் சேர்த்து எழுதியிருக்கீங்க அக்கா பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» பிரிவே நீ எனை பிரியாத வரை . . .
» நாம் பிரியாத படி ...!!!
» வரம்!!!!!!!!!!!
» வரம்
» வரம்!!!!!!!!!!!!!!!!
» நாம் பிரியாத படி ...!!!
» வரம்!!!!!!!!!!!
» வரம்
» வரம்!!!!!!!!!!!!!!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum