தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அரசியல்வாதிகளுக்கிடையில் நடாத்தப்பட்ட மெகா ஸ்டார் இறுதிப் போட்டியில் குழப்ப நிலைமை
Page 1 of 1
அரசியல்வாதிகளுக்கிடையில் நடாத்தப்பட்ட மெகா ஸ்டார் இறுதிப் போட்டியில் குழப்ப நிலைமை
இலங்கையின் முன்னணி தொலைக்காட்சி சேவைகளில் ஒன்றான சுவர்ணவாஹிணியில் நடத்தப்பட்ட மெகா ஸ்டார் பாடல் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் குழப்ப நிலைமை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் மிகவும் பிரமாண்டமான முறையில் இந்த இறுதிப் போட்டி நடைபெற்றது.
போட்டியின் வெற்றியாளர் தொடர்பான தீர்ப்பு அறிவிக்கப்பட்டதன் பின்னர் குழப்ப நிலைமை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவை தோற்கடிக்கப்பட்டமையினால் இந்த குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொள்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவை தோற்கடித்து, அஜித் வீரசிங்க முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார்.
கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இலங்கையின் முன்னணி அரசியல்வாதிகள், திரை நட்சத்திரங்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, உபேக்ஷா ஸ்வர்ணமாலி, ரஞ்சன் ராமநாயக்க உள்ளிட்ட அரசியல்வாதிகள் போட்டியில் பங்கேற்றதுடன், பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்க ஆகியோர் நடுவர்களாக பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இறுதிப் போட்டியில் வெற்றியாளர் அறிவிக்கப்பட்டதன் பின்னர் குழப்ப நிலைமை ஏற்பட்டதாகவும் ரசிகர்கள் பல்வேறு வழிகளில் தமது அதிருப்தியை வெளியிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர் பாதுகாப்பாக விளையாட்டரங்கை விட்டு வெளியேற்றப்பட்டதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
இந்தப் போட்டியில் தயாசிறி ஜயசேகர வெற்றி பெற்றிருக்க வேண்டுமென பிரதி அமைச்சர் உள்ளிட்ட பலர் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட அஜித் வீரசூரிய பெரும் எண்ணிக்கையிலானவர்களுக்கு சிம் அட்டைகளை வாங்கிக் கொடுத்து தமக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி வைக்குமாறு கோரியிருந்தாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்வின்.

இளநெஞ்சன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1297
Points : 1563
Join date : 21/10/2010
Age : 38
Re: அரசியல்வாதிகளுக்கிடையில் நடாத்தப்பட்ட மெகா ஸ்டார் இறுதிப் போட்டியில் குழப்ப நிலைமை
தயாசிறி தான் முதல் இடத்தைப் பிடிப்பார் என்று நானும் எதிர்பார்த்தேன் .சரிவரவில்லை.
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.
இளநெஞ்சன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1297
Points : 1563
Join date : 21/10/2010
Age : 38
Similar topics
» காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு 16-வது தங்கம் - துப்பாக்கி சுடுதல் போட்டியில் அனிஷ் பன்வாலா அசத்தல்
» டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார் பாட்டை எழுதினது பவர் ஸ்டார்..!
» இறுதிப் போட்டி தொலைக்காட்சிகளுக்குத் தடை
» பேரெழுச்சியுடன் பிரித்தானியா பல்கலைக்கழக மாணவர்களால் ஒருங்கினணந்து நடாத்தப்பட்ட தமிழீழ தேசிய மாவிரர் நாள்.
» மேத்யூஸ், முரளி இறுதிப் போட்டிக்கு சந்தேகம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum