தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
உறுப்புகளை இழந்தால் மீண்டும் வளரச் செய்யலாம்
2 posters
Page 1 of 1
உறுப்புகளை இழந்தால் மீண்டும் வளரச் செய்யலாம்
பாலூட்டிகளில் இழந்து போன கை, கால் உறுப்புகளை மீண்டும் வளரச் செய்ய முடியும் என ஆய்வாளர்களின் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பாலூட்டும் இனங்களில் எலி தனது இழந்த உறுப்புகளை வளரச் செய்து கொள்ளும் திறன் கொண்டது என்பது முன்பே ஆய்வாளர்களால் நிரூபிக்கப்பட்டு இருந்தது.
தற்போது ஆய்வாளர்கள் டேரன் ஆர் வில்லியம்ஸ் மற்றும் டாவூன் ஜங் தங்களது புதிய ஆய்வில் பாலூட்டிகளின் உறுப்புகள் மீண்டும் வளர்ச்சி பெறுவதற்கான ஆய்வில் வெற்றி கண்டுள்ளனர்.
நீரிலும், நிலத்திலும் வாழும் நீண்ட வால் உள்ள விலங்கை பயன்படுத்தி அவர்கள் தங்களது ஆய்வினை நிரூபித்து உள்ளனர். பாலூட்டிகளின் இழந்த உறுப்புகளுக்கு மீண்டும் வளர்ச்சி பெற எலிகளின் செல்களில் உறுப்புகள் வளர்ச்சி பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முறைக்கு முற்றிலும் மாறாக புதிய முறையை விஞ்ஞானிகள் தற்போது கடைபிடித்தனர்.
இந்த ஆய்வினை எளிய ரசாயனக் கலவையை மேற்கொண்டு பாலூட்டிகளில் இழந்த உறுப்புகளில் வளர்ச்சி காணலாம் என நிரூபித்துள்ளனர். விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள புதிய ரசாயனக் கலவை காயம் அடைந்த விலங்குகளின் உறுப்புகளில் விரைவாக குணம் அடையச் செய்கிறது.
பாதிக்கப்பட்ட உடல் பகுதியில் தொற்று ஏற்படுவதற்கு முன்னரோ அல்லது காயப் பகுதி மூடப்படுவதற்கு முன்பாக புதிய செல்கள் செலுத்தப்படுகின்றன. இந்த முறையில் சேதமடைந்த உடல் உறுப்பு பகுதிகள் முழுவளர்ச்சி அடைகின்றன என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உடல் உறுப்பு வளர்வதற்கு பாலூட்டிகளின் தசைப் பொருட்கள் உயிரியல் மூலப் பொருளாக பயன்படும் என்கிற இந்த விஞ்ஞானிகள் ஆய்வு ஏ.சி.எஸ் கெமிக்கல் பயாலஜி இதழில் வெளியாகியுள்ளது.

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: உறுப்புகளை இழந்தால் மீண்டும் வளரச் செய்யலாம்
ரொம்ப வியப்பா தான் இருக்கு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: உறுப்புகளை இழந்தால் மீண்டும் வளரச் செய்யலாம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ரொம்ப வியப்பா தான் இருக்கு
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Similar topics
» உடல் உறுப்புகளை திருடுவதற்காக ஃபலஸ்தீனர்களை கடத்தும் இஸ்ரேல் ராணுவம்!
» மீண்டும் மீண்டும் தோற்க்கிறேன்!!!!!!!!!!!
» என்ன செய்யலாம் ..........
» வாங்கோவன் பயணம் செய்யலாம்
» புன்னகை செய்யலாம் வாங்க...!
» மீண்டும் மீண்டும் தோற்க்கிறேன்!!!!!!!!!!!
» என்ன செய்யலாம் ..........
» வாங்கோவன் பயணம் செய்யலாம்
» புன்னகை செய்யலாம் வாங்க...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum