தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
விடலைப் பருவக் காதல் சூறாவளியைப் போன்றது!
4 posters
Page 1 of 1
விடலைப் பருவக் காதல் சூறாவளியைப் போன்றது!
காதல் என்றால் தென்றலைப் போன்றதுஇ காதல் ஒரு வழிப்பாதை என்று பல மொழிகள் காதலைப் பற்றிக் கூறுகின்றன. விடலைப் பருவக் காதல் சூறாவளியைப் போன்றது என்று இங்கு கூற விரும்புகிறோம்.
அதாவது விடலைப் பருவத்தில் (டீன் ஏஜ்) மட்டுமல்லஇ இருவரும் சேர்ந்து தனித்து வாழ தகுதி பெறாத காதலும் அவர்களது வாழ்க்கையில் சூறாவளியாகத்தான் போய்விடும்.
பொதுவாகவே பலரது காதலும் 16 முதல் 18 வயதிற்குள்தான் ஏற்படுகிறது என்றாலும்இ அது முதல் காதலாகவும்இ சொல்லப்படாதஇ பிரிந்து போன காதலாகவும் தான் இருக்கிறது.
இந்த வயதில் தாங்கள் அடிக்கடி சந்திக்கும்இ தன்னிடம் மகிழ்ச்சியாக பேசும்இ தனக்கு பிடித்தவர்களாக இருக்கும் ஒருவரை காதலிப்பதுஇ அவர்களை தனது உயிரினும் மேலாக நினைப்பது போன்றவற்றில் ஈடுபடுவார்கள். இதற்கு காதல் என்று அவர்களாகவே நினைத்துக் கொள்வார்கள்.
ஆனால் இந்தக் காதலில் ஒரு மிகப்பெரிய குறை இருக்கும். அதாவது இன்று அவர் பார்க்கும் ஒரு அழகி அல்லது அழகான இளைஞனை விட சிறப்பாகஇ இன்னொருவரைப் பார்க்க நேர்ந்தால்இ அந்தக் காதல் அவர் பின்னாடியே ஓடிவிடும். அதுவரை இருந்த காதல் ஒத்துவராது என தனக்குள் முடிவு கட்டிவிட்டுஇ அடுத்த காதலில் இறங்கிவிடுவார்கள்.
சிலரது காதல் இதையெல்லாம் தாண்டிஇ தனக்கு பாடம் நடத்தும் ஆசிரியை/ஆசிரியர்இ சினிமா நட்சத்திரம்இ விளையாட்டு வீரர்கள் என் அவர்களது காதலே இயல்வை மீறியதாக இருக்கும். அவர்களுக்குள் ஒரு கனவு எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும். அதன் மூலம் தங்களது காதலை அவர்கள் வளர்த்துக் கொண்டிருப்பார்கள்.
இவர்களைஇ வாழ்க்கையை சமாளிக்க முடியாதவர்கள் என்று மனோதத்துவ அறிஞர்கள் கூறுகின்றனர். ஒருவரை காதலித்துஇ அவரிடம் காதலுக்கு சம்மதம் பெற்றுஇ திருமணம் வரை செல்லும் தைரியம் இழந்தவர்களாகவும் இவர்கள் இருக்கின்றனர். இவர்களை விட்டுவிடுவோம்.
நாம் மேலே பார்த்த காதலுக்கு வருவோம்... ஒருவளை அல்லது ஒருவனை காதலிக்க முக்கியமானது எது? மனம் என்று சொன்னால்... அது தவறு. மனம் காதலிக்கச் சொன்னால் அப்போது மூளை என்ன செய்து கொண்டிருந்தது என்று கேட்க வேண்டி வரும்.
எனவேஇ காதலிப்பது என்பது மூளையுடன் தொடர்புடையது என்பதை முதலில் உறுதி செய்யுங்கள். ஒருவரை காதலிக்கும் முன்புஇ நமக்குள்ள வருமானம்இ படிப்புஇ மன உறுதிஇ உடல் உறுதி போன்றவற்றையும் ஆராய வேண்டும்.
வருமானம் இல்லாதவர்கள் காதலிக்கக் கூடாதா என்று கேள்வி எழலாம். ஆனால் காதல் வெற்றி பெற்று திருமணமாக வேண்டும் என்றால் அதற்கு வருமானம் வேண்டும். திருமணம் செய்து கொள்வதற்காக காதலிப்பவர்கள்இ தங்கள் காதல் காதலுக்குப் பிறகும் தொடர வேண்டுமானால் வருமானம் மிக முக்கியம் என்பதை உணர வேண்டும்.
காதலிக்கவும்இ காதலிக்கப்படவும் அனைவருக்கும் உரிமை இருந்தாலும்இ காதலில் வெற்றி பெற பல தகுதிகள் வேண்டும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
படிக்கும் வயதில் காதலித்து வீட்டை விட்டு ஓடிய எத்தனையோ பெண்கள் தற்போது வறுமையில் வாடுவதைக் கண்கூடாகக் காண்கிறோம். எனவேஇ படிக்கும் வயதில் படிப்பதை மட்டும் பார்க்க வேண்டும். அந்த வயதில் அரும்பலாம் ஆனால் அது கனிந்து விடக் கூடாது என்பதில் மனம் உறுதியாக இருக்க வேண்டும். எதையும் தள்ளிப் போட்டுப் பாருங்கள் அதன் வீரியம் குறையும். அது காதலுக்கும் பொருந்தும்.

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: விடலைப் பருவக் காதல் சூறாவளியைப் போன்றது!
நிஜமான் நிஜம் . பகிர்வுக்கு நன்றி :héhé:
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: விடலைப் பருவக் காதல் சூறாவளியைப் போன்றது!
நிஜமான் நிஜம் . பகிர்வுக்கு நன்றி
prabu- புதிய மொட்டு
- Posts : 13
Points : 13
Join date : 13/04/2011
Re: விடலைப் பருவக் காதல் சூறாவளியைப் போன்றது!
பகிர்வுக்கு நன்றீ பாஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Similar topics
» காதல் என்பது... சைச்சிள் போன்றது!
» பருவ காலங்கள்
» பருவ காற்று
» விண்ணுக்கு மேலாடை பருவ மழை
» பருவ பெண்களுக்கான உடல் நலக் கல்வி
» பருவ காலங்கள்
» பருவ காற்று
» விண்ணுக்கு மேலாடை பருவ மழை
» பருவ பெண்களுக்கான உடல் நலக் கல்வி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum