தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
எந்த வயதில் பெண்கள் அழகு?
5 posters
Page 1 of 1
எந்த வயதில் பெண்கள் அழகு?
ஒரு பெண் எந்த வயதில் அழகாக இருப்பார். இதை சரியாக சொல்வது கொஞ்சம்
கஷ்டம்தான். எந்தப் பெண்ணையும் நீ அசிங்கமாக இருக்கிறாய் என்று சொல்ல
யாருக்குமே மனம் வராது. இருந்தாலும் ஒரு பெண் எந்த வயதில் அழகாக இருப்பார்
என்பதை ஒரு டிவி சானல் கருத்துக் கணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளது.
அந்தக்
கணிப்புப் படி, 31 வயதில்தான் ஒரு பெண் அழகாக இருப்பதாக அதில் கலந்து
கொண்ட ஆண்களும், பெண்களும் தெரிவித்துள்ளனராம். இந்த வயதில்தான் பெண்கள்
அழகாகவும், கவர்ச்சிகரமாகவும், பார்ப்பதற்கு பிடித்தமானவராகவும் இருப்பதாக
அந்தக் கருத்துக் கணிப்பு கூறுகிறது.
இதைக் கண்டுபிடிப்பதற்காக 2000
ஆண் மற்றும் பெண்களிடம் கருத்து கேட்டுள்ளது க்யூவிசி என்ற ஷாப்பிங்
தொடர்பான சேனல். முப்பது வயது தொடங்கும்போதுதான் ஒரு பெண் மேலும்
அழகாகிறார், கவர்ச்சிகரமாக மாறுகிறார் என்பது கருத்துக் கணிப்பில் கலந்து
கொண்டவர்களின் கருத்தாகும். மேலும், இந்த வயதில்தான் மிகவும் இளமையோடும்,
பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கிறார்கள். இதற்கு் காரணம், அவர்களிடம்
அதிகரித்துள்ள தன்னம்பிக்கையே காரணமாக இருக்கும் என்பதும் இவர்களின்
கருத்தாகும்.
30 முதல் 31 வயது வரையிலான பெண்கள்தான் மிகவும்
ஸ்டைலாகவும், எழிலாகவும் இருக்கிறார்களாம். தோற்றப் பொலிவு மட்டுமல்லாமல்
அவர்களது சிந்தனை, செயல்பாடு ஆகியவையும் கூட அழகாக மாறி விடுகிறது இந்த
வயதில் என்பது கருத்துக் கணிப்பு முடிவு.
பெண்கள் 31 வயதில்
தன்னம்பிக்கை மிகுந்தவர்களாக இருக்கிறார்கள் என்று 70 சதவீதம் பேரும்,
அழகான தோற்றத்துடன் இருப்பதாக 67 சதவீதம் பேரும், ஸ்டைலாக இருப்பதாக 47
சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
வயது ஏற ஏறத்தான்
பெண்களுக்கு அழகு கூடுகிறது என்று 63 சதவீதம் பேர் கூறியுள்ளனர். அதேசமயம்,
வயது ஏற ஏற பெண்களுக்கு அலட்சியப் போக்கு அதிகரித்து விடுவதாக இதே அளவிலான
நபர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதேபோல வயது ஏற ஏற பெண்கள் தங்களை மிகவும் பெருமையாக உணர்வதாக 51 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
இதேபோல
இந்த வயதில் ஆண்கள், பெண்களை விட அதிகம் செலவழிக்கிறார்களாம்-தங்களை
அழகுபடுத்திக்கொள்வதற்காக. ஜிம்முக்குப் போவதிலும், தலையலங்காரத்தை கவனமாக
பார்த்துக் கொள்வதிலும் இந்த வயது ஆண்கள் அதிக சிரத்தை எடுக்கிறார்களாம்.
கருத்துக்
கணிப்பை மேற்கொண்ட குழு இதுகுறித்துக் கூறுகையில், ஒரு பெண்ணின் அழகு
என்பது அவருடைய புறத் தோற்றத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல. மாறாக
நம்பிக்கை, அழகு, ஸ்டைல் ஆகியவையும் இணைந்ததே என்பதை இந்தக் கருத்துக்
கணிப்பு நிரூபிப்பதாக உள்ளது என்று கூறியுள்ளது.
ஐஸ்வர்யா ராயின் அழகு நாளுக்கு நாள் கூடுவதற்கும் இதுதான் காரணமோ...?

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: எந்த வயதில் பெண்கள் அழகு?
அப்படியா ? பகிர்வுக்கு நன்றி :héhé:
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: எந்த வயதில் பெண்கள் அழகு?
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: எந்த வயதில் பெண்கள் அழகு?
[You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: எந்த வயதில் பெண்கள் அழகு?
இதை ஏற்றுக்கொள்ள முடியாது
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: எந்த வயதில் பெண்கள் அழகு?
கவிக்காதலன் wrote:இதை ஏற்றுக்கொள்ள முடியாது [You must be registered and logged in to see this image.]
சியேர்ஸ்ஸ்ஸ்.... பெண்கள் எப்பவுமே அழகுதான்... 32 இலும் கொள்ளை அழகாம்.... 72 இலும் கொள்ளை அழகாம்...[You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: எந்த வயதில் பெண்கள் அழகு?
arony wrote:கவிக்காதலன் wrote:இதை ஏற்றுக்கொள்ள முடியாது [You must be registered and logged in to see this image.]
சியேர்ஸ்ஸ்ஸ்.... பெண்கள் எப்பவுமே அழகுதான்... 32 இலும் கொள்ளை அழகாம்.... 72 இலும் கொள்ளை அழகாம்...[You must be registered and logged in to see this image.]
நீங்க சொல்ரத பார்த்தா உங்களுக்கு 32 அல்லது 72 வயசுன்னு நினைக்கிறேன்...!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: எந்த வயதில் பெண்கள் அழகு?
arony wrote:கவிக்காதலன் wrote:இதை ஏற்றுக்கொள்ள முடியாது [You must be registered and logged in to see this image.]
சியேர்ஸ்ஸ்ஸ்.... பெண்கள் எப்பவுமே அழகுதான்... 32 இலும் கொள்ளை அழகாம்.... 72 இலும் கொள்ளை அழகாம்...[You must be registered and logged in to see this image.]
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: எந்த வயதில் பெண்கள் அழகு?
கவிக்காதலன் wrote:arony wrote:கவிக்காதலன் wrote:இதை ஏற்றுக்கொள்ள முடியாது [You must be registered and logged in to see this image.]
சியேர்ஸ்ஸ்ஸ்.... பெண்கள் எப்பவுமே அழகுதான்... 32 இலும் கொள்ளை அழகாம்.... 72 இலும் கொள்ளை அழகாம்...[You must be registered and logged in to see this image.]
நீங்க சொல்ரத பார்த்தா உங்களுக்கு 32 அல்லது 72 வயசுன்னு நினைக்கிறேன்...!!! [You must be registered and logged in to see this image.]
இரண்டையும் கூட்டி இரண்டால பிரித்தால்தான் என் வயது வரும்.... [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: எந்த வயதில் பெண்கள் அழகு?
RAJABDEEN wrote:arony wrote:கவிக்காதலன் wrote:இதை ஏற்றுக்கொள்ள முடியாது [You must be registered and logged in to see this image.]
சியேர்ஸ்ஸ்ஸ்.... பெண்கள் எப்பவுமே அழகுதான்... 32 இலும் கொள்ளை அழகாம்.... 72 இலும் கொள்ளை அழகாம்...[You must be registered and logged in to see this image.]
ஸ்ஸ்ஸ்ஸ் இப்படியெல்லாம் முட்டக்கூடாது பிறகு உங்களுக்காக(ஆண்களுக்கு) இருக்கிற கொஞ்ச நஞ்ச அழகும் குறைஞ்சிடும்... [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: எந்த வயதில் பெண்கள் அழகு?
இரண்டையும் கூட்டி இரண்டால பிரித்தால் உங்கள் வயது வருமா? ஐயோ ஐயோ எனக்கு சிரிப்பு வருதுஇரண்டையும் கூட்டி இரண்டால பிரித்தால்தான் என் வயது வரும்....
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: எந்த வயதில் பெண்கள் அழகு?
கவிக்காதலன் wrote:இரண்டையும் கூட்டி இரண்டால பிரித்தால் உங்கள் வயது வருமா? ஐயோ ஐயோ எனக்கு சிரிப்பு வருது [You must be registered and logged in to see this image.]இரண்டையும் கூட்டி இரண்டால பிரித்தால்தான் என் வயது வரும்....
சிரிச்சால் உடம்புக்கு நல்லதாம்... [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: எந்த வயதில் பெண்கள் அழகு?
arony wrote:கவிக்காதலன் wrote:இரண்டையும் கூட்டி இரண்டால பிரித்தால் உங்கள் வயது வருமா? ஐயோ ஐயோ எனக்கு சிரிப்பு வருது [You must be registered and logged in to see this image.]இரண்டையும் கூட்டி இரண்டால பிரித்தால்தான் என் வயது வரும்....
சிரிச்சால் உடம்புக்கு நல்லதாம்... [You must be registered and logged in to see this image.]
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: எந்த வயதில் பெண்கள் அழகு?
அப்போ வயதான நீங்க தான் நல்லா சிரிக்கணும் !!சிரிச்சால் உடம்புக்கு நல்லதாம்...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: எந்த வயதில் பெண்கள் அழகு?
வயசானால் சிரிக்காட்டிலும் பறவாயில்லை... ஆனா யங் ஆட்கள்தான் சிரிக்கோணும் இல்லாட்டில் பெண் தரமாட்டார்களாம்...[You must be registered and logged in to see this image.]கவிக்காதலன் wrote:அப்போ வயதான நீங்க தான் நல்லா சிரிக்கணும் !! [You must be registered and logged in to see this image.]சிரிச்சால் உடம்புக்கு நல்லதாம்...
இப்பூடிச் சிரிச்சால்தான் உடம்புக்கு நல்லதாம்... [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: எந்த வயதில் பெண்கள் அழகு?
வயசானால் சிரிக்காட்டிலும் பறவாயில்லை... ஆனா யங் ஆட்கள்தான் சிரிக்கோணும் இல்லாட்டில் பெண் தரமாட்டார்களாம்...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: எந்த வயதில் பெண்கள் அழகு?
உப்பூடி கண்ணை உருட்டினால் பெண் ஓடிடுவார்..[You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: எந்த வயதில் பெண்கள் அழகு?
எங்கே? ஓட்டப்பந்தயத்திலையா...? " longdesc="90" /> " longdesc="90" />உப்பூடி கண்ணை உருட்டினால் பெண் ஓடிடுவார்..
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: எந்த வயதில் பெண்கள் அழகு?
கவிக்காதலன் wrote:எங்கே? ஓட்டப்பந்தயத்திலையா...? [You must be registered and logged in to see this image.]உப்பூடி கண்ணை உருட்டினால் பெண் ஓடிடுவார்..
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், பெண்பார்க்கப்போன இடத்தில... [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: எந்த வயதில் பெண்கள் அழகு?
பெண் பார்க்க போறதெல்லாம் பழைய ஸ்டைல்...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், பெண்பார்க்கப்போன இடத்தில...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: எந்த வயதில் பெண்கள் அழகு?
கவிக்காதலன் wrote:பெண் பார்க்க போறதெல்லாம் பழைய ஸ்டைல்... [You must be registered and logged in to see this image.]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், பெண்பார்க்கப்போன இடத்தில...
ஓ ஆணைப்பார்க்கப் போறதுதான் புது ஸ்டைலோ? [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: எந்த வயதில் பெண்கள் அழகு?
" longdesc="90" /> " longdesc="90" />ஓ ஆணைப்பார்க்கப் போறதுதான் புது ஸ்டைலோ?
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: எந்த வயதில் பெண்கள் அழகு?
எட்டில்(8) அழகு பதினெட்டில் (18 )அழகு எந்தப் பெண்ணும் இருபத்திஎட்டில்(28)அழகு :héhé:
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Similar topics
» எந்த வயதில் பெண்கள் அழகு?
» எந்த வயதில் என்னென்ன பரிசோதனை செய்யலாம்?
» குழந்தைகளுக்கு கழிவறைப் பழக்கங்களை எந்த வயதில் கற்றுக்கொடுக்கலாம்?
» பெண்கள் அழகு...
» பெண்கள் மட்டும் அழகாக இருந்தால் போதுமா? ஆண்களுக்கும் அழகு தேவை.................

Permissions in this forum:
You cannot reply to topics in this forum