தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்?

2 posters

Go down

மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Empty மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Apr 12, 2011 12:25 am

கல்யாண சீசனில் புது மணப்பெண்களும், புது மாப்பிள்ளைகளும் அழகுக்கு அழகு
சேர்க்க அலை பாய்வார்கள். மினுமினுக்கும் அழகுடன் கல்யாணப் பெண்கள்
மணமேடையை அலங்கரிக்கும் காலம் இது.

கல்யாணம் என்றாலே பெண்கள் கற்பனா
லோகத்தில் மிதக்கத் துவங்கி விடுவார்கள். மணப்பெண்கள் கல்யாண நாளன்று
பொலிவுடன் இருக்க என்னவெல்லாம் செய்யலாம் என்பதில் ஒவ்வொருவருக்கும் சகட்டு
மேனிக்கு கேள்விகள், சந்தேகங்கள் இருக்கும். தோகள், உறவினர்கள், அழகு
நிபுணர்களின் ஆலோசனைகளை நாடுவர். அவர்கள் கேட்கும் கேள்விகளில் பொதுவானவை 7
கேள்விகள். அவற்றுக்கு இங்கு பதில்கள் உள்ளன.

மணநாளன்று பொலிவாக இருக்க என்று முதல் சரும பராமரிப்பில் ஈடுபட வேண்டும்?

திருமணத்திற்கு
முன்பு, குறைந்தது 3 மாதங்களுக்கு முன்பாகவே சருமத்தைப் பராமரிக்கத்
துவங்கவும். தோல் நிறத்தை மெருகூட்டவும், புள்ளிகளையும் போக்க 3 மாதமாவது
தேவைப்படும் என்று மும்பையைச் சேர்ந்த தோல் நிபுணர் டாக்டர் ஸ்வாதி
ஸ்ரீவஸ்தவா கூறுகிறார்.

மணப்பெண்களின் சருமத்தின் மெருகை கூட்ட எந்த முறை சிறந்தது?

தோல்
இளமையாக இருக்க, மினுமினுக்க, நிறத் திண்மையை கூட்ட பல சிகிச்சை முறைகள்
உள்ளன என்று டெல்லியைச் சேர்ந்த தோல் நிபுணர் டாக்டர் சப்ரா கூறினார்.
இதில் ஆக்சிஜன் பேஷியல், லேசர் சிகிச்சை, கடல்பாசி சிகிச்சை சிறந்தவை.
லேசர் சிகிச்சைக்கு 10 அமர்வு (சிட்டிங் )தேவைப்படும். பின்னர் பாருங்கள்
உங்கள் தோல் எப்படி இளமையாகவும், அழகாகவும் இருக்கிறது என்று.

போடாக்ஸ் பயன்படுத்தலாமா? அவ்வாறு பயன்படுத்துவது பாதுகாப்பனதா?

தோல்
இறுக்கத்துடனும், உறுதியாகவும் இருக்க பல மணப்பெண்கள் போடாக்ஸை
பயன்படுத்துகிறார்கள். மேலும், மணப்பெண் மற்றும் மணமகன் குடும்பத்தாரும்
போடாக்ஸை பயன்படுத்துகின்றனர் என்கிறார் டாக்டர் ஸ்ரீவஸ்தவா.

முகச்
சுருக்கத்தை கல்யாணத்திற்கு 1 வாரத்திற்கு முன்பு சரி செய்துவிட முடியாது.
சுருக்கமில்லாத நல்ல தோல் வேண்டுமானால் குறைந்தது 1 மாதத்திற்கு முன்
போடாக்ஸ் சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும். நிபுணர்களிடம் சென்று இந்த
சிகிச்சையை செய்து கொண்டால் எந்தவித பக்கவிளைவுகளும் இருக்காது.

அழகான தோல் கிடைக்க நான் வாழ்க்கை முறையில் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும்?

மணப்பெண்கள்
நல்ல சத்தான உணவுகளைச் சாப்பிட வேண்டும். யோகா, மனஅழுத்தத்தைப் போக்கும்
உடற்பயிற்சிகள் ஆகியவற்றை 2 மாதத்திற்கு முன்பே துவங்க வேண்டும் என்கிறார்
டாக்டர் சப்ரா. பழங்கள், காய்கறிகள், ஒரு நாளைக்கு 3 தரம் கிரீன் டீ
ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும் என்கிறார் ஸ்ரீவஸ்தவா.

நல்ல தோலைப் பெற அதற்கு ஈரத்தன்மை அளிப்பது அவசியம். எனவே, கிலென்சிங், டோனிங், மாய்சுரைசிங்கை தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.

நான் புதிய மேக்கப் பொருட்களை பயன்படுத்தலாமா? இது உகந்ததா?

ஒரு
மணப்பெண் புதிய மேக்கப் பொருட்களை பயன்படுத்துவதென்றால் ஒரு மாதத்திற்கு
முன்பே உபயோகிக்கவும். அப்போது தான் ஏதாவது அலர்ஜி இருந்தாலும்
திருமணத்திற்குள் மறைந்துவிடும் என்கிறார் சப்ரா. தோல் மினுமினுக்க
வேண்டுமென்றால் வெயிலைத் தவிர்க்கவும்.

திருமணத்திற்கு முன் என் தோலில் விரிசல், வெடிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

திருமணத்திற்கு
முன் தோலில் வெடிப்பு ஏற்பட்டால் பயப்பட வேண்டாம். சரும நிபுணரை அனுகி
ஓரிரு நாளில் பருக்களையும், வெடிப்புகளையும் போக்கும் டிரை பேக், ஆன்டி
பாக்டீரியல் ஆயின்மென்ட் ஆகியவற்றைக் கேட்டுப் பயன்படுத்தவும்.

மணப்பெண் அழகு சிகிச்சைகளுக்கு எவ்வளவு செலவாகும்?

மணப்பெண் அழகு சிகிச்சைகளுக்கு ரூ. 5,000ல் இருந்து ரூ. 20 ஆயிரம் வரை செலவாகும். சிகிச்சைக்கு ஏற்றவாறு செலவும் அதிகரிக்கலாம்.

இந்த
நிபுணர்கள் சொல்வதை செய்து பாருங்கள். பிறகு உங்கள் முகத்தில் வெட்கப் பூ
சிரிப்பது போல சருமமும் ஜில்லென மினுமினுப்பதைக் காணலாம்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Empty Re: மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்?

Post by நிலாமதி Tue Apr 12, 2011 7:08 am

ரொம்ப் நல்ல தகவல். பகிர்வுக்கு நன்றி .
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Empty Re: மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Apr 12, 2011 11:58 am

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்? Empty Re: மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum