தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சிங்கப்பூரில் முத்தமிழ் விழா
4 posters
Page 1 of 1
சிங்கப்பூரில் முத்தமிழ் விழா
[You must be registered and logged in to see this image.]
-
சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தால் ஒவ்வோராண்டும்
சிறப்பாக நடத்தப்பட்டு வரும் முத்தமிழ் விழா, அண்மைய
ஆண்டு களாக தமிழ் மொழி விழாவின் ஓர் அங்கமாக
நடத்தப்பட்டு வருகிறது.
இதில் பங்கேற்ற. கல்கண்டு, குமுதம் பத்திரி கைகளின்
துணையாசிரியரான திரு லேனா தமிழ்வாணன், கல்கண்டு
போலவே தித்தித்த தமது பேச்சால் நிகழ்ச்சிக்கு வந்திருந்த
சுமார் 350 பார்வையாளர்களின் நெஞ்சங்களை நிரப்பினார்.
சிந்திக்க வைக்கும் நல்ல கருத்துகளை நகைச்சுவையாக
எடுத்துரைத்து மனதில் பதிய வைத்தார் அவர்.
செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த திரு லேனா, எழுத்துத்
துறையில் ஆர்வம் காட்டும் இளையர்களை அவர்களைச் சுற்றி
இருப்பவர்கள் ஊக்குவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
“ஆரம்பத்தில் எந்தப் படைப் பாளரும் பல சவால்களைச்
சந்தித்துத்தான் வெளியே வர முடியும். சுற்றி இருப்பவர்கள்
ஆதரித்தாலும், ஆதரிக்கா விட்டாலும் தொடர்ந்து ஊக்கத்துடன்
எழுத வேண்டும்.
“குறை சொன்னால் எழுத வராது என்ற முடிவுக்கு இளையர்கள்
வரக்கூடாது,” என்று அவர் குறிப்பிட்டார்.
“ஒரு படைப்பாளரைக் காயப்படுத்துகிற வேலையை தயவுசெய்து
இந்த சமுதாயம் செய்ய வேண்டாம், அவர் களைத் தட்டிக்
கொடுத்தால் சிறந்த படைப்பாளர்கள் உருவாகக்கூடும்,” என்றும்
அவர் கூறினார்.
பிறகு, பள்ளி மாணவர் களின் நடனம், மாறு வேடப் போட்டி, பேச்சுப்
போட்டி, கதை சொல்லும் போட்டி, கவிதைப் போட்டி போன்றவற்றில்
வென்றவர்களுக்கு முத்தமிழ் விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன.
‘தோல்வியிற் கலங்கேல்’ என்ற தலைப்பில் பேசி முதல் பரிசை
வென்ற பாசிர் ரிஸ் தொடக்கப்பள்ளி தொடக்க நிலை 5 மாணவர்
லோகேஷ் கிரண், “அடுத்தாண்டும் முத்தமிழ் விழாவில்
பங்கேற்பேன்,” என ஆர்வத்துடன் கூறினார்.

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: சிங்கப்பூரில் முத்தமிழ் விழா
“ஆரம்பத்தில் எந்தப் படைப் பாளரும் பல சவால்களைச்
சந்தித்துத்தான் வெளியே வர முடியும். சுற்றி இருப்பவர்கள்
ஆதரித்தாலும், ஆதரிக்கா விட்டாலும் தொடர்ந்து ஊக்கத்துடன்
எழுத வேண்டும்.
“குறை சொன்னால் எழுத வராது என்ற முடிவுக்கு இளையர்கள்
வரக்கூடாது,” என்று அவர் குறிப்பிட்டார்.
“ஒரு படைப்பாளரைக் காயப்படுத்துகிற வேலையை தயவுசெய்து
இந்த சமுதாயம் செய்ய வேண்டாம், அவர் களைத் தட்டிக்
கொடுத்தால் சிறந்த படைப்பாளர்கள் உருவாகக்கூடும்,” என்றும்
அவர் கூறினார்.அருமையான உண்மை

நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: சிங்கப்பூரில் முத்தமிழ் விழா
“ஒரு படைப்பாளரைக் காயப்படுத்துகிற வேலையை தயவுசெய்து
இந்த சமுதாயம் செய்ய வேண்டாம், அவர் களைத் தட்டிக்
கொடுத்தால் சிறந்த படைப்பாளர்கள் உருவாகக்கூடும்,” என்றும்
அவர் கூறினார்.
உண்மை thax for ur post
இந்த சமுதாயம் செய்ய வேண்டாம், அவர் களைத் தட்டிக்
கொடுத்தால் சிறந்த படைப்பாளர்கள் உருவாகக்கூடும்,” என்றும்
அவர் கூறினார்.
உண்மை thax for ur post
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: சிங்கப்பூரில் முத்தமிழ் விழா
[You must be registered and logged in to see this image.]nilaamathy wrote:“ஆரம்பத்தில் எந்தப் படைப் பாளரும் பல சவால்களைச்
சந்தித்துத்தான் வெளியே வர முடியும். சுற்றி இருப்பவர்கள்
ஆதரித்தாலும், ஆதரிக்கா விட்டாலும் தொடர்ந்து ஊக்கத்துடன்
எழுத வேண்டும்.
“குறை சொன்னால் எழுத வராது என்ற முடிவுக்கு இளையர்கள்
வரக்கூடாது,” என்று அவர் குறிப்பிட்டார்.
“ஒரு படைப்பாளரைக் காயப்படுத்துகிற வேலையை தயவுசெய்து
இந்த சமுதாயம் செய்ய வேண்டாம், அவர் களைத் தட்டிக்
கொடுத்தால் சிறந்த படைப்பாளர்கள் உருவாகக்கூடும்,” என்றும்
அவர் கூறினார்.அருமையான உண்மை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» முத்தமிழ்
» நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்!
» மூன்றே புள்ளியில் முத்தமிழ் அடங்கும்...
» சிங்கப்பூரில்...அநியாய சுத்தம் ...!
» முத்தமிழ் அறிஞர் கலைஞர்! கவிஞர் இரா. இரவி
» நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்!
» மூன்றே புள்ளியில் முத்தமிழ் அடங்கும்...
» சிங்கப்பூரில்...அநியாய சுத்தம் ...!
» முத்தமிழ் அறிஞர் கலைஞர்! கவிஞர் இரா. இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum