தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இலங்கையின் நியம நேரம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது
4 posters
Page 1 of 1
இலங்கையின் நியம நேரம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது
இலங்கையில் இனிமேல் கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டிய
நியம நேரம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என்று அரசாங்கம்
அறிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு தொடக்கம் எந்தவொரு விடயத்தின்
போதும் இலங்கை நேரம் பற்றிக் குறிப்பிடுகையில் இலங்கையின் உத்தியோகபூர்வ
நேரமாக பிரஸ்தாப நியம நேரத்தையே காண்பிக்க வேண்டும் என்றும் அரசாங்கம்
அறிவித்துள்ளது.
அதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படவுள்ளதுடன்,
வர்த்தமானி அறிவித்தலுக்கான அங்கீகாரத்தை உள்நாட்டு வர்த்தக அமைச்சர்
ஜோன்ஸ்டன் பொ்ணான்டோ வழங்கியுள்ளார்.
மேலும் இலங்கையின் நியம நேரம் குறித்த இணையத்தளம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் முகவரி [You must be registered and logged in to see this link.] என்பதாகு
நியம நேரம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என்று அரசாங்கம்
அறிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு தொடக்கம் எந்தவொரு விடயத்தின்
போதும் இலங்கை நேரம் பற்றிக் குறிப்பிடுகையில் இலங்கையின் உத்தியோகபூர்வ
நேரமாக பிரஸ்தாப நியம நேரத்தையே காண்பிக்க வேண்டும் என்றும் அரசாங்கம்
அறிவித்துள்ளது.
அதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படவுள்ளதுடன்,
வர்த்தமானி அறிவித்தலுக்கான அங்கீகாரத்தை உள்நாட்டு வர்த்தக அமைச்சர்
ஜோன்ஸ்டன் பொ்ணான்டோ வழங்கியுள்ளார்.
மேலும் இலங்கையின் நியம நேரம் குறித்த இணையத்தளம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் முகவரி [You must be registered and logged in to see this link.] என்பதாகு
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: இலங்கையின் நியம நேரம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது
நியம நேரத்தை பரவச்செய்தல்
இலங்கை ஜனநாயக சோசலிச
குடியரசின் 1945 ஆம் ஆண்டின் 35 ஆம் இல. அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும்
சேவைகள் சட்டத்திற்கிணங்க, தேசிய நேர மற்றும் மீடிறன் நியமங்கள், அளவீட்டு அலகுகள்
மற்றும் நியமங்கள் சேவைகள் திணைக்களத்தின் தேசிய ஆய்வு கூடத்தினால் பேணப்படுகின்றன.
இலங்கையின் நியம நேரமானது
ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்திற்கு (UTC)
துன்னதாக 5 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களாகும்.
ஒருங்கிணைக்கப்படட சர்வதேச
நேரம் என்பது (UTC)
சர்வதேச நிறைகள் மற்றும் அளவீடுகள் பணியகத்தினால் தீர்மானிக்கப்பட்டு 1945 ஆம்
ஆண்டின் 35 ஆம் இல. அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் சட்டத்தின் பிரிவு
6 இன் கீழ் இவங்கையில் பேணப்படுகின்ற நேரத்தினையும் குறிக்கின்றது.
ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச
நேரம் (UTC)
நேரத்திற்கான சட்ட அடிப்படையில் நிறைகள் மற்றும் அளவீடுகளின் சர்வதேச பணியகத்தினால்
பரிந்துரை செய்யப்பட்ட சர்வதேச நேர அளவீடாகும்.இம்முறையானது கடிகார சுழற்சியினைப்
பயன்படுத்தி அளவிடப்படுகின்றது. ஒருங்கிணைக்கப்பட்ட உலக நேரத்தின் சர்வதேச
நியமமானது பாரிசிலுள்ள நிறைகள் மற்றும் அளவீடுகள்
(BIPM)
பணயகத்தினால் உலகளாவிய ஆய்வுகூடங்களிலுள்ள அணுசாரந்த கடிகாரங்களிலுள்ள தரவுகளை
ஒருங்கிணைக்கின்றது.
வானியல் அவதானங்களின்
அடிப்படையிலான கிறீன்விச் நேரமானது நாளுக்கு நாள் புவியின் சுழற்சியில் ஏற்படுகின்ற
மிகச்சிறிய வேறுபாடுகளுக்கு எடுக்கின்ற உண்மையான நேரத்தின் சராசரியாகும்.
கடிகாரங்கினால்
எடுக்கப்படுகின்ற அளவீடானது மிகவும் சிறியதாகும். கிறீன்விச் நேரம் மற்றும்
ஒருங்கிணைக்கப்பட்ட உலக நேரம் ஆகியவற்றிற்கிடையிலான வித்தியாசமானது இரண்டாவதின்
பின்னமாக அளவிடப்படுகின்றது. எவ்வாறாயினும் சில விஞ்ஞான விடயங்களிலுள்ள வேறுபாடானது
மிகவும் முக்கியமானது.
உதாரணமாக, அதிகூடிய
வேகத்தில் மாற்றப்படுகின்ற தரவு பரிமாற்றங்கள் மற்றும் உலக விடயங்கள் ஆகிய கணனி
நிகழ்ச்சி திட்டங்களுடன் தொடர்புடையவை. இதுவும் செய்மதி உலகசார் நிலையியல்
முறைமையினை (GPS)
அடிப்படையாக கொண்டது.
பொது NTP
(Network Time Protocol)
Server இனூடான
இணையத்தளத்தினூடான நேர பரிமாற்றதினை வழங்குவதற்கு MUSSD
திட்டமிட்டுள்ளது.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
gafoor1984- ரோஜா
- Posts : 169
Points : 231
Join date : 26/03/2011
Age : 39
Location : முத்து நகர்
Similar topics
» இங்கிலாந்துக்கான விமான சேவைக்கு மத்திய அரசு தடை: இன்று நள்ளிரவு முதல் அமல்
» கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்: தேவாலயங்களில் கட்டுப்பாடுகளுடன் சிறப்பு ஆராதனைஇன்று நள்ளிரவு முதல் நடக்கிறது
» ரயில் டிக்கெட் முன்பதிவு: இன்று குறிப்பிட்ட நேரம் வரை நிறுத்தம்
» இன்று முதல் மழை குறையும்: வானிலை மையம்
» வேடந்தாங்கல் சரணாலயம்: இன்று முதல் பார்வையிடலாம்
» கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்: தேவாலயங்களில் கட்டுப்பாடுகளுடன் சிறப்பு ஆராதனைஇன்று நள்ளிரவு முதல் நடக்கிறது
» ரயில் டிக்கெட் முன்பதிவு: இன்று குறிப்பிட்ட நேரம் வரை நிறுத்தம்
» இன்று முதல் மழை குறையும்: வானிலை மையம்
» வேடந்தாங்கல் சரணாலயம்: இன்று முதல் பார்வையிடலாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum