தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கிருஷ்ணரின் அவதார நோக்கம்

4 posters

Go down

கிருஷ்ணரின் அவதார நோக்கம் Empty கிருஷ்ணரின் அவதார நோக்கம்

Post by அ.இராமநாதன் Wed Apr 13, 2011 11:09 am


கிருஷ்ணரின் அவதார நோக்கம் Gokulakrishna

கிருஷ்ணனின் லீலைகள் எண்ணிலடங்காதவை.

வெண்ணிலவு மின்னிடும் கன்னியர் கண்களில் தன் முகம்
கண்டு கோபியர்களுடன் அவன் செய்த லீலை காதல் லீலை.

அநீதியை அழிக்க அவன் செய்த லீலை அநீதி சம்ஹார லீலை
என லீலைகள் கணக்கில் அடங்காதவை.

கிருஷ்ணருக்கு வெண்ணெய் மீது அளவிட முடியாத ஆசை.
ஒவ்வொரு வீடாக சென்றுவெண்ணெய் திருடி சாப்பிடுவது
அவரது தினசரி பொழுது போக்குளில் ஒன்று.

ஒரு முறை கிருஷ்ணர் வெளியே செல்லாமல் இருக்க வேண்டும்
என்பதற்காக அவரைஉரல் ஒன்றில் கட்டிப் போட்டார் யசோதா.
கிருஷ்ணர் அந்த உரலைஇழுத்துக்கொண்டே வீட்டை விட்டு வெளியே
வந்தார்.

அவர் வீட்டுக்கு எதிரே இரண்டு மரங்கள் இருந்தன. அந்த மரத்திற்கு
இடையே உரலுடன் கிருஷ்ணர் செல்லும் போது அந்த மரங்களில்
உரல் மோதியதில் இரண்டுமரங்களும் உடைந்தன.
இரண்டு மரங்களும் உடனே தேவர்களாக மாறின.

அவர்கள் பெயர் நள சகோதரர்கள். அவர்கள் ஒரு சாபம் காரணமாக
மரமாக சபிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் சாபப்படி விஷ்ணு கிருஷ்ண
அவதாரம் எடுக்கும்போது அவர்கள் சாபத்தில் இருந்து விமோசனம்
அடைவார்கள் என்று கூறப்பட்டு இருந்தது. அதன்படி அவர்கள்
இப்போது சாப விமோசனம் பெற்று கிருஷ்ணரைவணங்கி சென்றனர்.

கிருஷ்ணரின் அவதார நோக்கம் அநீதியை அழிக்க வேண்டும் என்பது.

அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

கிருஷ்ணரின் அவதார நோக்கம் Empty Re: கிருஷ்ணரின் அவதார நோக்கம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Apr 13, 2011 1:04 pm

தெரிந்து கொள்ள உதவியமைக்கு நன்றி சார்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கிருஷ்ணரின் அவதார நோக்கம் Empty Re: கிருஷ்ணரின் அவதார நோக்கம்

Post by mravikrishna1 Fri Jun 17, 2011 10:14 pm

மாயயை எப்படி எதிக்கொள்வது என்பதை புரிய வைக்க அவரே அவதார புருஷராக வந்தார்.
mravikrishna1
mravikrishna1
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 29
Points : 47
Join date : 02/06/2011

Back to top Go down

கிருஷ்ணரின் அவதார நோக்கம் Empty Re: கிருஷ்ணரின் அவதார நோக்கம்

Post by karpahapriyan Tue Jun 21, 2011 8:17 pm

:héhé:
karpahapriyan
karpahapriyan
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 34
Points : 34
Join date : 13/11/2010
Age : 49
Location : singapore

Back to top Go down

கிருஷ்ணரின் அவதார நோக்கம் Empty Re: கிருஷ்ணரின் அவதார நோக்கம்

Post by mravikrishna1 Tue Jun 21, 2011 10:06 pm

anbu கொண்டவனின் கண்களுக்கு காமம் தெரியாது. கண்ணான் எத்தனை கோபியருடன் எப்படி இருந்தாலும் தூய பரிசுத்தமான அன்பை மட்டுமே பார்க்கிறான். தாயின் பரிபூரணமான அன்பிர்க்கும் பக்தனின் அன்பிற்கும் நட்பின் அன்பிற்கும் கட்டுபட்டாலும் நடக்க வேண்டியதை தான் கடவுள் என்பதால் நடக்காமல் தடுக்கவில்லை. வீதியை மதியால் (இறைவனின் துணையின்றி எதையும் செய்ய இயலாது என்று உணர்ந்தவன் இறைவனை பரிபூரணமாக மனதில் அன்பு கொள்ளும்போது அவனின் மதியை இறைவனே ) வெல்வதற்கான உக்தி கொடுக்கிறான்.
mravikrishna1
mravikrishna1
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 29
Points : 47
Join date : 02/06/2011

Back to top Go down

கிருஷ்ணரின் அவதார நோக்கம் Empty Re: கிருஷ்ணரின் அவதார நோக்கம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Jun 30, 2011 9:35 pm

வாழ்த்துக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கிருஷ்ணரின் அவதார நோக்கம் Empty Re: கிருஷ்ணரின் அவதார நோக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum