தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பேஸ்புக் பயனாளர்களுக்கான சில பாதுகாப்பு வழிமுறைகள்
2 posters
Page 1 of 1
பேஸ்புக் பயனாளர்களுக்கான சில பாதுகாப்பு வழிமுறைகள்
பேஸ்புக் இணையதளத்தின் பாவனை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பேஸ்புக் பாதுகாப்பு தொடர்பாக அடிக்கடி சிக்கல்கள் வருவதுண்டு.பேஸ்புக்
இணையதளத்தில் தனிக் கட்டுப்பாடுகள் அதிகமாக காணப்பட்டாலும் அவற்றினை நாம்
செயற்படுத்தினால் மாத்திரமே அவற்றை அனுபவிக்க முடியும்.
இதற்கு முதலில் பேஸ்புக் இணையதளத்தின் வலது பக்க மேல் மூலையில்
காணப்படும் Account என்பதினை க்ளிக் செய்து Privacy Setting என்பதனை தெரிவு
செய்து கொள்ளவும். அங்கு முக்கியமான நான்கு விடயங்கள் காணப்படும். அவை
Sharing on Facebook: இந்தப் பகுதி நமது அடிப்படை
தகவல்களினை உள்ளடக்கியதாக காணப்படுகிறது. நமது பெயர், நண்பர்களின் விபரம்,
கல்வி நிலையம், வேலை பார்க்கும் இடம், நீங்கள் விரும்பிய பேஸ்புக்
பக்கங்கள் போன்ற அடிப்படை விடயங்களினை நமது நண்பர் அல்லாதவர்கள் எவ்வாறு
பார்க்கலாம் மற்றும் பயன்படுத்தலாம் என்ற கட்டுப்பாடுகளை மேற்கொள்ள இந்த
பகுதி உதவும்.

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: பேஸ்புக் பயனாளர்களுக்கான சில பாதுகாப்பு வழிமுறைகள்
Connecting on Facebook: இந்தப் பகுதியானது நீங்கள் பேஸ்புக் இணைய தளத்தில் பகிரும் விடயங்களினை யார் யார் பார்க்கலாம் என்பதினை வரையறுக்க இது பயன்படும்.
Apps and Websites: இந்தப் பகுதியானது பேஸ்புக்கில்
நீங்கள் பயன்படுத்தும் அப்ளிகேசன்களினை கட்டுப்படுத்த உதவி செய்கின்றது.
Edit your settings என்பதினை க்ளிக் செய்து நீங்கள் பாவித்துக்
கொண்டிருக்கும் அப்ளிகேசன்களினை நிறுத்தவும் அகற்றவும் முடியும். இங்கு
சென்று பார்த்தால் நீங்கள் எத்தனை அப்ளிகேசன்களினை பாவிக்கிறீர்கள்
என்பதினை பார்க்கலாம்.
Block Lists: இந்தப் பகுதியானது உங்களை தொல்லை
செய்யும் பேஸ்புக் நண்பர்களினை தடை செய்ய உதவும். உங்களுக்கு
விருப்பமில்லாத நபரின் பெயர்களினை டைப் செய்வதன் மூலம் அவர்களை தடை செய்து
கொள்ளலாம். மேலும் அனாவசியமாக அப்ளிகேசன்களில் இணையுமாறு அழைக்கும்
நண்பர்களினையும் இங்கு தடை செய்யலாம்.
இது போன்ற அடிப்படை பாதுகாப்பு முறைமைகளை மேற்கொள்வதன் மூலமாக உங்கள் பேஸ்புக் நடவடிக்கைகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
Apps and Websites: இந்தப் பகுதியானது பேஸ்புக்கில்
நீங்கள் பயன்படுத்தும் அப்ளிகேசன்களினை கட்டுப்படுத்த உதவி செய்கின்றது.
Edit your settings என்பதினை க்ளிக் செய்து நீங்கள் பாவித்துக்
கொண்டிருக்கும் அப்ளிகேசன்களினை நிறுத்தவும் அகற்றவும் முடியும். இங்கு
சென்று பார்த்தால் நீங்கள் எத்தனை அப்ளிகேசன்களினை பாவிக்கிறீர்கள்
என்பதினை பார்க்கலாம்.
Block Lists: இந்தப் பகுதியானது உங்களை தொல்லை
செய்யும் பேஸ்புக் நண்பர்களினை தடை செய்ய உதவும். உங்களுக்கு
விருப்பமில்லாத நபரின் பெயர்களினை டைப் செய்வதன் மூலம் அவர்களை தடை செய்து
கொள்ளலாம். மேலும் அனாவசியமாக அப்ளிகேசன்களில் இணையுமாறு அழைக்கும்
நண்பர்களினையும் இங்கு தடை செய்யலாம்.
இது போன்ற அடிப்படை பாதுகாப்பு முறைமைகளை மேற்கொள்வதன் மூலமாக உங்கள் பேஸ்புக் நடவடிக்கைகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: பேஸ்புக் பயனாளர்களுக்கான சில பாதுகாப்பு வழிமுறைகள்
மிக்க நன்றி நண்பா ,,,
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Similar topics
» பசுக்களுக்கு பாதுகாப்பு...பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே? - ஜெயா பச்சன் கேள்வி
» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
» குறட்டையை தடுப்பதற்கான வழிமுறைகள்...
» மவுஸை பயன்படுத்தும் வழிமுறைகள்
» வாய்நோய்களைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள்:
» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
» குறட்டையை தடுப்பதற்கான வழிமுறைகள்...
» மவுஸை பயன்படுத்தும் வழிமுறைகள்
» வாய்நோய்களைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள்:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum