தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



டவுன்லோடு செய்யணுமா சேவை வரி கட்டணுமாம்

4 posters

Go down

டவுன்லோடு செய்யணுமா சேவை வரி கட்டணுமாம் Empty டவுன்லோடு செய்யணுமா சேவை வரி கட்டணுமாம்

Post by RAJABTHEEN Thu Apr 14, 2011 2:59 am

பெங்களூரு: இணையதளத்திலிருந்து உங்களுக்குத் தேவையானதை
டவுன்லோடு செய்யப் போறீங்களா...? இனி அதற்கு 10 சதவீதம் சேவை வரி கட்ட வேண்டிவரும்.
அனைத்து இணைதளங்களிலிருந்தும் நீங்கள் எதை வேண்டுமானாலும் தரவிறக்கம் (டவுன்லோட்)
செய்து கொள்ளலாம்; டவுன்லோடு கட்டணத்தை நிறுவனம் வசூலித்துக்கொள்ளும்; சில
"டவுன்லோடு'கள் மட்டும் இலவசம். உள்நாடு அல்லது வெளிநாடுகளைச் சேர்ந்ததாக
இருந்தாலும் கூட. ஆனால் வர்த்தக ரீதியாக இறக்குமதி செய்யும் மென்பொருள்களுக்கு
மட்டும் சுங்கவரி விதிக்கப்பட்டு வருகிறது.


இனி, வெளிநாட்டைச் சேர்ந்த இணையதளங்களிலிருந்து உங்கள்
கம்ப்யூட்டரில் அல்லது மொபைல்போனில் நீங்கள் எந்த ஒன்றைத் தரவிறக்கம் செய்தாலும்,
அரசுக்கு 10.3 சதவீதம் சேவை வரி கட்ட வேண்டும். இத்திட்டம் பட்ஜெட்டில்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டு இணையதளங்களிலிருந்து வழக்கம் போல் வரியின்றி
தரவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதலாக தொகுப்பு மென்பொருள்கள் (கேன்ட் அல்லது
பேக்கேஜ்டு சாப்ட்வேர்) தரவிறக்கம் செய்யும்போது, அதற்கு பயன்பாட்டு வரி அல்லது
சுங்கவரி கிடையாது. மாறாக, சேவை வரி மட்டும் கட்டினால் போதுமானது.மேலும், வர்த்தக
ரீதியாக இறக்குமதி செய்யப்படும் மென்பொருளுக்கு இதுவரை விதிக்கப்பட்டிருந்த 8.24
சதவீத சுங்கவரியோடு இனி 10.3 சதவீதம் சேவை வரியும் சேர்த்துக் கட்டவேண்டி
வரும்.இந்தப் புதிய வரி விதிப்பு, ஐ.டி., துறையில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும்
என்று அத்துறையைச் சேர்ந்த நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

டவுன்லோடு செய்யணுமா சேவை வரி கட்டணுமாம் Empty Re: டவுன்லோடு செய்யணுமா சேவை வரி கட்டணுமாம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Apr 14, 2011 9:41 am

என்ன கொடுமையா போச்சு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

டவுன்லோடு செய்யணுமா சேவை வரி கட்டணுமாம் Empty Re: டவுன்லோடு செய்யணுமா சேவை வரி கட்டணுமாம்

Post by RAJABTHEEN Thu Apr 14, 2011 12:33 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:என்ன கொடுமையா போச்சு
ஹிஹிஹிஹிஹி
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

டவுன்லோடு செய்யணுமா சேவை வரி கட்டணுமாம் Empty Re: டவுன்லோடு செய்யணுமா சேவை வரி கட்டணுமாம்

Post by salfiyar Sun Apr 17, 2011 3:53 pm

ஹாய் சார் ஹொவ் ஆர் யு சார் மை நேம் இஸ் சல்பியர் அன் ஸ்ரீலங்கன் சார் உங்கள் இந்த்த வலியகம் எயங்களுக்கு மிகவும் உதவியாகவும் பயன் உள்ளதாகவும் உள்ளது நன்றி சார் ஒரு கேள்வி ஸ்க்ய்பே பில் மொபில் லில் வீடியோ கால் கதைப்பதுக்கு எதாவது வலிகள் உண்ட ப்ளீஸ் சொல்லுஇங்க சார் இதுதான் என் மெல் id www .msalfiyar@யாஹூ.கோ.உக தன்கிங் யு
avatar
salfiyar
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 2
Points : 2
Join date : 23/02/2011

Back to top Go down

டவுன்லோடு செய்யணுமா சேவை வரி கட்டணுமாம் Empty Re: டவுன்லோடு செய்யணுமா சேவை வரி கட்டணுமாம்

Post by கவிக்காதலன் Mon Apr 25, 2011 12:59 am

தகவலுக்கு நன்றி !!

ஸ்க்ய்பே பில் மொபில் லில் வீடியோ கால் கதைப்பதுக்கு எதாவது வலிகள் உண்ட ப்ளீஸ் சொல்லுஇங்க
ஸ்கைபே மொபைல் மென்பொருள் உள்ளது...! ஆனால் அதில் வீடியோ கால் வசதி இல்லையென்றே நினைக்கிறேன் !!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

டவுன்லோடு செய்யணுமா சேவை வரி கட்டணுமாம் Empty Re: டவுன்லோடு செய்யணுமா சேவை வரி கட்டணுமாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum