தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



லேப்டாப் பயன்படுத்துபவரா நீங்கள் உங்களுக்காக:

2 posters

Go down

லேப்டாப் பயன்படுத்துபவரா நீங்கள் உங்களுக்காக: Empty லேப்டாப் பயன்படுத்துபவரா நீங்கள் உங்களுக்காக:

Post by RAJABTHEEN Thu Apr 14, 2011 4:46 pm

நீங்கள் தற்ப்போதுதான் புதிதாக லேப்டாப் வாங்கி இருக்கிறீர்களா ? அப்படி என்றால் நீங்கள் முதலில் பார்க்கவேண்டியது உங்கள் லேப்டாப் Packing உடன் விண்டோஸ் எக்பி அல்லது விண்டோஸ் விஸ்டா, அல்லது விண்டோஸ் 7 - OS (Operationg System) CD மற்றும் டிரைவர் CD இருக்கிறதா என்று பாருங்கள்.

இரண்டு CD இல்லை என்றால் ஒரு CD அதாவது OS மற்றும் Drivers சேர்ந்தார்போல உள்ள System Recovery என்ற CD இருக்கிறதா என்று பாருங்கள்.

CD எதுவுமே இல்லை என்றால்...?

என்னுடைய லேப்டாப் பேக்கிங்கில் CD எதுவுமே இல்லையே பேக் செய்யும்போது அந்த CD யை வைக்காமல் விட்டுவிட்டார்களோ என்று நினைத்து குழப்பம் அடையவேண்டாம்.

ஏனென்றால் தற்ப்போது வரும் லேப்டாப்களில் அதன் Packing உடன் System Restore CD எதுவும் கொடுப்பது இல்லை.

அப்படி என்றால் என் லேப்டப்புக்கு ஏதேனும் பிரட்ச்சனை வரும்போது நான் அதனை எப்படி பார்மெட் செய்து மறுபடியும் அதனை புதியதுபோல Re-install செய்வது என்று நீங்கள் கேட்ப்பது புரிகிறது.

உங்கள் லேப்டாப்பில் Restore CD இல்லை என்றால் நிச்சயமாக அந்த System Restores Backup உங்கள் லேப்டாப்பில் எங்கோ ஒரு இடத்தில் சேமித்துவைக்கப்பட்டிருக்கும். அந்த சேமிப்பு ஒரு தனி டிரைவாக இருக்கலாம் அல்லது பொதுவாக லேப்டாப்பில் உள்ள C டிரைவாகக்கூட இருக்கலாம்.

முக்கியமாக உங்களுக்கு Packing உடன் System Recovery CD வரவில்லை என்றால் உங்கள் லேப்டாப் Manual (Catalogue) புத்தகத்தை பார்த்து உங்கள் லேப்டாப்பில் இருந்து Recovery CD ஐ நீங்கள் உருவாக்குவது எப்படி என்று தெரிந்துகொண்டு உடனே உங்கள் லேப்டாப் Recovery CD யை ஒரு காப்பி எடுத்துவிடுங்கள். (பொதுவாக Windows Vista அல்லது Windows 7 உள்ள லேப்டாப்பில் நீங்கள் Recovery CD ஐ உருவாக்க உங்களுக்கு இரண்டு Empty DVD கள் தேவைப்படும்).

நீங்கள் System Recovery CD ஐ காப்பி செய்து வைத்துக்கொண்டாலும் அவசர தேவைக்கு நீங்கள் உங்கள் லேப்டாப்பை பார்மெட் செய்து புதிதாக உருவாக்க உங்கள் லேப்டாப்பில் எங்கோ ஒலிந்திருக்கும் Recovery Option ( Internal Recovery)- ஐ பயன்படுத்தலாம். CD வேண்டும் என்ற அவசியம் இல்லை. ( சில நேரந்ங்களில் கூடுதல் பிரச்சனையின் காரணமாக உங்கள் லேப்டாப்பில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ரிகவரி ஆப்சன் மூலம் நிங்கள் உங்கள் லேப்டாப்பை புதுப்பிப்பது முடியாமல் போகலாம் அந்த நேரத்தில் இந்த CD யை நீங்கள் பயன்படுத்தினால் போதும்.) எப்படி இருந்தாலும் சரி முதலில் நீங்கள் Recovery CD ஐ காப்பி செய்து வைத்துக்கொள்வது அவசியம்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

லேப்டாப் பயன்படுத்துபவரா நீங்கள் உங்களுக்காக: Empty Re: லேப்டாப் பயன்படுத்துபவரா நீங்கள் உங்களுக்காக:

Post by RAJABTHEEN Thu Apr 14, 2011 4:47 pm

சரி கம்ப்யூட்டரில் இந்த Restore Backup (Internal Recovery) மூலம் உங்கள் லேப்டாப்பை Re-install செய்யவேண்டுமென்றால் அதன் வழி முறை என்ன:

1) முதலில் உங்கள் லேப்டாப்பில் உங்களால் சேமித்துவைக்கப்பட்ட உங்களின் சொந்த பைல்களை, ஆடியோ, வீடியோ போன்றவற்றை ஒரு CD அல்லது Pen Drive வில் தனியாக காப்பி செய்துவிடுங்கள்.

2) லேப்டாப்பை Re-start செய்யுங்கள்


3) லேப்டாப் Start ஆகும் நேரத்தில் அந்த லேப்டாப் கம்பெனியின் லோகோ முதன் முதலாக உங்களுக்கு தெரியும் அந்த நேரத்தில் உங்கள் லேப்டாப் கீ போர்ட் பட்டனில் F8 ஐ அழுத்துங்கள்.

4) F8 ஐ அழுத்தியதும் Advanced Boot Options என்று எழுதப்பட்ட தலைப்பில் Repair Your Computer என்று ஒரு Option தோன்றும்.

5) இந்த Repair Your Computer என்ற ஆப்சன் நீங்கள் சென்றதும் உங்கள் கீ போர்ட் Language US என்று எழுதப்பட்ட ஒரு தட்டு ஓப்பன் ஆகும்.

6) அதில் Next ஐ அழுத்தியதும் System Recovery Option என்று தலைப்பு இடப்பட்ட தட்டில் User Name & Password கொடுக்கும் விதமான ஒரு தட்டு வரும். அதில் உங்கள் லேப்டாபில் நீங்கள் பயனப்டுத்தும் UserName தானாக வந்திருக்கும் அதன் கீழே பாஸ்வேர்டை நீங்கள் டைப் செய்து ஓகே செய்ய வேண்டும்.

7) அடுத்து உங்களுக்கு கீழ் காணும் System Recovery Options என்று எழுதப்பட்ட ஒரு தட்டு ஓப்பன் ஆகும். இதில் இங்கு ஆரோ மூலம் குறிப்பிடப்பட்ட Windows Complete PC Restores என்ற ஆப்சனை நீங்கள் தேர்ந்தெடுத்து அதனை கிளிக் செய்தால் உங்கள் கம்ப்யூட்டர் Restore ஆக ஆரம்பிக்கும். Restores ஆகி முடிந்ததும் உங்கள் லேப்டாப் தானாக Restart ஆகும்.


லேப்டாப் பயன்படுத்துபவரா நீங்கள் உங்களுக்காக: Systemrestores



அவ்வளவுதான். இனி உங்கள் லேப்டாப்பை நீங்கள் புதியதுபோல பயன்படுத்தலாம்.



எந்த காரணத்தை கொண்டும் உங்கள் புதிய லேப்டாப்பை Re-install செய்வதற்க்கு வேறு ஒரு OS (Operating System) CD யை பயனபத்தாதீர்கள். அப்படி பயன்படுத்துவதாக இருந்தால் உங்களுக்கு உங்கள் லேப்டாப்பின் ஒரிஜினல் Recovery CD §Á§Ä ¦º¡ýÉ Ó¨ÈôÀÊ ²ü¸É§Å ¸¡ôÀ¢ ¦ºöÐ ¨ÅòÐ þÕ츢§È¡Á¡ ±ýÚ À¡÷òÐ즸¡ûÙí¸û.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

லேப்டாப் பயன்படுத்துபவரா நீங்கள் உங்களுக்காக: Empty Re: லேப்டாப் பயன்படுத்துபவரா நீங்கள் உங்களுக்காக:

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Apr 14, 2011 4:51 pm

பயனுள்ள தக்வலுக்கு நன்றி தல

//ஒரிஜினல் Recovery CD §Á§Ä ¦º¡ýÉ Ó¨ÈôÀÊ ²ü¸É§Å ¸¡ôÀ¢ ¦ºöÐ ¨ÅòÐ þÕ츢§È¡Á¡ ±ýÚ À¡÷òÐ즸¡ûÙí¸û.
//

இது என்ன என்று பாருங்க புரியல
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

லேப்டாப் பயன்படுத்துபவரா நீங்கள் உங்களுக்காக: Empty Re: லேப்டாப் பயன்படுத்துபவரா நீங்கள் உங்களுக்காக:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum