தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கரூர் மாவட்டத்தில் அதிகபட்சம் 86 சதவீதம் ஓட்டுப்பதிவு: 68 சதவீதத்துடன் பின்தங்கியது குமரி
2 posters
Page 1 of 1
கரூர் மாவட்டத்தில் அதிகபட்சம் 86 சதவீதம் ஓட்டுப்பதிவு: 68 சதவீதத்துடன் பின்தங்கியது குமரி
சென்னை: தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் சராசரியாக 77.8
சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 86
சதவீதமும், குறைந்த பட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 68 சதவீத
ஓட்டுக்களும் பதிவாகியுள்ளன.
தமிழக சட்டசபைக்கு கடந்த 13ம் தேதி நடந்த தேர்தலில், மாவட்ட வாரியாக
பதிவான ஓட்டு சதவீதத்தை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதுதவிர, சில
ஓட்டுச்சாவடிகளில் நடக்க உள்ள மறுதேர்தலில் பதிவாகும் ஓட்டுக்கள் பற்றி
பின்னர் அறிவிக்கப்படும். மேலும், ஓட்டுப்பதிவில் பூத் வாரியாக தேர்தல்
கமிஷன் நேற்று ஆய்வு செய்தது. இதில், சந்தேகப்படும் வகையில் ஏதாவது
ஓட்டுச்சாவடியில் குறிப்பிட்ட நேரத்தில் அளவுக்கு அதிகமான ஓட்டு பதிவாகி
இருத்தல் போன்ற விவரங்களும், வீடியோவில் பதிவானகாட்சிகளும்
சரிபார்க்கப்பட்டன. இதன்படி சில பூத்களுக்கு மறுதேர்தல் அறிவிக்கப்படலாம்.
அவ்வாறு நடந்தால், ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்கும்.
தற்போதைய நிலையில், தமிழகம் முழுவதும் 77.8 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகி
உள்ளன. இதில், அதிகபட்சமாக கரூர் மாவட்டம் 86 சதவீதம் பதிவாகி முன்னிலையில்
உள்ளது. குறைந்தபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 68 சதவீத ஓட்டுக்கள்
மட்டுமே பதிவாகி உள்ளன. எல்லா மாவட்டங்களிலும் ஓட்டு இயந்திரங்கள், ஓட்டு
எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, தனி அறையில் வைக்கப்பட்டு,
அறைக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளன. இந்த அறையைச் சுற்றி 24 மணி நேரமும்
பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. வரும் மே 13ம் தேதி ஓட்டு எண்ணிக்கை
துவங்கும் போதுதான், வேட்பாளர்களின் ஏஜன்டுகள் முன்னிலையில், அறைகளின் சீல்
அகற்றப்பட்டு ஓட்டுஇயந்திரங்கள் வெளியே கொண்டு வரப்படும்.
நன்றி தினமலர்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கரூர் மாவட்டத்தில் அதிகபட்சம் 86 சதவீதம் ஓட்டுப்பதிவு: 68 சதவீதத்துடன் பின்தங்கியது குமரி
கன்னியாகுமரில மழைக்கு எல்லாரும் இழுத்து போர்த்திட்டு பலிலும் தூங்கிட்டு இருந்திருப்பாங்க...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: கரூர் மாவட்டத்தில் அதிகபட்சம் 86 சதவீதம் ஓட்டுப்பதிவு: 68 சதவீதத்துடன் பின்தங்கியது குமரி
அப்படி தான் நினைக்கிறேன் அனீஷ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» தமிழகத்தில் 77.4 சதவீதம் ஓட்டுப்பதிவு - பிரவீன்
» நீலகிரி மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் 82 சதவீதம்
» திருப்பூர் மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் 89.48 சதவீதம்
» சேலம் - கரூர் புதிய ரயில் பாதை,,,
» தீபாவளிக்காக மாறுபட்ட தீர்ப்பை வழங்கும் குமரி மாவட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum