தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பெண்ணின் வளர்ச்சியை தடுக்கும் பெண் அதிகாரிகள்
Page 1 of 1
பெண்ணின் வளர்ச்சியை தடுக்கும் பெண் அதிகாரிகள்
உயர்பதவியில் இருக்கும் பெண்கள் தங்களுடன் பணிபுரியும் சக பெண்
ஊழியர்களுக்கு சலுகைகள் தருவதற்கு விரும்புவதில்லை என்று ஆய்வு முடிவு
ஒன்றில் தெரிய வந்துள்ளது. இதற்கு காரணம் தனக்கு போட்டியாக அந்தப் பெண்
வந்து விடுவாரோ என்ற எச்சரிக்கை உணர்வுதான் என்கிறது அமெரிக்காவில்
நடைபெற்ற ஆய்வு ஒன்று.
அமெரிக்காவில்
உள்ள யுனிவர்சிட்டி ஆப் சின்சினாட்டியில் உளவியல் துறையில் பணிபுரியும்
டேவிட் மவுமி தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மிகப்பெரிய
நிறுவனங்களில் பணிபுரியும் பெண் உயரதிகாரிகள், தனக்கு கீழ்பணியாற்றும்
பணியாற்றும் ஊழியர்களிடம் எவ்வாறு நடந்த கொள்கிறார்கள் என்பது குறித்து
அமெரிக்காவில் பணிபுரியும் 2000 ஊழியர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
அதன்படி வெளியிடப்பட்ட ஆய்வு முடிவின் விபரம்.
பெண்களே முன்னிலை
மிகப்பெரிய
நிறுவனங்களில் உயரதிகாரிகளாக பணிபுரிபவர்களில் ஆண்களை விட பெண்களே அந்த
நிறுவனத்தின் வளர்ச்சியில் அதிக அக்கறையும் ஆர்வமும்
எடுத்துக்கொள்கின்றனர்.
சிறந்த மேலாளர்களை உருவாக்குவதில் ஆண் உயரதிகாரிகளை விட பெண் உயரதிகாரிகளே அதிக கவனம் செலுத்துகின்றனர்.
தனக்குக்கீழ்
பணிபுரியும் ஊழியர்களின் திறமையை அங்கீகரித்து ஊக்குவிப்பதில் பெண்கள்
சிறந்த விளங்குகின்றனர். அவர்கள் ஆண் ஊழியர்களுக்கு அனைத்து சலுகைகளையும்
வழங்குகின்றனர்.
பெண்ணுக்கு எதிரியா ?
ஆணால், பெண் அதிகாரிகள் மற்ற பெண் ஊழியர்களை முன்னுக்கு கொண்டு வருவதில் தயக்கம் காட்டுகின்றனர். ஆணுக்கே முன்னுரிமை அளிக்கின்றனர்.
தனக்குப்
போட்டியாக பெண் ஊழியர்கள் வந்துவிடுவார்களோ என்ற எச்சரிக்கை உணர்வே
இதற்குக் காரணம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதேசமயம் பெண்
ஊழியர்களை ஊக்குவித்து அவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில் ஆண் அதிகாரிகள்
முன்னிலை வகிக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வு அமெரிக்காவில் பணிபுரியும் பெண் ஊழியர்களிடம் எடுக்கப்பட்ட முடிவுதான்.
இந்தியாவில்
உள்ள மிகப்பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் பெண் உயர் அதிகாரிகள் சக பெண்
ஊழியர்களிடம் குடும்பப் பாசத்தோடுதான் பழகி வருகின்றனர் என்பது
அனைவருக்கும் தெரிந்த உண்மை.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» செக்ஸ்: மூளை வளர்ச்சியை “தூண்டுகிறது” உடலுறவு?!
» காற்று மாசு குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கும்: ஐ.நா., எச்சரிக்கை
» பெண் தெய்வம், தந்த பெண் - கவிதை
» ஒரு பெண்ணின் கதை!
» ஓர் பெண்ணின் கதை....
» காற்று மாசு குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கும்: ஐ.நா., எச்சரிக்கை
» பெண் தெய்வம், தந்த பெண் - கவிதை
» ஒரு பெண்ணின் கதை!
» ஓர் பெண்ணின் கதை....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum