தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பின்னணி பாடகி சித்ராவின் மகள் நீச்சல் குளத்தில் விழுந்து மரணம் _

+2
arony
RAJABTHEEN
6 posters

Go down

பின்னணி பாடகி சித்ராவின் மகள் நீச்சல் குளத்தில் விழுந்து மரணம் _ Empty பின்னணி பாடகி சித்ராவின் மகள் நீச்சல் குளத்தில் விழுந்து மரணம் _

Post by RAJABTHEEN Sat Apr 16, 2011 4:54 pm

[You must be registered and logged in to see this image.]
தென்னிந்திய பின்னணிப் பாடகி சித்ராவுக்கும் அவரது கணவர் விஜயசங்கருக்கும் ஒரே மகளானா நந்தனா (வயது 8) துபாயில் நீச்சல் குளமொன்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாடகி சித்ராவும் அவரது குடும்பமும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக துபாய் சென்றிருந்தனர்.

அங்கு அவர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்து யாருடைய உதவியும் இல்லாமல் வெளியே சென்ற நந்தனா, ஒரு நீச்சல் குளத்தில் தவறி விழுந்துள்ளார்.

வீட்டின் முன் கதவு திறந்திருப்பதையும் தங்களது மகளை காணவில்லை என்றும் தேடிய போது நீச்சல் குளத்தில் மிதந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே நீச்சல் குளத்திலிருந்து வெளியே கொண்டு வந்து மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

நந்தனாவின் உடல் மருத்துவ பரிசோதனைக்கு பின் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

பின்னணி பாடகி சித்ராவின் மகள் நீச்சல் குளத்தில் விழுந்து மரணம் _ Empty Re: பின்னணி பாடகி சித்ராவின் மகள் நீச்சல் குளத்தில் விழுந்து மரணம் _

Post by arony Sat Apr 16, 2011 5:09 pm

நானும் நியூஸில் பார்த்தேன்... கேட்டதும் என்னவோபோலாகிவிட்டது மனம்.

எங்கள் சின்னவருக்கும் இனிமேல்தான் எட்டு வயதாகப்போகிறது.... அவரை நினைத்துக்கொண்டேன்....

குழந்தையை இழந்த பெற்றோரின் மனநிலை எப்படியிருக்கும் என எண்ணிப்பார்க்கவே முடியவில்லை.
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

பின்னணி பாடகி சித்ராவின் மகள் நீச்சல் குளத்தில் விழுந்து மரணம் _ Empty Re: பின்னணி பாடகி சித்ராவின் மகள் நீச்சல் குளத்தில் விழுந்து மரணம் _

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Apr 16, 2011 5:09 pm

:( :( :(
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பின்னணி பாடகி சித்ராவின் மகள் நீச்சல் குளத்தில் விழுந்து மரணம் _ Empty Re: பின்னணி பாடகி சித்ராவின் மகள் நீச்சல் குளத்தில் விழுந்து மரணம் _

Post by பட்டாம்பூச்சி Sat Apr 16, 2011 5:37 pm

ஐயோ பாவம்
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 43
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

பின்னணி பாடகி சித்ராவின் மகள் நீச்சல் குளத்தில் விழுந்து மரணம் _ Empty Re: பின்னணி பாடகி சித்ராவின் மகள் நீச்சல் குளத்தில் விழுந்து மரணம் _

Post by covairavee Sat Apr 16, 2011 5:42 pm

தவம் கிடந்து பெற்று எடுத்த பிள்ளை பிரிந்து சென்றது மனதுக்கு வருத்தம் தான். மிகுந்த வருத்ததில் சின்னக்குயில் இனிமேல் பாடமாட்டேன் என்று சொன்னார்களாமே உண்மையா? இந்த முடிவால் இசைப்பிரியர்களின் ஒட்டு மொத்த அனுதாபங்களை பெற்றுவிட்டார்.
avatar
covairavee
ரோஜா
ரோஜா

Posts : 175
Points : 309
Join date : 01/07/2010
Age : 66
Location : Coimbatore

Back to top Go down

பின்னணி பாடகி சித்ராவின் மகள் நீச்சல் குளத்தில் விழுந்து மரணம் _ Empty Re: பின்னணி பாடகி சித்ராவின் மகள் நீச்சல் குளத்தில் விழுந்து மரணம் _

Post by கவிக்காதலன் Wed Apr 20, 2011 10:41 pm

கேட்டவே ரொம்ப கஸ்டமா இருந்திச்சு...
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

பின்னணி பாடகி சித்ராவின் மகள் நீச்சல் குளத்தில் விழுந்து மரணம் _ Empty Re: பின்னணி பாடகி சித்ராவின் மகள் நீச்சல் குளத்தில் விழுந்து மரணம் _

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum