தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நிறைய சாப்பாடு அப்பறம் கொஞ்சம் தண்ணி

3 posters

Go down

நிறைய சாப்பாடு அப்பறம் கொஞ்சம் தண்ணி  Empty நிறைய சாப்பாடு அப்பறம் கொஞ்சம் தண்ணி

Post by பட்டாம்பூச்சி Mon Apr 18, 2011 1:13 pm

நிறைய சாப்பாடு அப்பறம் கொஞ்சம் தண்ணி  Heartattack

உலகத்திலேயே சாப்பிடுவதை கூட ஒரு கலையாக செய்வதில் நமக்கு நிகர் நாம் தான், வேறு எவரும் நம்மை நெருங்க கூட முடியாது, கொறஞ்சது 600 கிராம்லா இருந்து 750 கிராம் வரை அசால்ட்டா உள்ள தள்ளுறோம் அதுல ஒண்ணும் தப்பு இல்லை.

இந்த இடுகை சாப்பிடும் போது ஜில்லுனு தண்ணி இல்லாட்டி சாஃப்ட் ட்ரிங்க்ஸ் (பெப்சி/கோக்) குடிக்கணும்னு ஆசைப்படுற எல்லாருக்கும் ஒரு எச்சரிக்கை.

ஜில்லுனு தண்ணி குடிச்சா என்ன ஆகும், நீங்க சாப்பிடும் போது எண்ணை-ல பொரிச்சது கூட கொஞ்சம் சேர்த்து உள்ள தள்ளி இருப்பீங்க, அந்த எண்ணை-ஐ எல்லாம் ஐஸ் தண்ணி கெட்டி அக்கிரும், அதனால செரிக்கிறது லேட் ஆகும்.

சமயத்தில அந்த கெட்டி கொழுப்பு உங்க இரத்தக்குழாய்-ல படிஞ்சுரும், இது இப்பிடியே ரொம்ப காலத்துக்கு நடந்தா உங்களுக்கு மாரடைப்பு வருவதற்கான சாத்தியக்கூறுகள் 90% வரை அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.



என்ன செய்யலாம்ன்ன சப்பாட்டுக்கு அப்புறம் சூடா ஒரு டீ அடிக்கலாம், விக்கிற விலைவாசில டீ அடிக்க உங்க பட்ஜெட் இடம் கொடுக்கலைன்னா சூடா ஒரு டம்ப்ளர் தண்ணி குடிக்கலாம், அதனால கொழுப்பு எல்லாம் இரத்தக்குழாயிலே படியாம தவிர்க்கலாம்.

டிஸ்கி
என்ன இது பிடிச்சுருக்கா, பிடிச்சு இருக்கும்னு நம்புறேன், கொஞ்சம் கமெண்ட் போட்டுட்டு மறக்காம ஓட்டும் போட்டுட்டு போயிட்டா, எல்லோருக்கும் இது போயி சேரும்
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

நிறைய சாப்பாடு அப்பறம் கொஞ்சம் தண்ணி  Empty Re: நிறைய சாப்பாடு அப்பறம் கொஞ்சம் தண்ணி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Apr 18, 2011 1:19 pm

பயனுள்ள தக்வலுக்கு நன்றி பட்டாம்பூச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நிறைய சாப்பாடு அப்பறம் கொஞ்சம் தண்ணி  Empty Re: நிறைய சாப்பாடு அப்பறம் கொஞ்சம் தண்ணி

Post by பட்டாம்பூச்சி Mon Apr 18, 2011 1:21 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:பயனுள்ள தக்வலுக்கு நன்றி பட்டாம்பூச்சி
நன்றி அண்ணே
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

நிறைய சாப்பாடு அப்பறம் கொஞ்சம் தண்ணி  Empty Re: நிறைய சாப்பாடு அப்பறம் கொஞ்சம் தண்ணி

Post by gafoor1984 Mon Apr 18, 2011 1:36 pm

நல்ல தகவல்.நன்றி
gafoor1984
gafoor1984
ரோஜா
ரோஜா

Posts : 169
Points : 231
Join date : 26/03/2011
Age : 39
Location : முத்து நகர்

Back to top Go down

நிறைய சாப்பாடு அப்பறம் கொஞ்சம் தண்ணி  Empty Re: நிறைய சாப்பாடு அப்பறம் கொஞ்சம் தண்ணி

Post by பட்டாம்பூச்சி Mon Apr 18, 2011 1:37 pm

gafoor1984 wrote:நல்ல தகவல்.நன்றி
சரிங்க பாஸ்
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

நிறைய சாப்பாடு அப்பறம் கொஞ்சம் தண்ணி  Empty Re: நிறைய சாப்பாடு அப்பறம் கொஞ்சம் தண்ணி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum