தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஒருவனுக்கு/ஒருத்திக்கு மட்டும்
2 posters
Page 1 of 1
ஒருவனுக்கு/ஒருத்திக்கு மட்டும்
சமுதாயத்தைப் பொறுத்தவரை எந்த தவறையும் ஆண்கள் செய்யலாம். ஆனால்
பெண்கள் செய்யக் கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள ஒரு
விதி. ஆனால் இதை பெண் அடிமைத்தனம் என்று எடுத்துக் கொள்வதை விட,
ஆண் செய்யும் தவறால் சமுதாயத்தில் எந்த பெரும் சிக்கலும்
உருவாகாது. ஆனால் அதே தவறை பெண் செய்யும் போது பல கேள்விக்குறிகள்
எழும்.
உதாரணமாக, ஒரு ஆண் திருமணத்திற்கு முன்பு
உடலுறவில் ஈடுபடலாம். அதனால் அவனுக்கு எந்த பாதிப்பும்
ஏற்படுவதில்லை. ஆனால் ஒரு பெண் திருமணத்திற்கு முன்பு
உடலுறவில் ஈடுபடுவதால் கர்ப்பமுற நேரிடும். இதனால் அவள்
பெற்றெடுக்கும் பிள்ளையின் எதிர்காலம்
கேள்விக்குறியாகலாம்.
இதேப்போல, திருமணத்திற்குப்
பிறகு ஆண் வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்தாலும் சமுதாயத்தில்
இரண்டாம் தாரம் என்று பெயர் வைத்து விடுவார்கள். ஆனால் இதே ஒரு
பெண் வேறு ஆணுடன் தொடர்பு கொண்டால், அது அந்த பெண்ணின்
குடும்பத்தையே சீர்குலைத்து விடும்.
ஒரு ஆண் பிடித்த பெண்ணை
பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொள்ளலாம். அதற்கு
அவன் காதலிச்ச பொண்ணைக் கட்டிக்கிட்டான் என்று சொல்வார்கள்.
ஆனால், ஒரு பெண் இதைச் செய்தால் அவள் ஓடிப் போய்விட்டாள்
என்று கூறுவார்கள்.
இது போல ஒரு குடும்பத்தில் வாழும்
பெண், தான் காதலிக்கும் ஆணை நம்பி வீட்டை விட்டு
வெளியேறுவதால், அவள் வாழ்க்கை மட்டும் பாதிக்கப்படுவதில்லை,
அந்த பெண்ணின் குடும்பத்தாரும் பல வழிகளில்
பாதிக்கப்படுகிறார்கள்.
பெண் வீட்டை விட்டு ஓடுவதால்
ஏற்படும் துக்கத்தை விட, அதனால் ஏற்படும் அவமானமே அவர்களை
நிலைகுலையச் செய்துவிடும். உற்றார், உறவினர்களுக்கும், அண்டை
வீட்டாருக்கும், பெண் எங்கே என்று கேட்கும் கேள்விக்கு
சொல்வதறியாது கலங்கும் பெற்றோரின் நிலை பரிதாபத்துக்குரியது.
சிலர்
இந்த அவமானத்தை தாங்க இயலாமல் தற்கொலை வரை செல்வதுண்டு. சிலர்
ஊரை காலி செய்து கொண்டு சென்றுவிடுவதும், பெற்றவர் வேலையை
விட்டு விட்டு வேறு ஒரு இடத்தில் வேலைக்குச் செல்வதும் உண்டு.
உங்கள்
பெண் எங்கே என்று கேட்பவர்களுக்கு எந்த பெற்றோரால், என் மகள்
காதலித்தவனை திருமணம் செய்து கொண்டாள் என்று சொல்ல முடியும்.
கூனிக் குருகி அவர்கள் நிற்பதைக் கண்டு கேள்வி கேட்டவர்களே
புரிந்து கொண்டால்தான் உண்டு.
இந்த நிலையில், வீட்டை
விட்டு செல்லும் பெண்ணிற்கு திருமணமாகாத சகோதரிகள் இருப்பின்,
அவர்களது வாழ்க்கை இன்னும் மோசமாகிறது. திருமணத்திற்காக வரன்
தேடும் போது கேட்கும் முதல் கேள்வி அவர்களது குடும்பத்தைப்
பற்றியதுதான். அதில் இப்படி ஒரு சிக்கல் இருப்பின்,
மாப்பிள்ளை வீட்டார் சற்று தயக்கம் காட்டத்தான்
செய்வார்கள். அக்காள் இப்படி என்றால் தங்கை எப்படி இருப்பாளோ
என்று வாய்விட்டு பேசுபவர்களும் உண்டு.
சமுதாயத்தின்
ஆணி வேரே பெண்தான். இதனால்தான் ஆணி வேர் எந்த வகையில் தவறு
செய்ய நேர்ந்தாலும் அதனால் பாதிக்கப்படுவது முழு மரமும்தான்
என்று பயந்துதான் பெண்களுக்கு இவ்வளவு கட்டுப்பாடுகளையும் இந்த
சமுதாயம் விதித்துள்ளது.
காதலிப்பதில் தவறில்லை,
காதலிப்பதை பெற்றோரிடம் கூறி அவர்களது சம்மதத்தை வாங்கி
திருமணம் செய்து கொள்ளுங்கள். அவர்களது முழு சம்மதமும்,
அவர்களது வாழ்த்துக்களும்தான் உங்களது வாழ்க்கையின்
அஸ்திவாரம். உங்கள் காதலின மீது உங்களுக்கு நம்பிக்கை
இருந்தால் உங்கள் பெற்றோரை சம்மதிக்க வைக்க முடியும் என்று
நீங்கள் நம்புவீர்கள்.
உங்கள் காதலை வெற்றியடையச் செய்வதற்காக உங்கள் பெற்றோரை தோற்கடித்துவிடாதீர்கள்.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஒருவனுக்கு/ஒருத்திக்கு மட்டும்
நடிகர் சிவகுமார் திருமணமாகாத பெண்களுக்கு
வழங்கிய அறிவுரை:-
-
படிக்கும் காலத்தில் காதல் வேண்டாம்..
ஒரு வேலையில் அமர்ந்து தன் காலில் நிற்க
ஆரம்பித்தவுடன், காதலியுங்கள்..
பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் புரியுங்கள்..!
வழங்கிய அறிவுரை:-
-
படிக்கும் காலத்தில் காதல் வேண்டாம்..
ஒரு வேலையில் அமர்ந்து தன் காலில் நிற்க
ஆரம்பித்தவுடன், காதலியுங்கள்..
பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் புரியுங்கள்..!
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» புகைபிடிப்பவர்கள் மட்டும்
» நீ மட்டும்...
» நிலாமதியக்காவுக்கு மட்டும் இவை...
» நல்லதை மட்டும்
» காதலர்க்கு மட்டும்
» நீ மட்டும்...
» நிலாமதியக்காவுக்கு மட்டும் இவை...
» நல்லதை மட்டும்
» காதலர்க்கு மட்டும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum