தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஆப்பிள் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்
3 posters
Page 1 of 1
ஆப்பிள் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்
தினமும் 75 கிராம்
உலர் ஆப்பிளை சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறைவதுடன் உடலுக்கு தீங்கு
விளைவிக்கும் கொழுப்பு 25 சதவீதம் குறையும் என ஆய்வாளர்கள்
கண்டறிந்துள்ளனர்.
6 மாத காலத்திற்கு குறிப்பிட்ட அளவு உலர்
ஆப்பிளை சாப்பிட்டு வந்ததால் எல்.டி.எல் எனப்படும் தீங்கு விளைவிக்கும்
கெட்ட கொழுப்பு 25 சதவீதம் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.
எல்.டி.எல் எனப்படும் கொழுப்பானது உடல்
உறுப்புகளுக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்படுத்தி
இதய நோயை உருவாக்கும். இத்தகைய கொழுப்பை கட்டுப்படுத்த ஆப்பிள் உதவுகிறது.
ஆப்பிள்களை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு
இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் பாதிப்புகளும் வெகுவாக குறைந்துள்ளன.
ஆப்பிளில் உள்ள ஆண்டி ஆக்ஸிடன்டுகள் அதிகம் சாப்பிடும் உணர்வையும்
கட்டுப்படுத்துகிறது. இதனால் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது
தவிர்க்கப்படுகிறது.
இதனால் உடல் பருமன், எடை குறைகிறது. இந்த
புதிய ஆய்வை கண்டுபிடித்த ப்ளோரிடா மாநில பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள்
டொக்டர் பக்ரம் அர்ஜ்மண்டி கூறுகையில்,"ஆப்பிள் சாப்பிடுவதால் கொழுப்பு
பெருமளவு குறையும் என்பது எதிர்பார்க்கப்படாத ஒன்று" என கூறினார்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஆப்பிள் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்
இப்ப என்ன சொல்லிறீங்க சாப்பிடவா வேண்டாமா? " longdesc="90" />
sivarathy- ரோஜா
- Posts : 217
Points : 343
Join date : 13/03/2011
Re: ஆப்பிள் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்
sivarathy wrote:இப்ப என்ன சொல்லிறீங்க சாப்பிடவா வேண்டாமா? " longdesc="90" />
நீங்கள் குண்........................டாக இருந்தால் கொஞ்சம் தவிர்ப்பது நல்லது
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: ஆப்பிள் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்
RAJABDEEN wrote:sivarathy wrote:இப்ப என்ன சொல்லிறீங்க சாப்பிடவா வேண்டாமா?
நீங்கள் குண்........................டாக இருந்தால் கொஞ்சம் தவிர்ப்பது நல்லது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» நாள் ஒன்றுக்கு சுமார் 3 மணி நேரம் தொடர்ந்து நின்று கொண்டே வேலை செய்தால் உடல் எடை குறையும்
» பயமுறுத்துகிறதா பருமன்?
» நார்ச்சத்துள்ள உணவு உண்டால் உடல் எடை குறையும்
» வேகமாக சாப்பிட்டால் உடல் குண்டாகும்
» கேரட் சாப்பிட்டால் உடல் பொலிவடையும்: ஆய்வில் தகவல்!!
» பயமுறுத்துகிறதா பருமன்?
» நார்ச்சத்துள்ள உணவு உண்டால் உடல் எடை குறையும்
» வேகமாக சாப்பிட்டால் உடல் குண்டாகும்
» கேரட் சாப்பிட்டால் உடல் பொலிவடையும்: ஆய்வில் தகவல்!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum