தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
உறவுத் தூதுவன்
+2
RAJABTHEEN
செய்தாலி
6 posters
Page 1 of 1
உறவுத் தூதுவன்
[You must be registered and logged in to see this image.]
தொலைத் தொடர்பு கருவறையில்
தளிரிடாத நவனுட்பக் குழந்தைகள்
மனித உறவும் தகவல்களும்
திசையறியா இடைவெளிகளில்
செய்திகளையும் உணர்வுகளை
வெள்ளை காகிதத்தில் வரிகளாய்
சிறை வைக்கப்பட்ட காலம்
நெடும் தொலைவில் உறவுகள்
உறவுகளின் விசேஷம் கடிதத்தில்
படிப்பறிவு அற்றவர்களுக்கு
கண்கண்ட தெய்வம் தபால்காரன்
நிகழ்ந்த சேதிக்கு வயதாகி
உறவுகளின் வாசலை தட்ட
சேதி கேட்க உறவுகளற்று
அனாதையாய் பூட்டிய வீடு
மறு கடிதம் வரும்வரை
உறவுகளின் நாவுகளில் அசைபோடும்
பழைய கடித்தத்தின் சேதிகள்
உணர்வையும் நிகழ்வையும் எழுதுகையில்
மறுபுறம் அதை வாசிக்கையில்
மனசு அலியும் வினாடிகள்
கரங்களில் துடிக்கும் கடிதம்
மனிதர்களின் அவசரத்தேடல்
விஞ்ஞான கருவைரையை
கிழித்துக்கொண்டு நவ நுட்பங்கள்
பாதாளத்தில் எறியப்பட்டு
மீள இயலாமல் காயங்களுடன்
பரிதவிக்கும் கடிதம்
தொலைத் தொடர்பு கருவறையில்
தளிரிடாத நவனுட்பக் குழந்தைகள்
மனித உறவும் தகவல்களும்
திசையறியா இடைவெளிகளில்
செய்திகளையும் உணர்வுகளை
வெள்ளை காகிதத்தில் வரிகளாய்
சிறை வைக்கப்பட்ட காலம்
நெடும் தொலைவில் உறவுகள்
உறவுகளின் விசேஷம் கடிதத்தில்
படிப்பறிவு அற்றவர்களுக்கு
கண்கண்ட தெய்வம் தபால்காரன்
நிகழ்ந்த சேதிக்கு வயதாகி
உறவுகளின் வாசலை தட்ட
சேதி கேட்க உறவுகளற்று
அனாதையாய் பூட்டிய வீடு
மறு கடிதம் வரும்வரை
உறவுகளின் நாவுகளில் அசைபோடும்
பழைய கடித்தத்தின் சேதிகள்
உணர்வையும் நிகழ்வையும் எழுதுகையில்
மறுபுறம் அதை வாசிக்கையில்
மனசு அலியும் வினாடிகள்
கரங்களில் துடிக்கும் கடிதம்
மனிதர்களின் அவசரத்தேடல்
விஞ்ஞான கருவைரையை
கிழித்துக்கொண்டு நவ நுட்பங்கள்
பாதாளத்தில் எறியப்பட்டு
மீள இயலாமல் காயங்களுடன்
பரிதவிக்கும் கடிதம்
Last edited by செய்தாலி on Mon Apr 18, 2011 7:17 pm; edited 1 time in total
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: உறவுத் தூதுவன்
சின்ன ஒருகருவை வைத்து இவ்வளவு சிறப்பான வரிகள் உண்மையிலே உங்களால் மட்டும்தான் முடியும் நண்பா.என் உள்ளங்கனிந்த பாராட்டுக்கள்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: உறவுத் தூதுவன்
RAJABDEEN wrote:சின்ன ஒருகருவை வைத்து இவ்வளவு சிறப்பான வரிகள் உண்மையிலே உங்களால் மட்டும்தான் முடியும் நண்பா.என் உள்ளங்கனிந்த பாராட்டுக்கள்
நன்றி நண்பா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: உறவுத் தூதுவன்
அண்ணே உண்மைதான் அதுவும் உண்மை கவி வரிகளுக்கு பெயர் பெற்றவர் நமது நண்பர் செய்தாலி தான்RAJABDEEN wrote:சின்ன ஒருகருவை வைத்து இவ்வளவு சிறப்பான வரிகள் உண்மையிலே உங்களால் மட்டும்தான் முடியும் நண்பா.என் உள்ளங்கனிந்த பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: உறவுத் தூதுவன்
மனசு அலியும் வினாடிகள் என்பது
அலையும் என திருத்த வேண்டும்
-
கவிதை நல்லா இருக்கு
அலையும் என திருத்த வேண்டும்
-
கவிதை நல்லா இருக்கு
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: உறவுத் தூதுவன்
கவிதை நல்லா இருக்கு
lagrin- புதிய மொட்டு
- Posts : 54
Points : 94
Join date : 14/04/2011
Age : 38
Location : THUCKLY
Re: உறவுத் தூதுவன்
சூப்பர் கலக்குறீங்க...!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: உறவுத் தூதுவன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அண்ணே உண்மைதான் அதுவும் உண்மை கவி வரிகளுக்கு பெயர் பெற்றவர் நமது நண்பர் செய்தாலி தான்RAJABDEEN wrote:சின்ன ஒருகருவை வைத்து இவ்வளவு சிறப்பான வரிகள் உண்மையிலே உங்களால் மட்டும்தான் முடியும் நண்பா.என் உள்ளங்கனிந்த பாராட்டுக்கள்
நன்றி யூஜின்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: உறவுத் தூதுவன்
அ.இராமநாதன் wrote:மனசு அலியும் வினாடிகள் என்பது
அலையும் என திருத்த வேண்டும்
-
கவிதை நல்லா இருக்கு
நன்றி ஐயா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: உறவுத் தூதுவன்
lagrin wrote:கவிதை நல்லா இருக்கு
நன்றி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: உறவுத் தூதுவன்
கவிக்காதலன் wrote:சூப்பர் கலக்குறீங்க...!!!
நன்றி அனீஷ்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Similar topics
» கவிதை காதலின் தூதுவன்
» நடைக்கு உவமை, நளனக்கு தூதுவன் - விடுகதை
» தோள்களில் அமர்ந்திருக்கும் மரணத்தின் தூதுவன் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை
» சமாதானத்தின் தூதுவன்:இன்று காந்தியடிகள் பிறந்த தினம்
» நடைக்கு உவமை, நளனக்கு தூதுவன் - விடுகதை
» தோள்களில் அமர்ந்திருக்கும் மரணத்தின் தூதுவன் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை
» சமாதானத்தின் தூதுவன்:இன்று காந்தியடிகள் பிறந்த தினம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum