தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்
5 posters
Page 1 of 1
ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்
•ஒருவருக்கு
ஒருவரை
ஏன் பிடித்துப்போகிறது?
பூக்களை ரசிக்காதவர்கள்
யாரேனும் இருப்பார்களா?
•என் மூச்சுக் காற்று
நின்று போனால்
நினைத்துக் கொள்வேன்
இவ்வுலகில்
நீ இல்லை என்று
•யுகம் யுகமாய்ச் செய்தாலும்
முடியாதக் கதையொன்று
காதலிடம் உள்ளது
•காதலின் நிழல்
சோகம்
எல்லோரும்
அதிலேதான்
இளைப்பாற வேண்டும்
•இறைவனிடம்
வரங்கள் கேட்பதுபோல்
உன்னிடம்
காதல் கேட்டு வைத்தேன்
கொடுப்பாயோ
இல்லையோ?
•நம் காதல்
கருப்பு வெள்ளைப்
படமாய்
திரையரங்கை விட்டு
வெளியேறியது
•என் கவிதைமேல்
பல்லி விழுந்தது
சகுனம் பார்த்தபோது
நீ
வந்தாய்
•கிச்சு கிச்சுத் தாம்புலத்தில்
நீ
ஒளித்து வைத்ததை
நான் கண்டு பிடித்தேன்
•கொட்டும் அர்ச்சனை மழையில்
நீ
தாலிக்கட்டிக் கொண்டாய்
இடி விழுந்த
பனை மரமாய்
என் இதயம்
தீப்பிடித்துக் கொண்டது
•பனி நீரை
வாங்கும் கதிரோனாய்
நீ
வருகிறாய்
•புண்பட்ட
முதுகில்
நீ
உப்பு மூட்டையாய்
ஏறிக்கொண்டாய்
•காத்திருந்து
பெற்றக் குழந்தையைப் போல்
நீ
எனக்குக் கிடைத்தாய்
(‘எச்சில் பூக்கள்’ என்ற என்னுடைய ‘கஸல்’ கவிதைத் தொகுதிக்கு பூக்களின் புகைப்படங்கள் தேவைப்படுகிறது. உங்களிடம் இருக்கும் எந்த வகையானப் பூக்கள் படங்கள் இருந்தாலும் அனுப்பி வைக்கவும். அல்லது பூக்களின் இணையத்தள முகவரிகள் இருப்பினும் அனுப்பி வைக்கவும். [You must be registered and logged in to see this link.]
ஒருவரை
ஏன் பிடித்துப்போகிறது?
பூக்களை ரசிக்காதவர்கள்
யாரேனும் இருப்பார்களா?
•என் மூச்சுக் காற்று
நின்று போனால்
நினைத்துக் கொள்வேன்
இவ்வுலகில்
நீ இல்லை என்று
•யுகம் யுகமாய்ச் செய்தாலும்
முடியாதக் கதையொன்று
காதலிடம் உள்ளது
•காதலின் நிழல்
சோகம்
எல்லோரும்
அதிலேதான்
இளைப்பாற வேண்டும்
•இறைவனிடம்
வரங்கள் கேட்பதுபோல்
உன்னிடம்
காதல் கேட்டு வைத்தேன்
கொடுப்பாயோ
இல்லையோ?
•நம் காதல்
கருப்பு வெள்ளைப்
படமாய்
திரையரங்கை விட்டு
வெளியேறியது
•என் கவிதைமேல்
பல்லி விழுந்தது
சகுனம் பார்த்தபோது
நீ
வந்தாய்
•கிச்சு கிச்சுத் தாம்புலத்தில்
நீ
ஒளித்து வைத்ததை
நான் கண்டு பிடித்தேன்
•கொட்டும் அர்ச்சனை மழையில்
நீ
தாலிக்கட்டிக் கொண்டாய்
இடி விழுந்த
பனை மரமாய்
என் இதயம்
தீப்பிடித்துக் கொண்டது
•பனி நீரை
வாங்கும் கதிரோனாய்
நீ
வருகிறாய்
•புண்பட்ட
முதுகில்
நீ
உப்பு மூட்டையாய்
ஏறிக்கொண்டாய்
•காத்திருந்து
பெற்றக் குழந்தையைப் போல்
நீ
எனக்குக் கிடைத்தாய்
(‘எச்சில் பூக்கள்’ என்ற என்னுடைய ‘கஸல்’ கவிதைத் தொகுதிக்கு பூக்களின் புகைப்படங்கள் தேவைப்படுகிறது. உங்களிடம் இருக்கும் எந்த வகையானப் பூக்கள் படங்கள் இருந்தாலும் அனுப்பி வைக்கவும். அல்லது பூக்களின் இணையத்தள முகவரிகள் இருப்பினும் அனுப்பி வைக்கவும். [You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
உங்கள் எச்சில் பூக்கள் கவிதை தொகுதி வெற்றியுடன் வெளி வர நமது தோட்டத்தின் சார்ப்பாக வாழ்த்துக்கள் உங்கள் கவி பூக்களை ரசனையுடன் சுவைப்பதில் நானும் ஒருவனே.. மேலே சில பூக்களின் சுட்டிகள் இருக்கு பாருங்களேன் ரமேஷ்
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
உங்கள் எச்சில் பூக்கள் கவிதை தொகுதி வெற்றியுடன் வெளி வர நமது தோட்டத்தின் சார்ப்பாக வாழ்த்துக்கள் உங்கள் கவி பூக்களை ரசனையுடன் சுவைப்பதில் நானும் ஒருவனே.. மேலே சில பூக்களின் சுட்டிகள் இருக்கு பாருங்களேன் ரமேஷ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்
உங்கள் எச்சில் பூக்கள் கவிதை தொகுதி
வெற்றியுடன் வெளி வர வாழ்த்துக்கள்
வெற்றியுடன் வெளி வர வாழ்த்துக்கள்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்
எப்படி பாஸ் இப்படி கலக்குறீங்க...என் மூச்சுக் காற்று
நின்று போனால்
நினைத்துக் கொள்வேன்
இவ்வுலகில்
நீ இல்லை என்று
உங்கள் எச்சில் பூக்கள் கவிதை தொகுதி
வெற்றியுடன் வெளி வர வாழ்த்துக்கள்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்
//•என் கவிதைமேல்
பல்லி விழுந்தது
சகுனம் பார்த்தபோது
நீ வந்தாய் //
:héhé: :héhé:
//•யுகம் யுகமாய்ச் செய்தாலும்
முடியாதக் கதையொன்று
காதலிடம் உள்ளது //
நெசந்தான்....
பல்லி விழுந்தது
சகுனம் பார்த்தபோது
நீ வந்தாய் //
:héhé: :héhé:
//•யுகம் யுகமாய்ச் செய்தாலும்
முடியாதக் கதையொன்று
காதலிடம் உள்ளது //
நெசந்தான்....
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Similar topics
» ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள் - 12
» © ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்
» ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள் 8
» ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்-9
» ம.ரமேஷ் கஸல் (கவிதை)கள்
» © ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்
» ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள் 8
» ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்-9
» ம.ரமேஷ் கஸல் (கவிதை)கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum