தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கார்ப்பரேஷன் வங்கியில் கிளரிகல் பதவிகள்
Page 1 of 1
கார்ப்பரேஷன் வங்கியில் கிளரிகல் பதவிகள்
இந்தியாவின் பொதுத் துறை வங்கிகளில் சிறந்த வாடிக்கையாளர் சேவை,
நவீனமயமாக்கப்பட்ட வங்கிச் சேவை, பல்வேறு நிதி நிறுவனங்களுடன் இணைந்து
வழங்கப்படும் பன்முக சேவை போன்றவற்றில் கார்ப்பரேஷன் வங்கி சிறந்து
விளங்குகிறது.
இந்த வங்கியில் ஒற்றைச் சாளர முறையில் அனைத்து
சேவைகளையும் வழங்குவதற்கேற்ற கிளரிகல் காலியிடங்களை நிரப்புவதற்கான
அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தக் காலியிடங்களில் 75 இடங்கள் தமிழ்
நாட்டில் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு அரசு நிபந்தனைகளுக்கு
உட்பட்டு இட ஒதுக்கீடும் உள்ளது.
வயது வரம்பு:
கார்ப்பரேஷன் வங்கியின் கிளரிகல் இடங்களுக்கு விண்ணப்பிக்க 31.03.2011
அன்று 18 வயது நிரம்பியவராகவும், 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க
வேண்டும். உச்ச பட்ச வயதில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., மாற்றுத்
திறனாளிகளுக்கு சில சலுகைகள் உள்ளன. முழு விபரங்கள் அறிய இந்த வங்கியின்
இணைய தளத்தைப் பார்க்கவும்.
கல்வித் தகுதி:
ஏதாவது ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக
பட்டப்படிப்பை குறைந்த பட்சம் 40 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்தவர்கள்
கார்ப்பரேஷன் வங்கியின் கிளரிகல் இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்.சி.,
எஸ்.டி., முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள் குறைந்த பட்சம் 35
சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பை முடித்திருந்தால் போதுமானது.
இத்துடன் கம்ப்யூட்டர் திறனும் கூடுதலாகத் தேவைப்படும்.
தேர்ச்சி முறை:
கார்ப்பரேஷன் வங்கியின் கிளரிகல் பதவிக்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல்
என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 95
நிமிடங்களில் முடிக்க வேண்டிய அப்ஜக்டிவ் வகையிலான எழுத்துத் தேர்வில்
டெஸ்ட் ஆப் ரீசனிங், நியூமரிகல் எபிலிட்டி, டெஸ்ட் ஆப் கிளரிகல் ஆப்டியூட்,
டெஸ்ட் ஆப் இங்கிலீஷ் லாங்வேஜ், டெஸ்ட் ஆப் ஜெனரல் நாலெட்ஜ் ஆகிய
பகுதிகளிலிருந்து மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். 12.06.2011 அன்று
நடைபெறும் எழுத்துத் தேர்வை தமிழ் நாட்டில் சென்னை, கோவை உள்ளிட்ட ஏதாவது
ஒரு மையத்தில் எழுதலாம்.
விண்ணப்பக் கட்டணம்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கும் பொதுப் பிரிவு மற்றும் ஓ.பி.சி.,
வகுப்பினர் ரு.200/- ஐ ஏதாவது ஒரு கார்ப்பரேஷன் வங்கியின் கேஷ் கவுண்டரில்
0377/ இஅ/01/000731 என்ற அக்கவுண்ட் எண்ணில் செலுத்த வேண்டும். எஸ்.சி.,
எஸ்.டி., முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.50/-
மட்டும் செலுத்தினால் போதுமானது.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திய பின் ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க
வேண்டும். ஆன்-லைன் முறையில் விண்ணப்பிப்பதால் உங்களுக்கான உபயோகத்தில்
உள்ள ஒரு பிரத்யேகமான இ-மெயில் முகவரி இருப்பதனை உறுதி செய்யவும்.
ஆன்-லைனில் விபரங்களை முழுமையாகப் பதிவு செய்த பின் உங்களுக்கான பதிவு
எண்ணும், அதற்கான பாஸ்வேர்டும் வழங்கப்படும். இதனை பத்திரமாக
வைத்திருக்கவும். இதனை உபயோகித்தே இந்தத் தேர்வின் மற்ற விபரங்களையும்,
தேர்வு முடிவுகளையும் அறிய முடியும். ஆன்-லைனில் பதிவு செய்த பின்
கிடைக்கும் பிரின்ட் அவுட்டைப் போதுமான காப்பிகள் எடுத்து
பத்திரப்படுத்தவும். முழு விபரங்களை அறிய கட்டாயம் இந்த வங்கியின்
இணையதளத்திலிருந்து அறியவும்.
ஆன்-லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள் : 25.04.2011
எழுத்துத் தேர்விற்கான அழைப்புகள் கிடைக்கும் நாள் : 30.05.2011க்குப் பின்
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 12.06.2011
இணையதள முகவரி : [You must be registered and logged in to see this link.]
நன்றி தினமலர்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» தேனா வங்கியில் கிளரிகல் பணிவாய்ப்பு
» அலகாபாத் வங்கியில் கிளரிகல் பணியிடங்கள்
» சவுத் இந்தியன் வங்கியில் கிளரிகல் பதவி
» கரூர் வைஸ்யா வங்கியில் கிளரிகல் பதவி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum