தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
போய்ச் சேர்ந்ததா இமெயில்?
Page 1 of 1
போய்ச் சேர்ந்ததா இமெயில்?
போய்ச் சேர்ந்ததா இமெயில்?
நாம்
அனுப்பிய இமெயில் சேர்ந்ததா? பெற்றவர் படித்தாரா என்பது கூட வேண்டாம்.
மெயில் அவருக்கு போய்ச் சேர்ந்ததா என்று பலருக்குக் கவலை இருக்கும்.
பொதுவாக அனுப்பப்படும் இமெயில்கள் நிச்சயம்யாருக்கு அனுப்புகிறோமோ
அவருக்குப் போய் சேர்ந்து விடும். தொழில் நுட்ப கோளாறின் காரணமாக அவ்வாறு
அனுப்பப் பட முடியவில்லை என்றால் நமக்கு இந்த மெயில் இன்ன காரணங்களுக்காக
அனுப்ப இயலவில்லை என்றோ அல்லது இரண்டு நாட்களாக இந்த மெயிலை அனுப்ப
முயற்சித்தோம், முடியவில்லை என்றோ செய்தி வரும்.
ஆனால் போய்ச்
சேர்ந்தது என்பதற்கான உறுதி செய்தி நமக்கு வந்தால் நன்றாக இருக்கும்
அல்லவா? இதற்காகவே Read Receipt என்ற வசதியினை இமெயில் கிளையண்ட்
புரோகிராம்கள் வைத்துள்ளன. இந்த வசதியை ஒவ்வொரு இமெயிலுக்கும் செட் செய்து
விட்டால் இமெயில் போய்ச் சேர்ந்தவுடன் அதனைப் பெறுபவருக்கு இதுபோல பெற்றுக்
கொண்டதற்கான ரசீதினை அவர் கேட்கிறார். அனுப்பவா? என்று ஒரு செய்தி
தரப்படும். அவர் ஓகே டிக் செய்தால் தானாக ரசீது நமக்குத் தயாராகி
அனுப்பப்படும். இதனை எப்படி அவுட்லுக் எக்ஸ்பிரஸ்ஸில் செட் செய்வது என்று
பார்ப்போம்.
முதலில் மெயில் எழுத Create Mail அல்லது Compose
Mail என்பதில் கிளிக் செய்திடவும். பின் இமெயில் பெறுபவரின் முகவரி
மற்றும் செய்தியை டைப் செய்திடவும். இணைக்க வேண்டிய பைல்களை இணைக்கவும்.
எல்லாம் முடிந்தவுடன் Tools மெனு செல்லவும். அங்கே Request Read Receipt
என்பதில் கிளிக் செய்திடவும். மெயிலை அனுப்பி விட்டால் அந்த மெயில் போய்ச்
சேர்ந்தவுடன் பெற்றவர் பெற்றதற்கான செய்தியை அவுட்லுக் எக்ஸ்பிரஸ்
உங்களுக்கு அனுப்பி வைக்கும். மொத்தமாக நீங்கள் அனுப்பும் அனைத்து
இமெயில்களுக்கும் ரசீது தேவை என்றால் Tools மெனு சென்று Options என்பதைத்
தேர்ந்தெடுக்கவும். பின் கிடைக்கும் விண்டோவில் Receipts என்ற டேபினைக்
கிளிக் செய்திடவும். இதில் “Request a return receipt for all sent
messages” என்ற ஆப்ஷனுக்கு முன்னால் உள்ள சிறிய பாக்ஸில் டிக் அடையாளத்தை
ஏற்படுத்தவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இதன் பின் அவுட்லுக்
எக்ஸ்பிரஸ் நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு மெயிலும் திறந்து படிக்கப்பட்டதா என
உங்களுக்கு செய்தி அனுப்பிக் கொண்டே இருக்கும்.
எக்ஸெல் டிப்ஸ்
எக்ஸெல் + ஷிப்ட் கீ
எக்ஸெல் தொகுப்பில்
அடிக்கோடிடும் அன்டர்லைன் பட்டனை ஷிப்ட் கீயுடன் அழுத்தினால் அது டபுள்
அன்டர்லைனாக மாறும். இதே போல Align Left செயல்பாடு Align Right ஆக
மாறும். Increase Decimal செயல்பாடு Decrease Decimal ஆக மாறும்.
வித்தியாசமான பார்முலா எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் வித்தியாசமான பார்முலா ஒன்றை
அமைப்பது குறித்து பார்க்கலாம்.
கணித மாணவர்கள் செல் ஒன்றில் உள்ள
மதிப்பின் ஸ்குயர் மதிப்பு அல்லது பார்முலா ஒன்றில் எக்ஸ்போனென்ஸியல்
மதிப்பிற்கான தகவல் அமைக்க விரும்புவார்கள். இதில் எப்படி செயல்படலாம்
என்பதனப் பார்ப்போம். எடுத்துக் காட்டாக 6 டு தி பவர் ஆப் 2என்பதனை அமைக்க
விரும்புகிறீர்கள் என எடுத்துக் கொள்வோம். இதற்கான முதல் வழி =6^2 என்ற
படி பார்முலா அமைப்பது. இதில் முதல் எண் பேஸ் எண் எனப்படும் அடிப்படை எண்.
இரண்டாவது எண் தான் எக்ஸ்போனென்ட் எண் ஆகும். இந்த பார்முலாவிற்கு இன்னொரு
வழியும் உள்ளது. இதனை =Power(6,2) எனவும்அமைக்கலாம். எண்களுக்குப் பதிலாக
செல்களின் எண்ணையும் இதில் அமைக்கலாம். எக்ஸெல் இவ்வகையில் நமக்குப் பல
வழிகளைத் தந்து பணியை எளிதாக்குகிறது.
எக்ஸெல் – பேஜ் பிரேக் வியூ
பெரிய
அளவிலான ஒர்க் புக் ஒன்றில் செயல்பட்டுக் கொண்டிருக்கையில் அந்த ஸ்ப்ரெட்
ஷீட் அச்சிடப்படுகையில் எப்படித் தோற்றமளிக்கும் என்பதனைத் தற்காலிகமாக
அவ்வப்போது பார்த்துக் கொள்வது நல்லது. இதன் மூலம் உங்கள் அட்டவøணைகள்
அடுத்த பக்கத்தில் மோசமாக உடைந்து செல்லாத வகையில் நீங்கள் வரிசைகளை
ஒழுங்கு படுத்தலாம்.
இந்நிலையில் பேஜ் பிரேக் தோன்றி உங்கள் ஒர்க்
ஷீட்டினைத் தொடர்ச்சியாகப் பார்க்க முடியாத தோற்றத்தைத் தரலாம். இதனைத்
தவிர்க்க “Tools” “Options” செல்லுங்கள். கிடைக்கும் பல்வேறு டேப்களில்
“View” என்ற டேப்பில் கிளிக் செய்திடுங்கள். “Window Options” என்பதில்
“Page breaks” தேவையா அல்லது தேவை இல்லையா என்பதற்கேற்ற வகையில் டிக்
அடையாளத்தை ஏற்படுத்தவும்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» இதுமாதிரி இமெயில் அனுப்புங்கோ!
» இனவெறி இமெயில்-4 ஆஸி. போலீஸார் டிஸ்மிஸ்
» நாள் குறித்து இமெயில் அனுப்பும் வசதி
» உங்கள் தளத்தின் பெயரிலயே இமெயில் உருவாக்கலாம் .................!
» இனவெறி இமெயில்-4 ஆஸி. போலீஸார் டிஸ்மிஸ்
» நாள் குறித்து இமெயில் அனுப்பும் வசதி
» உங்கள் தளத்தின் பெயரிலயே இமெயில் உருவாக்கலாம் .................!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum