தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இன்று மண நாள் காணும் தோழி வனிதாவிற்கு வாழ்த்துக்களை கூறுவோம் ...
+5
kowsy2010
கவிக்காதலன்
சிசு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அரசன்
9 posters
Page 1 of 1
இன்று மண நாள் காணும் தோழி வனிதாவிற்கு வாழ்த்துக்களை கூறுவோம் ...
இன்று மண வாழ்வில் கால் தடம் பதிக்கும் தோழி வனிதாவிற்கு வாழ்த்துக்களை கூறுவோம் ....
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: இன்று மண நாள் காணும் தோழி வனிதாவிற்கு வாழ்த்துக்களை கூறுவோம் ...
நண்பரே நமது வனிதாவுக்கா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இன்று மண நாள் காணும் தோழி வனிதாவிற்கு வாழ்த்துக்களை கூறுவோம் ...
வாழ்த்துகள் தோழி...
கிராமத்தில் சோளக்காட்டைக் கடக்கையில் ஒரு வாசம் வருமே, அது மாதிரி...
அம்மா ஆடிக்குச் சுடுகிற பணியாரத்தின் சுவை மாதிரி...
அப்பத்தா பேசும்போது தலையாட்டும் தண்டட்டியின் அழகுமாதிரி...
அரைக்கால்சட்டையோடு ஆற்றில் மீன்பிடித்த தருணம் மாதிரி...
பசுமையான பதிவுகள் உங்கள் வாழ்வின் வழியெங்கும் வலம்வரட்டும்.
தேவர்கள் வாழ்த்த...
வேதங்கள் வழிநடத்த...
என்னையும், என் வருங்கால துணையையும் போல...
வாழ்க பல்லாண்டு...
கல்யாண வானில் நூறாண்டு...
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளுடன்,
C.சுரேஷ் @ சிசு...

சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: இன்று மண நாள் காணும் தோழி வனிதாவிற்கு வாழ்த்துக்களை கூறுவோம் ...
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நண்பரே நமது வனிதாவுக்கா?
ஆம் தோழா... முன்பொரு பதிவில் தோழி இதனை அறிவித்திருந்தது நினைவிருக்கிறது.
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: இன்று மண நாள் காணும் தோழி வனிதாவிற்கு வாழ்த்துக்களை கூறுவோம் ...
C-Su wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நண்பரே நமது வனிதாவுக்கா?
ஆம் தோழா... முன்பொரு பதிவில் தோழி இதனை அறிவித்திருந்தது நினைவிருக்கிறது.
அவரின் இந்த பதிவைப் பாருங்கள்...
[You must be registered and logged in to see this link.]
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: இன்று மண நாள் காணும் தோழி வனிதாவிற்கு வாழ்த்துக்களை கூறுவோம் ...
மணமாலை சூடப்போகும் எம் இனிய தோழிக்கு
நெஞ்சார்ந்த திருமண நல்வாழ்த்துக்கள்
எல்லா நலங்கள் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ எல்லாம் வல்லா இறைவனை வேண்டுகிறோம்
அரசனுக்கும் உங்களுக்கும் (சிசு) ஞாபக சக்தி அதிகம் தான் பாராட்டுக்கள், நான் மறந்துவிட்டேன்
நெஞ்சார்ந்த திருமண நல்வாழ்த்துக்கள்
எல்லா நலங்கள் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ எல்லாம் வல்லா இறைவனை வேண்டுகிறோம்
அரசனுக்கும் உங்களுக்கும் (சிசு) ஞாபக சக்தி அதிகம் தான் பாராட்டுக்கள், நான் மறந்துவிட்டேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இன்று மண நாள் காணும் தோழி வனிதாவிற்கு வாழ்த்துக்களை கூறுவோம் ...
நெஞ்சார்ந்த திருமண நல்வாழ்த்துக்கள்!
பதினாறு செல்வங்களும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ எல்லாம் வல்லா இறைவனை வேண்டுகிறோம்.
வாழ்க பல்லாண்டு...
பதினாறு செல்வங்களும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ எல்லாம் வல்லா இறைவனை வேண்டுகிறோம்.
வாழ்க பல்லாண்டு...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: இன்று மண நாள் காணும் தோழி வனிதாவிற்கு வாழ்த்துக்களை கூறுவோம் ...
வாழ்க்கைப் பாதையில் வரும் இடர்களையும் இன்பமாய் ஏற்கும் பக்குவம் பெற்று, புது வாழ்க்கையில் புதுமைகள் பல காட்டி அன்புக்கணவர் அரவணைப்பில் காலம் எல்லாம் குறையாத காதலுடன் வாழ வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்.
kowsy2010- ரோஜா
- Posts : 233
Points : 405
Join date : 29/12/2010
Re: இன்று மண நாள் காணும் தோழி வனிதாவிற்கு வாழ்த்துக்களை கூறுவோம் ...
உங்கள் வாழ்க்கை பல்லாண்டு காலம் பல சீர் சிறப்புகளுடன் வாழ இந்த அண்ணனின் வாழ்த்துக்கள்.
என்ன ஒரு சின்னக்கவலை எங்களை அழைக்காததுதான்
என்ன ஒரு சின்னக்கவலை எங்களை அழைக்காததுதான்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: இன்று மண நாள் காணும் தோழி வனிதாவிற்கு வாழ்த்துக்களை கூறுவோம் ...
RAJABDEEN wrote:
என்ன ஒரு சின்னக்கவலை எங்களை அழைக்காததுதான்
அதேதான்...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: இன்று மண நாள் காணும் தோழி வனிதாவிற்கு வாழ்த்துக்களை கூறுவோம் ...
ஏதோ அவசரத்துல மறந்துட்டாங்க ஆனால் நமக்கு முன்பே இதனை தெரிவித்திருக்காங்க நாம் தான் மறந்துவிட்டோம்..
அவரின் இந்த பதிவைப் பாருங்கள்...
[You must be registered and logged in to see this link.]
அவரின் இந்த பதிவைப் பாருங்கள்...
[You must be registered and logged in to see this link.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இன்று மண நாள் காணும் தோழி வனிதாவிற்கு வாழ்த்துக்களை கூறுவோம் ...
திருமணத் தம்பதியினருக்கு வாழ்த்துக்கள்.
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு
தம்பதிகள் வாளியவே நல்லறம் கண்டு!!!!
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு
தம்பதிகள் வாளியவே நல்லறம் கண்டு!!!!
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: இன்று மண நாள் காணும் தோழி வனிதாவிற்கு வாழ்த்துக்களை கூறுவோம் ...
[You must be registered and logged in to see this image.]
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Similar topics
» இன்று பிறந்நாள் காணும் தோழி vinitha (4) வுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்
» இன்று பிறந்த நாள் காணும் ம. ரமேஷ் (29)
» இன்று பிறந்த நாள் காணும் samynkl (24)
» இன்று பிறந்த் நாள் காணும் siva1984 (27)
» இன்று பிறந்த நாள் காணும் abulbazar (48)
» இன்று பிறந்த நாள் காணும் ம. ரமேஷ் (29)
» இன்று பிறந்த நாள் காணும் samynkl (24)
» இன்று பிறந்த் நாள் காணும் siva1984 (27)
» இன்று பிறந்த நாள் காணும் abulbazar (48)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum