தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
முக அழகுக்கு மெருகூட்டும் உதடுகள்!
Page 1 of 1
முக அழகுக்கு மெருகூட்டும் உதடுகள்!
முக அழகுக்கு பெருகூட்டுவது உதடுகள் என்றால் அது மிகையாகாது. உதட்டில்
'லிப்ஸ்டிக்' தடவிக் கொண்டால் மட்டும் போதாது. மென்மையாகப் பராமரிக்கவும்
வேண்டும். உதடுகளைக் கடிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. அது தவிர்க்கப்பட
வேண்டிய பழக்கம். அதனால் உதடுகள் வறண்டு போகவும், நிறம் மாறவும் செய்யும்.
மற்றவர்கள்
உபயோகிக்கும் 'லிப்ஸ்டிக்'கைப் பயன்படுத்துவது கூடாது. அதனால் தொற்றுக்
கிருமிகள் பரவ வாய்ப்புண்டு. தரமானதாக இல்லாத பட்சத்தில் தினசரி
'லிப்ஸ்டிக்' உபயோகிப்பதால் உதடுகள் கருத்தும், வறண்டும் போகக் கூடும்.
எனவே தரமானதைத் தெரிவு செய்யுங்கள். 'லிப்ஸ்டிக்' போட உபயோகிக்கும் பிரஷ்ஷை
உடனுக்குடன் சுத்தப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மறுபடி அதை
உபயோகிக்கும்போது தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு.
இரவு
படுக்கச் செல்வதற்கு முன்பாக உதடுகளில் உள்ள 'லிப்ஸ்டிக்'கை சுத்தமாக
அகற்றி விட வேண்டியது மிக மிக முக்கியம். 'லிப்ஸ்டிக்'கை நேரடியாக அப்படியே
தடவக்கூடாது. 'லிப் பிரஷ்'ஷின் உதவியாலேயே 'லிப்ஸ்டிக்' போட வேண்டும்
முட்டையின் வெள்ளைக் கருவோடு தேன் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை அழகு
பெறும். தினமும் வெண்ணெயை உதடுகளில் தடவி வர, அவற்றில் உள்ள வெடிப்புகள்
நீங்கி, உதடுகள் வழவழப்பாகும்.
முட்டையின் வெள்ளைக் கருவோடு 1
தேக்கரண்டி பாதாம் பவுடரைக் கலந்து, அத்துடன் கொஞ்சம் பாலாடையையும்
சேர்த்து உதடுகளில் தடவி வர வறண்ட உதடுகள் குணமாகும். 2 தேக்கரண்டி ஒலிவ்
எண்ணெயுடன் சிறிதளவு தேன், பன்னீர் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை
சிவப்பாகவும், மென்மையாகவும் மாறும். உதடுகளில் தடவிய 'லிப்ஸ்டிக்'கை நீக்க
தேங்காய் என்ணெயை உபயோகிக்கலாம். 'லிப்ஸ்டிக்' போடுவதற்கு முன் உதடுகளில்
ஐஸ் கட்டிகளை ஒற்றி எடுத்தால், 'லிப்ஸ்டிக்' நீண்ட நேரத்திற்கு அப்படியே
இருக்கும்.
உடல்நலக் கோளாறுகள் இருந்தாலும் உதடுகள் வறண்டு
காணப்படும். உதடுகளுக்கு 'மேக்அப்' போடும்போது கவனிக்க வேண்டிய சில
விஷயங்கள்: முதலில் பவுண்டேஷன் தடவி விட்டுப் பிறகு 'லிப்ஸ்டிக்' தடவினால்
நீண்ட நேரம் அப்படியே இருக்கும்.
'லிப்ஸ்டிக்' உபயோகித்துப்
பழக்கமில்லாதவர்கள் 'லிப் சால்வ்' உபயோகிக்கலாம். 'லிப்ஸ்டிக்'
உபயோகிக்காமல் நேரடியாக 'லிப் கிளாஸ்' தடவிக் கொள்ளும் பழக்கம் சிலருக்கு
உண்டு. இது தவிர்க்கப்பட வேண்டிய விஷயம். 'லிப்ஸ்டிக்'கின் மேல் தான் 'லிப்
கிளாஸ்' தடவப்பட வேண்டும்.
நீண்ட நேரம் அப்படியே இருக்க 'லிப்
பேஸ்' தடவி விட்டு அதன் மேல் 'லிப்ஸ்டிக்' தடவ வேண்டும். 'லிப்ஸ்டிக்'
போடும் போது அதன் நிறத்திற்கு ஏற்றதாக 'லிப் லைனரி'ன் நிறம் இருக்க
வேண்டும். இல்லையென்றால் உதட்டின் அழகு கெட்டுவிடும். சிவப்பு நிறத்தைச்
சார்ந்த 'லிப்ஸ்டிக்'குகளுக்கு சிவப்பு நிற 'லிப் லைனரு'ம் உபயோகிக்கலாம்.
தேவைப்பட்டால் லிப் லைனரைக் கூட லிப்ஸ்டிக்காகப் பயன்படுத்தலாம்.
'மாய்ஸ்சுரைசர்'
இல்லாத 'லிப்லைனரை' 'லிப்ஸ்டிக்'காக பயன்படுத்தினால், மறக்காமல் சிறிதளவு
'க்ரீம்' தடவ வேண்டும். இது உதடுகள் காய்ந்து வெடிக்காமல் இருக்க உதவும். .

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» பின்னழகை மெருகூட்டும் பிளாஸ்டிக் சத்திர சிகிச்சையால் உயிரிழந்த பெண்!
» உதடுகள்
» கண்களைக் கவரும் உதடுகள்
» உதடுகள் சிவந்ததாக வேண்டுமா...
» உதடுகள் சிரிக்கட்டும்
» உதடுகள்
» கண்களைக் கவரும் உதடுகள்
» உதடுகள் சிவந்ததாக வேண்டுமா...
» உதடுகள் சிரிக்கட்டும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum